குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வீட்டிலேயே மசால் வடை சூப்பரா செய்யலாம் வாங்க
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வீட்டிலேயே மசால் வடை சூப்பரா செய்யலாம் வாங்க செய்முறை முக்கிய புகைப்படம்

வீட்டிலேயே மசால் வடை சூப்பரா செய்யலாம் வாங்க

Mohamed Aahil
Mohamed Aahil @cook_20922920

கடலைப்பருப்பை மூன்று மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். ஒரு மிக்ஸியில் 6 பல் பூண்டு 4 பல் இஞ்சி காய்ந்த மிளகாய் 1 கருவேப்பிலை சிறிதளவு ஒரு மேசை கரண்டி சோம்பு சேர்த்து நர நர என்று அரைத்து கொள்ளவும் பிறகு அதில் ஒரு சிறிய துண்டு பட்டை மற்றும் ஊற வைத்த கடலை பருப்பை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்து கொள்ளவும் பிறகு அந்த கலவையில் ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்கவும் பிறகு மல்லி தழை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்த கலவையை உருண்டையாக தட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மசால் வடை ரெடி..உண்டு மகிழுங்கள்

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

3.30 நிமிடங்கள்
  1. கடலை பருப்பு 100 கிராம்
  2. பூண்டு - 6 பல்
  3. இஞ்சி - 4 பல்
  4. காய்ந்த மிளகாய் -1
  5. கருவேப்பிலை - சிறிதளவு
  6. சோம்பு - ஒரு மேசை கரண்டி
  7. பட்டை- சிறு துண்டு
  8. வெங்காயம் - 1
  9. மல்லி தழை - சிறிதளவு
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. எண்ணெய் பொறிக்க தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

3.30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கடலை பருப்பை மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்

    வீட்டிலேயே மசால் வடை சூப்பரா செய்யலாம் வாங்க ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    மிக்ஸியில் ஆறு பல் பூண்டு, 4 பல் இஞ்சி, ஒரு காய்ந்த மிளகாய், சிறிதளவும் கருவேப்பிலை, ஒரு மேசை கரண்டி சோம்பு சேர்த்து நர நர வென்று அரைத்து கொள்ளவும்

    வீட்டிலேயே மசால் வடை சூப்பரா செய்யலாம் வாங்க ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்

  3. 3

    அரைத்து எடுத்தவுடன் அதில் சிறு துண்டு பட்டை மற்றும் ஊற வைத்த கடலை பருப்பை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்

    வீட்டிலேயே மசால் வடை சூப்பரா செய்யலாம் வாங்க ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்

  4. 4

    அதில் ஒரு வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும் பிறகு மல்லி தழை சேர்க்கவும் பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்

    வீட்டிலேயே மசால் வடை சூப்பரா செய்யலாம் வாங்க ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்

  5. 5

    பின்னர் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்த கலவையை வடை வடிவத்தில் உருண்டையாக தட்டி எண்ணெய்யில் சேர்க்கவும்

    வீட்டிலேயே மசால் வடை சூப்பரா செய்யலாம் வாங்க ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்

  6. 6

    பிறகு அதை பொரித்து எடுத்தால் சுவையான மசால் வடை ரெடி...சுவைத்து மகிழுங்கள்

    வீட்டிலேயே மசால் வடை சூப்பரா செய்யலாம் வாங்க ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வீட்டிலேயே மசால் வடை சூப்பரா செய்யலாம் வாங்க ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Mohamed Aahil
Mohamed Aahil @cook_20922920
24 மார்ச் 2020 14:20 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. ஸ்பைசி மோர் ஷேக்
  2. மோதகம்
  3. Gonkura pappu (telugu)
  4. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  5. இனிப்பு ரவை.5-10 நிமிடத்தில் செய்திடலாம். காலை டிஃபன் அல்லது இரவு உணவிற்கு ஏற்றது
  1. ரசப்பொடி
  2. காசி அல்வா
  3. மல்டி வெஜ்  ரைத்தா (curd)
  4. பாசிப்பருப்பு பாயாசம்
  5. உருண்டை மோர் குழம்பு
  1. சத்தான கார்ன்ஃப்ளேக்ஸ்  பாதாம் லட்டு
  2. சிக்கன் பை
  3. இனிப்புப்பால் பணியாரம்
  4. வேர்க்கடலை லட்டு
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11788584
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close