சக்கரைவள்ளி கிழங்கு பாயாசம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சக்கரைவள்ளி கிழங்கை வேகவைத்து, மசித்து எடுத்துக்கவும். வெல்லம் துருவல், காய்ச்சின பால் எடுத்துக்கவும்.
- 2
பாத்திரத்தில் பாலை சூடாக்கி, அதில் மசித்த கிழங்கை சேர்க்கவும். மசிக்கும் போது கிழங்கில் நார் தென்பட்டால் நீக்கி விடவும்.
- 3
வெல்லத்தை கரைத்து, அதனுடன் சேர்த்து கொள்ளவும். பின் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் சேர்த்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சக்கரைவள்ளி கிழங்கு லட்டு (Sarkaraivalli kilanku ladoo recipe in tamil)
#GA4#week14#ladoo Santhi Murukan -
-
சக்கரைவள்ளி கிழங்கு பாயசம்..(sweet potato payasam)
#kilangu... நிறைய சத்துக்கள் நிறைந்த சீனிக்கிழங்கு வைத்து செயுத சுவைமிக்க அருமையான பாயசம்.. Nalini Shankar -
-
மரவள்ளி கிழங்கு பாயாசம் (Maravalli kilanku payasam recipe in tam
#pooja#ilovecookingநவராத்திரி இன் போது பல வகை உணவுகள் படைப்பது வழக்கம், இங்கு நான் பாயாசம் பண்ணுவது எப்படி என்பதை செய்து காட்டியுள்ளேன்kamala nadimuthu
-
சர்க்கரைவள்ளிக் கிழங்கு பாயசம்
#arusuvai1 ஏகாதேசி, சங்கடகர சதுர்த்தி ,சஷ்டி போன்ற விரத நாட்களில் பருப்பு பாயாசத்திற்கு பதில் இந்த பாயசத்தை செய்து குடித்து பாருங்கள் . பசியை கட்டுவது இல்லாமல், மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
சக்கரைவள்ளி கிழங்கு அடை
#cookerylifestyleகிழங்கு வகைகளில் மிகவும் சுவையான அதேசமயம் மிகவும் ஆரோக்கியமான கிழங்கு என்றால் அது சர்க்கரைவள்ளிக்கிழங்கு தான் சக்கரை வள்ளிக்கிழங்கு நம் இதயத்தை பாதுகாக்கவும் ரத்தத்தை சுத்திகரிக்கவும் நோயெதிர்ப்பு மண்டலத்தை சீராக்கவும் நம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது... Sowmya -
-
-
-
-
-
-
-
-
கவுனி அரிசி (கருப்பு அரிசி) பாயாசம் (Kavuni arisi payasam recipe in tamil)
#GA4week19 Gowri's kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
பால் பாயாசம் (ஜவ்வரிசி சேமியா பால் பாயாசம்)
# GA4 # week 8 Milk சர்க்கரைப் பொங்கலுக்கு பதிலாக இந்த பாயாசம் செய்து பாருங்க அப்பறம் என்ன உங்களுக்கு பாராட்டு மழை தான். Revathi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14136524
கமெண்ட்