கோதுமை மாவு புட்டு (Kothumai maavu puttu recipe in tamil)

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267

கோதுமை மாவு புட்டு (Kothumai maavu puttu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
4 பேருக்கு
  1. 3/4 டம்ளர் கோதுமை மாவு
  2. 2 கைப்பிடி தேங்காய் துருவல்
  3. 1 1/4 கைப்பிடி வெல்லம் துருவியது

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    முதலில் கோதுமை மாவை 7 நிமிடம் நன்கு வறுத்து அதை இட்லிப் பாத்திரத்தில் 15 நிமிடம் ஆவியில்வேக வைக்கவும்.

  2. 2

    வேக வைத்த மாவில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து பிசைந்து துருவிய வெல்லம் மற்றும் தேங்காய் சேர்த்து கலந்து விடவும்.

  3. 3

    ஒரு டம்ளரில் புட்டு மாவை சேர்த்து அதன் மேல் தேங்காய் துருவல் சேர்த்து மீண்டும் புட்டு மாவு வைத்து அதன் மேல் தேங்காய் துருவல் சேர்க்கவும்.

  4. 4

    டம்ளரில் வைத்தால் குழாய் புட்டு வடிவம் வரும். மிகவும் நன்றாக இருந்தது கோதுமை மாவு புட்டு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Similar Recipes