சிக்கன் டிக்கா

#grand2 புத்தாண்டில் பல இடங்களில் பொதுவாக இரவுகளில் உணவுத் திருவிழா நடக்கும் அவ்வாறு நடக்கும் இடங்களில் இறைச்சிக்கு முக்கிய பங்கு உண்டு அவ்வகையில் இம்முறை சிக்கன் டிக்காவை முயற்சித்து பாருங்கள்
சிக்கன் டிக்கா
#grand2 புத்தாண்டில் பல இடங்களில் பொதுவாக இரவுகளில் உணவுத் திருவிழா நடக்கும் அவ்வாறு நடக்கும் இடங்களில் இறைச்சிக்கு முக்கிய பங்கு உண்டு அவ்வகையில் இம்முறை சிக்கன் டிக்காவை முயற்சித்து பாருங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாத்திரத்தில் தயிர்,மிளகாய்த்தூள், கரம் மசாலா, மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, எலுமிச்சை சாறு, எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 2
பிறகு இதனுடன் கழுவி வெட்டி வைத்துள்ள சிக்கன்,வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடம் ஊறவைக்கவும் பிறகு கடலைமாவு சேர்த்து நன்றாக கலந்து குறைந்தது இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்
- 3
டிக்கா குச்சியை அரை மணி நேரம் ஊறவைக்கவும் அல்லது அதன் மேல் சற்று எண்ணெய் தேய்த்து முதலில் குடைமிளகாய் வெங்காயம் சிக்கன் என இதேபோல் அடுக்கடுக்காக வைக்கவும் இதேபோல் அனைத்தையும் தயாரித்து டிரையில் வைக்கவும்
- 4
அவனில் கிரில் மோடில் 180 டிகிரி செல்சியஸ் பிரீ ஹிட் செய்து 10 நிமிடம் வைக்கவும் பிறகு இதனை திருப்பி எண்ணெய் அல்லது வெண்ணெய் தேய்த்து மீண்டும் 10 நிமிடம் வைக்கவும்.. இறுதியாக கிரில் மோடில் இரண்டு பக்கமும் 2 நிமிடம் வைக்கவும்
- 5
இரவு உணவு திருவிழாவிற்கு அட்டகாசமான சிக்கன் டிக்கா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கிரில் ஃபுல் சிக்கன் (Grill full chicken recipe in tamil)
#grand2 புதுவருட கொண்டாட்டத்தில் பல நட்சத்திர விடுதி மற்றும் வீடுகளில் இரவு கோலாகலமாக கொண்டாடுவார்கள் அவ்வாறு கொண்டாடும் பொழுது முழு சிக்கனுக்கு எப்பொழுதும் பங்கு உண்டு... அவ்வகையில் இம்முறை கிரில் ஃபுல் சிக்கன் செய்துள்ளேன் Viji Prem -
பன்னீர் டிக்கா
#mom பாலூட்டும் தாய்மார்கள் பாலாடைக் கட்டி, பனீர் போன்ற பால் பொருட்களில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இவற்றை சேர்த்துக் கொள்ளலாம் Viji Prem -
-
-
-
ஆந்திரா சிக்கன் ஊறுகாய்/ andhra chicken pickle (Andhra chicken oorukaai recipe in tamil)
#ap ஆந்திராவின் பிரபலமான சிக்கன் ஊறுகாய் காரமான மற்றும் சுவையானது Viji Prem -
-
-
-
-
-
-
-
-
-
-
அரபு நாட்டு சிக்கன் மந்தி
#wdஇந்த சிக்கன் மந்தி ரொம்ப சுவையா இருக்கும். இது எளிய முறையில் செய்யலாம். Riswana Fazith -
சிக்கன் ஹனிபீ 🐝 / chicken honeybee 🐝
#cookwithfriends #sanashomecooking இந்த சிக்கன் ரெசிபி பார்ப்பதற்கு ஹனிபீ போல் தோற்றமளிக்கும்...பெரியவர் முதல் சிறியவர் வரை விரும்பி சாப்பிடும் சிக்கன் ஹனிபீ... Viji Prem -
கிழி சிக்கன் பரோட்டா / பொட்டலம் சிக்கன் பரோட்டா (Kizhi chicken parotta recipe in tamil)
#kerala #photo Viji Prem -
-
பெப்பர் சிக்கன்
#book#lockdownஇன்றைக்கு நாம் செய்யபோகிற ரெசிபி பெப்பர் சிக்கன். லாக்டவுன் காலத்தில் சிக்கன் மிகவும் விலைகுறைவாக கிடைப்பதால் நான் இந்த உணவை செய்துளேன். Aparna Raja -
-
சிக்கன் பாப்ஸிகில்
#lockdownஇந்த lockdown சமயத்தில் குழந்தைகளை எங்கும் வெளியே அழைத்து செல்ல முடியாத காரணத்தினால் சுலபமாக கிடைக்கக்கூடிய சில பொருட்களை வைத்து செய்து கொடுத்த துரித உணவு.Ilavarasi
-
-
டிராகன் சிக்கன்
#hotelஹோட்டல்ல சாப்பாடு வாங்க முடியாத சூழ்நிலையில் பையனுக்கும் பொண்ணுக்கும் பிடித்த டிராகன் சிக்கன் வீட்டிலேயே செய்தேன். ரொம்ப நல்லா வந்தது நீங்களும் ட்ரை பண்ணுங்க பிரண்ட்ஸ் Jassi Aarif -
-
-
-
சிக்கன் பிரியாணி
#wd இந்த சிக்கன் பிரியாணியை குக்பேட் இணையத்தில் நான் இணைய என்னை உற்சாகப்படுத்தி உதவிய மகி பார்வதி சகோதரிக்கும் உலகில் தாயாக சகோதரியாக தோழியாக மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் Pooja Samayal & craft -
More Recipes
கமெண்ட் (4)