கோதுமை பன்னீர் மோமோஸ் (Kothumai paneer momos recipe in tamil)

#steam மிகவும் ருசியான மோமோஸ்.. ப்ரோட்டீன் நிறைந்தது.. மைதா சாஸ் இல்லாத ஆரோக்கியமான பதார்த்தம்...
கோதுமை பன்னீர் மோமோஸ் (Kothumai paneer momos recipe in tamil)
#steam மிகவும் ருசியான மோமோஸ்.. ப்ரோட்டீன் நிறைந்தது.. மைதா சாஸ் இல்லாத ஆரோக்கியமான பதார்த்தம்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கோதுமை மாவு இரண்டு கப் எடுத்து அதில் எண்ணெய் 2 ஸ்பூன் உப்பு தேவையான அளவு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல் மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.. பிறகு 10 நிமிடம் ஊறவைக்கவும்..
- 2
அரை லிட்டர் பாலை கொதிக்க வைத்து அதில் எலுமிச்சைச் சாறு பிழிந்து விடவும் பிறகு பால் திரண்டு வரும் அதனை ஒரு வெள்ளைத் துணியால் பிழிந்து எடுக்கவும் அதனை கழுவி மறுபடியும் பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும் இதுதான் பன்னீர்..
- 3
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.. அதில் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் கரம் மசாலா உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.. பிறகு அதில் பன்னீர் சேர்த்து கிளறி இறக்கவும்..
- 4
மாவை எடுத்து சப்பாத்தி போல் திரட்டி கொள்ளவும் ஒரு பாத்திரம் வைத்து வட்ட வடிவமாக அதில் அச்சு வைக்கவும்.. அதில் பன்னீர் மசாலாவை வைத்து மோமோஸ் களாக மடித்துக் கொள்ளவும்.. பிறகு இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும்..
- 5
3 தக்காளி வரமிளகாய் நான்கு பல் பூண்டு ஆகியவற்றை தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.. வெந்ததும் தக்காளி தோலை உரித்து எடுக்கவும்.. பிறகு தண்ணீரை வடித்து அவற்றை மிக்ஸியில் போட்டு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும் மோமோஸ் சட்னி தயார்..
- 6
வேகவைத்த மோமோஸ் களை சட்னியுடன் சேர்த்து சாப்பிட
மிகவும் சுவையாக இருக்கும்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கோதுமை மொமோஸ் (wheat momos recipe in Tamil)
#GA4 #cabbage #wheatகோதுமை மாவு மற்றும் முட்டைக்கோஸ் சேர்த்து செய்த இந்த ரெசிபி மிகவும் அருமையாக இருந்தது. Azhagammai Ramanathan -
கோதுமை மாவு வெஜ் ரோஜா பூ வடிவ மோமோஸ் (Kothumai veg rose momos recipe in tamil)
#steam தயா ரெசிப்பீஸ் -
Yam stuffed wheat fried momos(கோதுமை மோமோஸ்) (Wheat fried momos recipe in tamil)
#flour1 #wheat கோதுமை உடம்பிற்கு நல்லது. உடல் எடையை குறைக்க வல்லது. Aishwarya MuthuKumar -
வெஜிடபிள் கோதுமை பன்னீர் மாமோஸ்.. (Vegetable kothumai paneer momos recipe in tamil)
#kids1# snacks.. குழைந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்சில் இதுவும் ஒன்னு.. அதுவும் பன்னீர் சேர்தது செய்யும்போது ஆரோக்கியமானதும் கூட.. Nalini Shankar -
வீட் வெஜ் மோமோஸ் & மோமோஸ் சட்னி(Wheat veg Momos and chutney recipe in tamil)
#steamwheat veg Momos with Momos Chutney Shobana Ramnath -
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
இது ஒரு நார்த் இண்டியன் டிஷ். சப்பாத்தி மற்றும் பரோட்டாவிற்கு ஏற்ற சுவையான சைட் டிஷ்.#GA4 #week6#ga4 Paneer Sara's Cooking Diary -
நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)
#steamநூடுல்ஸ் மொமோஸ் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆகும்.நீராவியில் வேக வைத்து செய்வதால் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
-
-
கோதுமை பாஸ்தா (Wheat pasta) (Kothumai pasta recipe in tamil)
#Flour 1கோதுமை மாவில் புதுவிதமான பாஸ்தா வீட்டிலேயே தயார் செய்யலாம் . Sharmila Suresh -
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
பன்னீர் டிக்கா பிராங்கி(paneer tikka frankie recpe in tamil)
மிகவும் எளிமையானது காலை உணவாக கூட சாப்பிடலாம். Shabnam Sulthana -
-
பன்னீர் உருளைக்கிழங்கு கோதுமை ரோல் (paneer urulaikilngu kothumai roll Recipe in tamil)
#book#chefdeena Vimala christy -
பன்னீர் ஃப்ராங்கி ரோல்
புரதம் அடர்த்தியான பாலாடைக்கட்டி உங்களை நீண்ட நேரம் திருப்திப்படுத்தி, பசி வேதனையைத் தக்க வைத்துக் கொள்ளும். புரதம் நிறைந்திருப்பதைத் தவிர, பன்னீர் இணைந்த லினோலிக் அமிலத்தின் வளமான மூலமாகும். இந்த கொழுப்பு அமிலம் உடலில் கொழுப்பு எரியும் செயல்முறையை அதிகரிக்க உதவுகிறது #nutrient1 #book #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
பன்னீர் ஸ்டப்பிங் பணியாரம் (Paneer stuffing paniyaram recipe in tamil)
#GA4 Hemakathir@Iniyaa's Kitchen -
மக்காச்சோளம் தோசை (Makkaasolam dosai recipe in tamil)
#milletமக்காச்சோளம் தோசை மிகவும் சத்து நிறைந்தது. தோசை மிகவும் சுவையாக இருக்கும். எளிதாக செய்ய கூடியது. Linukavi Home -
-
-
பீட்ரூட் கேரட் வெஜிடபிள் டம்பிளிங்ஸ்/ மோமோஸ்(vegetable momos)
#steamஇந்த கோதுமை மோமோஸ் காய்கறி கலவையில் செய்தது காய்கறி சாப்பிட பிடிக்காத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள் இதை எப்படி செய்வது என்று பார்ப்போம் Jassi Aarif -
பச்சை பட்டாணி மோமோஸ்(peas momos recipe in tamil)
#CH - Indo Chinaநிறைய விதமான ஸ்டாப்பிங் வைத்து மோமோஸ் செய்வார்கள்.. இங்கே நான் பச்சை பட்டாணி வைத்து மோமோஸ் செய்திருக்கிறேன்... வித்தியாசமான சுவையுடன் மிகவும் அருமையாக இருந்துது.... Nalini Shankar -
பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil)
#bake #NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி வீட்டிலேயே சுலபமாக பேக்கிங் மூலம் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் பிஸ்சா செய்முறையின் தயாரிப்பை பார்ப்போம். Aparna Raja -
-
அஸ்ஸாம் கோதுமைமாவு மோமோஸ்&மோமோஸ்சட்னி (kothumai Momos Recipe in Tamil)
#goldenapron2 Jayasakthi's Kitchen -
-
More Recipes
- ௧ம்புமாவுபுட்டு(தேங்காய் கொட்டாச்சியில்) (Kambu maavu puttu recipe in tamil)
- சுரைக்காய் அடை தோசை (Suraikkaai adai dosai recipe in tamil)
- ஸ்வீட் கார்ன் கார கொழுக்கட்டை (Sweet corn kaara kolukattai recipe in tamil)
- Lentils corn dumplings (Lentils corn dumplings recipe in tamil)
- கத்திரிக்காய் எண்ணெய் வருவல் (Kathirikkaai ennei varuval recipe in tamil)
கமெண்ட் (4)