ஸ்டவ்ட் புடலை

நீராவியில் வேகவைத்த சுவையான ஸ்டவ்ட் புடலை. பிஞ்சு புடலை தேர்ந்தெடுக்க. அப்பொழுதுதான் வெட்டுவது எளிது. மசாலா பில்லிங் –வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கடலை மாவு, ஸ்பைஸ் மிக்ஸ் சேர்ந்தது #steam
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்ததின் அருகில் வைக்க.
புடலை 3-4 அங்குலம் துண்டு போடுக. உள்ளே இருக்கும் விதைகளை நீக்குக. பிளென்ச் செய்தால் நிறம் மாறாது. மறந்துவிட்டேன்.
பில்லிங் செய்ய: கடலை மாவு. வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, மசாலா பொடி, உப்பு, சிறிது நீர் சேர்த்து கையால் நன்றாக பிசைக. புடலை உள்ளே நிறப்புக. - 2
இட்லி நிராவியில் வேகவைப்பது போல இதை வேக வைக்க. நான் ஸ்டீம் பேஸ்கட் (steam basket) உபயோகித்தேன். வாணலியில் கொதிக்கும் நிரல் ஸ்டீம் பேஸ்கட் வைக்க. புடலை துண்டுகளை சீஸ் துணியால் முடி. வாணலியை மூடி நீராவியில் வேகவைய்தேன். முதலில் ஹை பிளெம் (high flame) 4 நிமிடங்கள், பின் மிதமான நெருப்பு. 10-15 நிமிடங்களில் வெந்துவிடும். அடுப்பை அணைக்க.
- 3
ஆறினபின், புடலையை ஒரு அங்குலம் துண்டாக்குக. ஒரு தட்டில் பரவலாக வைக்க. (படம்)
தாளிக்க. மிதமான நெருப்பின் மேல் ஒரு பாத்திரத்தை வைத்து சூடான எண்ணையில் கடுகு போடுக; பொறிந்த பின் சோம்பு, பெருங்காயம் சேர்க்க. கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்க. வதக்க. தேங்காய் துருவல் சேர்க்க, வதக்க. உப்பு சேர்க்க. அடுப்பை அணைக்க.
தாளித்த சாமான்களை தட்டில் இருக்கும் புடலையுடன் சேர்க்க.. மேலே தூவுங்கள். ருசி பார்த்து பரிமாறுக.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பருப்பு புடலை (புது விதம்)(stuffed bottlegourd recipe in tamil)


ஸ்டவ்ட் குடை மிளகாய்கள்


கொத்து கடலை சுண்டல்


கொத்தமல்லி விதை, கொத்தமல்லி தழை, இலை, துவையல்தனியா ரசம்


இட்லி உப்புமா


சுவையான வாசனையான லெமன் சாதம் (suvaiyana vasaai yana lemon saatham recipe in Tamil)


பீன்ஸ் ப்ரொக்கோலி பொறிச்ச கூட்டு


வேப்பம்பூ துவையல், இஞ்சி பூண்டு ரசம்


வெந்தய கீரை வடை


கேரட் கூட்டு


பட்டாணி சுண்டல். பட்டாணி கூட்டு


பருப்பு துவையில் வேப்பம்பூ ரசம்


பாசி பயறு இட்லி


சுவையோ சுவை குஸ்கா (A kuska to die for) (Kushka recipe in tamil)


உருளை டம்ப்லிங்


பீட் ரூட் தோசை


சில்லி பெர்ல் அனியன் (Chinna venkaaya sambar) சாம்பார்


வாழைக்காய் கறி அமுது (சுக்கா)


மணத்தக்காளி கீரை (பாலக்) கூட்டு (manathakkali keerai kootu recipe in tamil)


தேங்காய் பால் சூப்


பீட் ரூட் பேட்டீஸ்--வடை (beet root patties)


பிரெஞ்ச் கிரேப் (French Crepe recipe in tamil)


பஜ்ஜிகள் பலவிதம்


ஸ்டவ்ட் சுருள் தோசை


காலிஃப்ளவர் வ்ரைட் சாதம் (Cauliflower fried satham recipe in tamil)


பெர்ள் ஆனியன் சாம்பார்


தினை அரிசி பீட் ரூட் தோசை


முடக்கத்தான் கீரை கூட்டு


ப்ரொக்கோலி புலவ்


மினி சீஸ் குடை மிளகாய் பீட்ஸா

கமெண்ட் (7)