மரவள்ளி கிழங்கு தோசை(Maravalli kilanku dosai recipe in tamil)

Anus Cooking
Anus Cooking @cook_28240002
coimbatore

#GA4 #week24 மரவள்ளி கிழங்கு தோசை ஒரு ஆரோக்கியமான காலை உணவு. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

மரவள்ளி கிழங்கு தோசை(Maravalli kilanku dosai recipe in tamil)

#GA4 #week24 மரவள்ளி கிழங்கு தோசை ஒரு ஆரோக்கியமான காலை உணவு. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 250கி இட்லி அரிசி
  2. 50கி முழு உளுந்து
  3. 1/2 டேபிள் ஸ்பூன் வெந்தயம்
  4. 250கி மரவள்ளி கிழங்கு
  5. 2பெரிய வெங்காயம்
  6. தேவையான அளவுநல்லெண்ணெய்
  7. தண்ணீர்
  8. தேவையான அளவுகல் உப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து 6 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு 6 மணி நேரம் கழித்து மிக்ஸியில் நறுக்கிய மரவள்ளி கிழங்கு நன்கு அரைத்து எடுத்துவைக்கவும்.

  2. 2

    அதே மிக்ஸி ஜாரில் ஊறவைத்த அரிசியை சேர்த்து அரைக்கவும். இதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும். 6 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

  3. 3

    தவாவை சூடு செய்து, மாவை ஊற்றி, அதன் மேல் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் தூவி அழுத்தி விடவும். மேலே
    நல்லெண்ணெய் ஊற்றி சுடவும்.

  4. 4

    சுவையான மற்றும் ஆரோக்கியமான மரவள்ளி கிழங்கு தோசை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Anus Cooking
Anus Cooking @cook_28240002
அன்று
coimbatore

Similar Recipes