மரவள்ளி கிழங்கு அடை

Rilwana Hithayath
Rilwana Hithayath @ril123
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடம்
5 பரிமாறுவது
  1. மரவள்ளி கிழங்கு - 1/2கிலோ
  2. முட்டை - 3
  3. துருவிய தேங்காய்- 1/2 மூடி
  4. வெள்ளம் - 1 1/2கப்
  5. உப்பு - தே. அளவு
  6. ஊற வைத்து தோள் நீக்கிய பாதாம் - 10
  7. ஊற வைத்த பச்சரிசி - 1/2 டம்ளர்
  8. நெய் - சிறிதளவு
  9. முந்திரி - 10

சமையல் குறிப்புகள்

35 நிமிடம்
  1. 1

    ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய மரவள்ளி கிழங்கு சேர்த்து லேசாக அரைக்கவும்.

  2. 2

    பின்னர் ஊற வைத்த பச்சரிசியை சேர்த்து அரைக்கவும்..

  3. 3

    பாதாம், வெள்ளம், உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்

  4. 4

    தேங்காய் மற்றும் முட்டையை சேர்த்து நன்கு அரைக்கவும்.

  5. 5

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிறிய ஸ்டேன்ட் வைத்து தயார் செய்து கொள்ளவும்..

  6. 6

    ஒரு சிறிய பாத்திரத்தில் அரைத்த கலவையை ஊற்றி தாளித்த முந்திரியை சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும்.

  7. 7

    வெந்த பின்னர் ஆற வைத்து பறிமாறவும்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Rilwana Hithayath
அன்று

Similar Recipes