கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)

கம்பு ஒரு சிறு தானியம், இதில் ஏகப்பட்ட புரத சத்து, நார் சத்து, விட்டமின்கள், உலோக பொருட்கள். சத்தான சுவையான பஞ்சு போல மெத்தான இட்லி. செய்வது எளிது . ஊறும் நேரம் 8 மணி. அறைக்கும் நேரம் 30 நிமிடங்கள். புளிக்கும் நேரம் ஓவெர்நைட் . செய்யும் நேரம் 15 நிமிடங்கள் #steam
கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
கம்பு ஒரு சிறு தானியம், இதில் ஏகப்பட்ட புரத சத்து, நார் சத்து, விட்டமின்கள், உலோக பொருட்கள். சத்தான சுவையான பஞ்சு போல மெத்தான இட்லி. செய்வது எளிது . ஊறும் நேரம் 8 மணி. அறைக்கும் நேரம் 30 நிமிடங்கள். புளிக்கும் நேரம் ஓவெர்நைட் . செய்யும் நேரம் 15 நிமிடங்கள் #steam
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 2
அரிசியை தனியாகவும், உளுந்துடன் வெந்தயம் சேர்த்து தனி தனியாக நிறைய தண்ணீரில் ஊறவைக்க. 8 மணி நேரம் ஊற வைக்க. நான் ஓவர் நைட் ஊற வைத்தேன்,
ஒரு கிண்ணத்தில் 2 கப் கொதிக்கும் நீரில் கம்பு ஊறவைக்க. பின் பிரஷர் குக்கரில் வேகவைக்க. பாதி வேகவைத்தால் போதும். இட்லி க்ரைண்தடரில் (idli grinder) முதலில் வெந்தயம் + உளுந்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அறைக்க. வெண்ணை போல சாஃப்ட், சில்கி. ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்க - 3
அரிசி கூட வேகவைத்த கம்பு சேர்த்தது அறைத்து அறைத்த உளுந்துடன் சேர்க்க. சுத்தமான கையால் கலந்து கொள்ளுக. ஊப்பு சேர்க்க.. உப்பு சேர்க்க. ஓவெர்நைட் புளிக்க வைக்க,
எப்பொழுதும் இட்லி செய்வது போல மாவை இட்லி தட்டில் ஊற்றி இட்லி குக்கரில் வைத்து நீராவியில் வேகவைக்க.
வெந்தவுடன் வெளியே எடுத்து ஆறவைக்க. பஞ்சு போல மெத்தென்று சுவையாக இருக்கும். - 4
ருசி பார்க்க. சாம்பார், சட்னி, அல்லது இட்லி பொடி கூட பரிமாறுக
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெந்தய இட்லி
சத்தான சுவையான பஞ்சு போல மெத்தான இட்லி. செய்வது எளிது . ஊரும் நேரம் 8 மணி. அறைக்கும் நேரம் 30 நிமிடங்கள் புளிக்கும் நேரம் ஓவெர்நைட் . செய்யும் நேரம் 15 நிமிடங்கள் #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
ஆரோக்கியமான கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
#steamகம்பு உடம்புக்கு குளிர்ச்சியை தரும். கம்பு ஆரோக்கியத்தை கொடுக்கும். கம்பு அதிகமாக யாரும் பயன்படுத்துவது இல்லை. கம்பு வெச்சி இந்த மாதிரி இட்லி செய்து பாருங்கள். Sahana D -
சுவை மிகுந்த கம்பு இட்லி
கம்பு இரும்ப, மெக்னீஷியம், கால்ஷியம் நிறைந்தது. இரத்த சோகை நீக்கும், எலும்புகளை வலிப்படுத்தும். கார்பிணி பெண்கள் வியாதிகாரர்கள் அவசியம் கம்பை உணவில் சேர்த்துககொள்ள வேண்டும். #millet Lakshmi Sridharan Ph D -
-
-
கம்பு கலந்த இட்லி(kambu mixed idli recipe in tamil)
#CHOOSETOCOOKஇட்லி ஒரு ஆரோக்கியமான உ ணவு. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சாப்பிடலாம். எளிதில் ஜீரணக்கிக்க கூடிய சுவை சத்து நிறந்தது.வெறும் அரிசி இட்லியை விட கம்பு கலந்த இட்லி நலம் மிகுந்தது.கம்பு இரும்பு , மெக்னீஷியம், கால்ஷியம் நிறைந்தது. இரத்த சோகை நீக்கும், எலும்புகளை வலிப்படுத்தும். கர்பிணி பெண்கள் வியாதிகாரர்கள் அவசியம் கம்பை உணவில் சேர்த்துககொள்ள வேண்டும். Lakshmi Sridharan Ph D -
கம்பு பிரியானி(kambu biryani recipe in tamil)
#BRபுரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். பல நிறம், சுவை , மணம் கொண்ட காய் கறிகள் கலந்த பிரியானி Lakshmi Sridharan Ph D -
கம்பு ரவா இட்லி#ரவை (Kambu Rava Idli Recipe in Tamil)
கம்பு நமது நாட்டின் பாரம்பரியமான சிறுதானியம் ஆகும்.இது உடலிக்கு நன்மை தரும் பல சத்துக்களை கொண்டது. MAK Recipes -
கம்பு தோசை (Kambu dosai recipe in tamil)
#millet கம்பு தோசை செய்ய கம்பு. இட்லி அரிசி உழுந்து வெந்தயம் மூன்று மணி நேரம் ஊற வைத்து கழுவி நன்கு சுத்தம் செய்து கறிவேப்பிலை சீரகம் சின்னவெங்காயம் சேர்த்து அரைத்து கொள்ளவும் பிறகு அவற்றை இரவு முழுவதும் வைத்து மறுநாள் உப்பு சேர்த்து நன்கு கலக்கி தோசை ஊற்றவும் சுவையான சூப்பராண கம்பு தோசை தயார் Kalavathi Jayabal -
-
-
-
-
கம்பு தோசை(kambu dosai recipe in tamil)
சிறுதானியமான கம்பில் பல உடலுக்கு தேவையான சத்துகளும், வேதிப்பொருள்களும், வைட்டமின்களும் நிறைந்துள்ளன. இந்த கம்பை தொடர்ந்து உணவாக கொள்பவர்களுக்கு உடலில் நோயெதிர்ப்பு திறன் மேம்பாட்டு உடலை பல நோய்களின் தாக்கத்திலிருந்து காக்கிறது.manu
-
குதிரை வாலி அரிசி இட்லி(kuthiraivali arisi idli recipe in tamil)
#made3#காலை உணவு, #weight lossபுரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம்.. குதிரை வாலி அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். தெம்பூட்டும் நாள் முழுக்க வேலை செய்ய. எடை குறைக்க உதவும் #made3 Lakshmi Sridharan Ph D -
-
கம்பு இட்லி
கம்பு நமது நாட்டின் பாரம்பரியமான சிறுதானியம் ஆகும்.இது உடலிக்கு நன்மை தரும் பல சத்துக்களை கொண்டது.#mak Muthu Kamu -
-
கம்பு தோசை (Pearl millet dosai) (Kambu dosai recipe in tamil)
சுவையான கம்பு தோசை செய்வது மிகவும் சுலபம். இந்த சுவையான கம்பு தோசையை அனைவரும் முயற்சிக்கவும்.#Millet Renukabala -
-
தட்டே இட்லி (தட்டு இட்லி) (Thattu idli recipe in tamil)
கர்நாடகா ஸ்பெஷல் சூபர் சாஃப்ட் சுவையான பெரிய இட்லிகள் #karnataka Lakshmi Sridharan Ph D -
-
ஜோவர் (சோளம்) கலந்த தோசை (Sola dosai recipe in tamil)
ஜோவர் சத்து நிறைந்த சிறு தானியம். தோசை சத்தும், சுவையும் கூடியது. திசை மேல் ஆசை இல்லாதவர்கள் யாரும் இல்லை. எளிதில் செய்யக்கூடியாது செய்து சுவைத்து பகிர்ந்து மகிழுங்கள் #Heart Lakshmi Sridharan Ph D -
-
-
-
சூப்பர் சாஃப்ட் நெய் இட்லி
புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த மல்லி பூ போல இட்லி . இட்லி சாம்பார் ஒரு முழு உணவு . மிகவும் ஆரோக்கியமான நான் எப்பொழுதும் மாவுடன் ஈஸ்ட் சேர்ப்பேன். அமெரிக்காவில் அப்பொழுதுதான் இட்லி பொங்கும். ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். #combo1 Lakshmi Sridharan Ph D -
குதிரை வாலி அரிசி தோசை (Kuthiraivali arisi dosai recipe in tamil)
புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். மாவுடன் துருவிய வெள்ளரி, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி. சீரகம் சேர்த்து சுவையான தோசை செய்தேன் #millet.தோசை மாவு குதிரை வாலி அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அ துதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். #millet Lakshmi Sridharan Ph D -
கம்பு அடை (Kambu Adai Recipe in Tamil)
#fitwithcookpadகம்பில் இயற்கையாகவே இரும்புசத்து, நார்ச்சத்து, புரத சத்து என அனைத்து சத்து அடங்கியது.குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுங்கள் இரும்பு சத்து மிக்கது. BhuviKannan @ BK Vlogs -
More Recipes
கமெண்ட் (3)