கேழ்வரகு பிடி கொழுக்கட்டை (Kelvaragu pidi kolukattai recipe in tamil)

கேழ்வரகு சிறுதானிய வகையை சேர்ந்தது. அதிக ஊட்டச்சத்து கொண்டது. இது உடம்பிற்கு மிகவும் நல்லது. இப்படி கொழுக்கட்டை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். #steam
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்களை எடுத்து கொள்ளவும். பின்னர் வெல்லத்தில் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி கொள்ளவும்.
- 2
பாசி பருப்பை வெறும் கடாயில் வறுத்து அதில் தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுத்து கொள்ளவும். பின்னர் கேழ்வரகு மாவில் வெல்ல பாகு வேகவைத்த பாசிப்பருப்பு சேர்க்கவும்
- 3
பிறகு தேங்காய் துருவல் எள்ளு சேர்க்கவும். சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து வைக்கவும்
- 4
படத்தில் காட்டியவாறு நமக்கு பிடித்தமான வடிவங்களில் பிடித்து வைக்கவும். கொழுக்கட்டை வேக வைக்க இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் கொழுக்கட்டை அதில் வைக்கவும்
- 5
படத்தில் உள்ளவாறு எடுத்துவைத்து மூடி வைக்கவும் 10 நிமிடத்தில் வெந்து விடும்.
- 6
சுவையான சத்தான கேழ்வரகு பிடி கொழுக்கட்டை தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பாசிப்பருப்பு பிடி கொழுக்கட்டை (Paasiparuppu pidi kolukattai recipe in tamil)


பிடி கொழுக்கட்டை(pidi kolukattai recipe in tamil)


கேழ்வரகு புட்டு (Kezhvaragu puttu recipe in tamil)


ராகி பிடி கொழுக்கட்டை (Raagi pidi kolukattai recipe in tamil)


பிடி கொழுக்கட்டை (Pidi kolukattai recipe in tamil)


அவுல் இனிப்பு கொழுக்கட்டை (Aval inippu kolukattai recipe in tamil)


இனிப்பு பிடி கொழுக்கட்டை (Inippu pidi kolukattai recipe in tamil)


எள்ளு நிலக்கடலை பூரண கொழுக்கட்டை (Ellu nilakadalai poorana kolukattai recipe in tamil)


வெல்லம் பிடி கொழுக்கட்டை (vellam pidi kolukattai recipe in tamil)


அம்மினி கொழுக்கட்டை (Ammini kolukattai recipe in tamil)


சத்துமாவு கொழுக்கட்டை (Sathumaavu kolukattai recipe in tamil)


பிடி கொழுக்கட்டை (Pidi kolukattai recipe in tamil)


பிடி கொழுக்கட்டை, பருப்பு பூரண கொழுக்கட்டை (Pidi, paruppu poorana kolukattai recipe in tamil)


கார பிடி கொழுக்கட்டை (Kaara pidi kolukattai recipe in tamil)


பிடி கொழுக்கட்டை(pidi kolukattai recipe in tamil)


பெப்பர் கார்ன் ப்ரை (Pepper corn fry recipe in tamil)


கடலைப்பருப்பு லட்டு (Kadalai paruppu laddo recipe in tamil)


கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டை (Kadalaiparuppu poorana kolukattai recipe in tamil)


இனிப்பு பிடி கொழுக்கட்டை (Inippu pidi kolukattai recipe in tamil)


கேழ்வரகு புட்டு (Kelvaragu puttu recipe in tamil)


சத்துமாவு பிடி கொழுக்கட்டை (Satthu maavu pidi kolukattai recipe


பிடி கொழுக்கட்டை (Pidi kolukattai recipe in tamil)


பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)


இனிப்பு பிடி கொழுக்கட்டை (Inippu pidi koluukattai recipe in tamil)


தேங்காய் பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)


பருப்பு பிடி கொழுக்கட்டை (Paruppu pidi kolukattai recipe in tamil)


மொரு மொரு கேழ்வரகு தோசை (Kelvaragu dosai recipe in tamil)


உப்பு கொழுக்கட்டை (Uppu kolukattai recipe in tamil)


இனிப்பு கொழுக்கட்டை - ஸ்வீட் பால் (Inippu kolukattai recipe in tamil)


இனிப்பு பிடி கொழுக்கட்டை (Sweet pidi Kozhukattai recipe in Tamil)

கமெண்ட் (3)