கோதுமை மாவு தேங்காய் புட்டு

#lockdown2
#book
கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு இருக்கும் இச்சமயத்தில் நம் வீட்டுக் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு செய்து கொடுக்கலாம்.
கோதுமை மாவு தேங்காய் புட்டு
#lockdown2
#book
கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு இருக்கும் இச்சமயத்தில் நம் வீட்டுக் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு செய்து கொடுக்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவை மிதமான தீயில் வைத்து வறுத்து எடுத்து கொள்ளவும். கலர் மாறாமல் மிதமான தீயில் வைத்து வறுக்கவும்.
- 2
மாவை ஒரு பவுலில் எடுத்து உப்பு சேர்த்து,சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பிசறிவைத்துக் கொள்ளவும். கட்டி விழாமல் பார்த்து கொள்ளவும். கட்டி விழாமல் இருக்க மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி வைத்து கொள்ளவும்.
- 3
அவற்றை இட்லி பானையில் வைத்து தேங்காய் துருவல் பாதி சேர்த்து 10 நிமிடம் வேகவைத்துக் கொள்ளவும்.
- 4
பின் வேகவைத்தப் புட்டு மாவை எடுத்து வெல்லம்,மற்றும் மீதிபாதி உள்ள தேங்காய் துருவலையும் சேர்த்து பிசறிவைத்துக் கொள்ளவும். ஏலக்காய் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கொள்ளவும்.
- 5
சுவையான கோதுமை மாவு தேங்காய் புட்டு ரெடி. நெய் சேர்த்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை மாவு சிக்கன் சன்விட்ச்
#lockdown2#book#goldenapron3குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு நம் வீட்டிலேயே எளிதாக செய்து தரலாம். Afra bena -
-
கோதுமை மாவு தேங்காய் போலி (Kothumai maavu thenkaai poli recipe in tamil)
#coconut ஆரோக்கியமான சுவையான எனக்கு பிடித்த உணவு #chefdeena Thara -
-
கோதுமை வட்டாலாப்பம்
#goldenapron3#bookஇது கேரளாவில் செய்யப்பட்ட பாரம்பரிய உணவு. சுகவீனம் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான பலம் வரும்#கோதுமை உணவு Vimala christy -
-
-
தேங்காய் போலி/ ஒப்பிட்டு
இது என் அம்மாவின் ரெசிபி.. இந்த ஒப்பிட்டு அவர்கள் மிக சுவையாக செய்வார்கள்.. #skvdiwali #deepavali..@cookpad_ta மற்றும் @sakarasaathamum_vadakarium இணைந்து வழங்கும் தீபாவளி குலாபேரேஷனின்..sivaranjani
-
கோதுமை மாவு கொழுக்கட்டை(wheat kolukattai recipe in tamil)
#npd1ஆரோக்கியமான பிடி கொழுக்கட்டை.m p karpagambiga
-
-
கோதுமை பணியாரம் (Kothumai paniyaram recipe in tamil)
செய்வதற்கு மிக சுலபமானது ரொம்ப சுவையாக இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடலாம்.காலை டிபனுக்கு செய்து கொடுக்கலாம் அல்லது மாலை ஸ்நாக்ஸ் ரெசிபி ஆக செய்து சாப்பிடலாம். god god -
-
-
-
பச்சரிசி உதிரி புட்டு
#Asahikesaiindia ஆரோக்கியமான காலை உணவு மற்றும் நல்ல ஸ்நாக்ஸ் உதிரி புட்டு Vaishu Aadhira -
ஸீடீம் சுழியம்
பாரம்பரியமான சுழியம், எண்ணெயில் பொரித்து எடுப்பர் . இது ஆவியில் வேகவைத்து எடுத்தும் சாப்பிடலாம். அருமையான சுவை. Santhi Murukan -
மேக்ரோனி மசாலா. #kids3#lunchboxrecipes
குழந்தைகளுக்கு பிடித்த மேக்ரோனி பாஸ்தா , அவர்களுக்கு பிடித்த காய்கறிகள் சேர்த்து சுவையான சத்தான மேக்ரோனி செய்து கொடுக்கலாம். Santhi Murukan -
-
-
-
ஆரோக்கியமான கோதுமை மாவு லட்டு
#resolutions - இது நாம் ஆரோக்கியமான உணவு ஒன்று தான். மிகவும் ருசியான மற்றும் ஆரோக்கியமான. Adarsha Mangave -
-
-
கோதுமை மாவு வெல்ல பர்பி
இது என்னுடைய நூறாவது பதிவு என்னுடைய நூறாவது பதிவும் இனிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த கோதுமை மாவு வெல்லம் அரபியை பதிவிடுகிறேன் இது மிகவும் சுவையாக இருந்தது Gowri's kitchen -
-
கருப்பு உளுந்து பாயசம்🍵
#nutrient1 protein + calcium + iron =100% healthyஉளுந்தில் இருக்கும் புரத சத்தும், பாலில் இருக்கும் கால்சியம் , வெள்ளத்தில் இருக்கும் இரும்பு சத்தும் சேர்த்து செய்த ஆரோக்கியமான பாயசம். வெல்லத்திற்கு பதில் கருப்பட்டி சேர்த்தும் செய்யலாம். BhuviKannan @ BK Vlogs -
-
More Recipes
கமெண்ட்