சமையல் குறிப்புகள்
- 1
கள்ள பருப்பை 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
- 2
அதில் 2 ஸ்பூன் பருப்பை எடுத்து விட்டு, மீதியை மிக்சியில் அரைக்கவும்.
- 3
அரைத்த மாவு, எடுத்து வைத்த பருப்பு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்ச மிளகாய், தோலுடன் நசுக்கிய பூண்டு, சோம்பு தூள், உப்பு, மிளகாய் பொடி போட்டு பிசையவும்.
- 4
மாவை உருட்டி உள்ளங்கையில் வைத்து அழுத்தி வடை செய்யவும். இதை இட்லி பானையில் வைத்து வேகவைக்கவும்.
- 5
பத்து நிமிடம் வேகவைத்து எடுத்தால் சூப்பரான ஸ்டீம் மசால் வடை ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஸ்டீம் வெஜ் கரான்சி(steamed vej karanji)
#steam


போஹா வடை
#everyday4


சன்னா டால் மோதகம்
#steam


மட்டன் ஆம்லெட்
#arusuvai5


ஸ்டீம் குஜராத்தி முத்தியா(Steam Gujarati Muthiyaa)
#steam


பேசன் ஸ்டப்டு பராத்தா(டோட்டலி டிஃப்ரண்ட் மேலும் இரண்டு வடிவில்)
#everyday3


வெங்காய ரசம்
#sambarrasam


மசால் வடை
#Lockdown2லாக்டவுன் காலங்களில் வீட்டில் இருக்கும் சுட்டிகளுக்கு தின்பண்டம் எதுவும் வாங்கி தர முடியாது. தின்பண்ட கடைகள் அடைத்து வைத்துள்ளார் .ஆகையால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மசால் வடை செய்தேன் .ஒரே மகிழ்ச்சி .


டீக்கடை மசால் வடை
ஈவினிங் நேரத்தில், டீ கடைகளில் மசால் வடை மிகவும் எளிதாக கிடைக்கூடியது. இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும். #Np3


காம்போ சப்பாத்தி, டிஃப்ரண்ட் ஸ்டைலில் புடலங்காய் கூட்டு
#combo2 இது சப்பாத்திக்கு ரொம்ப சூப்பரா இருக்கும்.


முருங்கைக்கீரை சாம்பார்
#GA4


மசாலா பூரி
#everyday4


மசால் வடை, வடைகறி (Masal vadai & vadai curry recipe in tamil)
சைதாபேட்டை வடைகறி இல்லை; இது கலிபோர்னியா வடை கறி. நீராவியில் வேகவைத்த மசால் வடை , ஸ்பைஸி. மணமான , சுவையான கிரேவி, முதல் முறையாக செய்தேன், சுவைய்த்தேன் #steam


சாதம்,கெட்டி பருப்பு, உருளைக்கிழங்கு ப்ரை
#everyday2


மசால் வடை
#veg என் சமையல் . சுவையாக இருக்கும்.டீ கடை ரெசிபி.


மீதமான சாதத்தில் வடை
#leftover


தலைப்பு : மசால் வடை


வடகறி
#vattaram


பீச் சுண்டல்
#vattaram


ஷாமி கபாப்
#vattaram


வீட்டிலேயே மசால் வடை சூப்பரா செய்யலாம் வாங்க
கடலைப்பருப்பை மூன்று மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். ஒரு மிக்ஸியில் 6 பல் பூண்டு 4 பல் இஞ்சி காய்ந்த மிளகாய் 1 கருவேப்பிலை சிறிதளவு ஒரு மேசை கரண்டி சோம்பு சேர்த்து நர நர என்று அரைத்து கொள்ளவும் பிறகு அதில் ஒரு சிறிய துண்டு பட்டை மற்றும் ஊற வைத்த கடலை பருப்பை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்து கொள்ளவும் பிறகு அந்த கலவையில் ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்கவும் பிறகு மல்லி தழை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்த கலவையை உருண்டையாக தட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மசால் வடை ரெடி..உண்டு மகிழுங்கள்


காராமணி மசால் வடை
#NP3#snack


பருப்பு வடை
#Everyday4


மக்காச்சோள சாம்பார்
#sambarrasam


மசால் வடை


மசால் வடை / பருப்பு வடை
#pmsfamily


வாழைப்பூ வடை
#kids1


காராகருணை மிளகு வறுவல்
#pepper


முருங்கைக்காய் சாம்பார்
#sambarrasam


சிக்கன் ரிங் சமோசா
#deepfry

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13476616
கமெண்ட்