பதாம் முந்திரி பூரணகொழுக்கட்டை (Badam munthiri poorana kolukattai recipe in tamil)

பதாம் முந்திரி பூரணகொழுக்கட்டை (Badam munthiri poorana kolukattai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் கடாய் வைத்து 1 ஸ்பூன் நெய் விட்டு தேங்காய் து௫வலை போட்டு வதக்கி வெல்லம் சோ்த்து இரண்டும் நன்றாக வெந்ததும் முந்திரி பதாமை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து அதனையும் தேங்காய் கலவையுடன் சோ்த்து நன்றாக கிளறி ஏலக்காய் இடித்து சேர்த்து எல்லாம் ஒன்றாக கலந்து விட்டு இறக்கவும்
- 2
பச்சிரிசி மாவை உப்பு 1/4 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். தண்ணீர் 1கப் 1 ஸ்பூன் நெய் விட்டு நன்றாக கொதிக்க வைத்து மாவுடன் சேர்த்து கிளிறி விட்டு 5 நிமிடம் அப்படியே இ௫க்கட்டும். பிறகு வாழை இலையை சின்ன சின்னதாக வெட்டி அதில் எண்ணெய் தடவி மாவை தேவையான அளவு எடுத்து உ௫ண்டையாக உ௫ட்டி இலையில் வைத்து தட்ட வேண்டும்.
- 3
பிறகு ஸ்டவ் செய்யும் பூரணத்தை 1ஸ்பூன் வைத்து இலையை மடக்கி ஓரங்களை நன்றாக அழுத்தி ஒட்டவேண்டும். எல்லா மாவையையும் வேண்டிய வடிவங்களில் செய்து வைக்கவும்
- 4
அடுப்பில் இட்லி சட்டியை வைத்து தண்ணீர் ஊற்றி காயவைத்து தட்டு வைத்து அதில் செய்து வைத்துள்ள கொழுக்கட்டைகளை வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கவும் சாப்பிடரெடி பூரண கொழுக்கட்டை & மோதகம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#Steam Sudharani // OS KITCHEN -
-
-
-
தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)
# steamவிநாயகர் சதுர்த்திக்கு செய்யப்படும் கொழுக்கட்டை களில் இதுவும் ஒன்று.தேங்காய் வெல்லம் ஏலக்காய் சேர்த்து பூரணம் தயாரிப்பு கொழுக்கட்டை மாவில் வைத்து ஆவியில் வேக வைத்து செய்யப்படும் கொழுக்கட்டை. Meena Ramesh -
-
-
-
-
எள்ளு பூரணம் கொழுக்கட்டை (Ellu pooranam kolukattai recipe in tamil)
#steamபூரண வகைகளில் இது ஒரு பூரணம். பழைய காலத்திலிருந்து செய்துவரும் பூரணம். எள்ளு புரோட்டின் சத்தும் வெள்ளம் இரும்பு சத்து கொண்டது. Meena Ramesh -
கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
தேங்காய் பூரணம் செய்து கொழுக்கட்டை செய்தேன். அழகாக வந்தது. வினாயகருக்குப் படைத்து கும்பிட்டோம். #VC punitha ravikumar -
-
தேங்காய் பூரண கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
-
-
பாசிப்பருப்பு வேர்கடலை கொழுக்கட்டை(pasiparuppu kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
-
வாழை இலை ராகி கொழுக்கட்டை (Raagi kolukattai recipe in tamil)
#steamBanana leaf sweet Ragi kozhukattai Shobana Ramnath -
பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
#steamஇது நான் பழகிய புதியதில் எனக்கு நன்றாக வரவில்லை, உருண்டை கெட்டியாக இருக்கும் இல்லை என்றால் உருண்டையில ருசியே இருக்காது, கரைந்து விடும், இப்படி பல விதம், பின் நானே விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து இப்போ என்னுடைய பால் கொழுக்கட்டைக்கு எங்க வீட்டுல மட்டும் இல்லை பக்கத்து வீடு எல்லாம் சேர்ந்து ஏகப்பட்ட ஃபேன்ஸ் நீங்களும் இந்த முறையில் முயற்சி செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
More Recipes
- கொள்ளுபருப்பு சட்னி (Kolluparuppu chutney recipe in tamil)
- ட்ரெடிஷ்னல் பெங்காலி ஸ்வீட்\Bhopo Doi (Bhopo doi recipe in tamil)
- இனிப்பில்லாத கோவா (Inippilatha kova recipe in tamil)
- பலாப்பழத் தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Palaapazha thenkaai poorana kolukattai recipe in tamil)
- நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)
கமெண்ட்