பிஸ்சா (Vegetable pizza recipe in tamil)

காரசாரமான இந்த பிஸ்சா முழுமையாக கோதுமையில் செய்யப்பட்டுள்ளது. எல்லா சுவையுள்ள காய்களும், மற்றும் சீஸ், காளான், மிளகாய் சேர்க்கப்பட்டுள்ளது.
#arusuvai2
பிஸ்சா (Vegetable pizza recipe in tamil)
காரசாரமான இந்த பிஸ்சா முழுமையாக கோதுமையில் செய்யப்பட்டுள்ளது. எல்லா சுவையுள்ள காய்களும், மற்றும் சீஸ், காளான், மிளகாய் சேர்க்கப்பட்டுள்ளது.
#arusuvai2
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கோதுமை மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலந்து, நடுவில் குழி செய்து எலுமிச்சை சாறு, ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து ஒரு ஈரமான துணி வைத்து மூடி பதினைந்து நிமிடம் வைக்கவும்.
- 2
பின்னர் எடுத்து நன்கு பிசைந்து, ஆயில் தடவி முதலில் வைத்தது போல் இரண்டு மணி நேரம் வைக்கவும்.
- 3
பின்பு எடுத்து நன்கு மீண்டும் ஒருமுறை பிசைந்து, ஆலிவ் ஆயில் கலந்து தேவையான அளவு கையால் தட்டி, ஒரு முறை ரோல் செய்து பேக்கிங் தட்டில் எண்ணை தடவி பத்து நிமிடங்கள் பேக் செய்யவும். ஓவென் அல்லது தவாவில் செய்யலாம்.
- 4
இப்போது பிஸ்சா பேஸ் தயாராகிவிட்டது.
***தவாவில் செய்வதாக இருந்தால், முதலில் உப்பு சேர்த்து, அதன் மேல் ஒரு ஸ்டாண்ட் வைத்து, அதன்மேல் பேக்கிங் தட்டை வைக்கவும். - 5
சாஸ் செய்ய பழுத்த தக்காளியை வேகவைத்து தோல் உரித்து மிக்ஸியில் பேஸ்ட் செய்யவும்.
- 6
பூண்டு பொடியாகநறுக்கி கொள்ள வும். துளசி இலை, புதினா இலை இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- 7
கடாயை சூடு செய்து பட்டர் சேர்த்து, உருகியதும், பூண்டு, துளசி புதினா இலை சேர்த்து வதக்கி, தக்காளி பேஸ்ட் சேர்த்து, உப்பு, மிளகாய் தூள், ஓரிகானோ, பேசில் தூள் சேர்த்து கெட்டியாகும் வரை கலந்து இறக்கினால் பிஸ்சா சாஸ் தயாராகிவிடும்.
- 8
எல்லா காய்கறிகள், வெங்காயம், தக்காளி, காளான், குடமிளகாய் எல்லாவற்றையும் நீளவாக்கில் வெட்டிவைத்துக்கொள்ளவும்.
- 9
இப்போது தயார் செய்து வைத்துள்ள பிஸ்சா பேஸ் எடுத்து, அதில் மேலே செய்துள்ள சாஸ் பிரட்டி, சீஸ் தூவி, எல்லா கைகளையும் இடைவிடாது தூவி, அதன் மேல் ஓரிகானோ பொடி, மொசாரலா சீஸ் தூவி பேஸ் பேக் செய்தது போலவே பதினைந்து நிமிடங்கள் பேக் செய்யவும்.
- 10
இப்போது வீட்டிலேயே தயார் செய்யப்பட்ட, சுவையான, காரசாரமான வெஜ் பிஸ்சா சுவைக்க தயார்.
- 11
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil)
#bake #NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி வீட்டிலேயே சுலபமாக பேக்கிங் மூலம் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் பிஸ்சா செய்முறையின் தயாரிப்பை பார்ப்போம். Aparna Raja -
பிஸ்சா சாஸ் (pizza sauce)
#nutrient2 #goldenapron3(தக்காளி வைட்டமின் C, வெங்காயம் வைட்டமின் B & C) Soulful recipes (Shamini Arun) -
-
மோசேரெல்லா சீஸ் பீட்சா (Mozzarella cheese pizza recipe in tamil)
#noOvenbaking #bake Meena Saravanan -
Mediterranean சுண்டல் பாஸ்தா சாலட்(pasta sundal salad recipe in tamil)
#Thechefstory#ATW3நம்ம ஊர்ல சுண்டலை வேகவைத்து தாளித்து சாப்பிடுவோம் மத்திய தரைக்கடல் பகுதியில் இதையே சற்று வித்தியாசமாக செய்து சாப்பிடுகின்றனர் இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கிறது வெயிட் லாஸ் செய்ய அற்புதமான டயட் நம்ம ஊர்ல கிடைக்கிற பொருட்களை வைத்து செய்துள்ளேன் Sudharani // OS KITCHEN -
பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil)
நிறைய விதமான டாப்பிங் சேர்த்து பிஸ்சா செய்யகிறோம். இங்கு நான் நிறைய பன்னீர் துண்டுகள் சேர்த்து seithen. மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week6 #Paneer Renukabala -
ஹோம் மேட் கோதுமைசீஸ் பீட்சா (Kothumai cheese pizza recipe in tamil)
#GA4#week17கோதுமை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப் பொருளாகும் கோதுமையில் புரோட்டீன் நார்ச்சத்து அதிகமாக உள்ளது சீஸில் கால்சியம் உள்ளது Sangaraeswari Sangaran -
சிக்கன் கேப்ஸிகம் பிஸ்சா (Chicken capsicum pizza Recipe in tamil)
#nutrient2 #book #goldenapron3 (சிக்கன் வைட்டமின் B3, சீஸ் வைட்டமின் B5 &B12) Soulful recipes (Shamini Arun) -
-
-
-
வெஜிடபிள் பிஸ்ஸா (Vegetable pizza recipe in tamil)
#bake#noovenbaking எளிய முறையில் வீட்டிலேயே பீஸ்ஸா தயார் செய்யலாம். Chef Neha, thank you mam. your guidance is very useful for us to make a pizza. Siva Sankari -
பிஸ்சா (pizza with mushroom and vegetables) No Oven Baking and No Yeast Pizza
#NoOvenBaking Renukabala -
-
-
-
-
-
-
Mixed Veg Stir Fry/காய்கறி பிரட்டல் (Kaaikari pirattal Recipe in Tamil)
#Nutrient3#goldenapron3காய்கறிகளில் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள், இரும்புச்சத்துக்கள் நார்ச்சத்துக்கள் மற்றும் பொட்டாஷியம் வளமையாக உள்ளன . Shyamala Senthil -
-
சீஸி நாசோஸ் பீட்சா(cheesy nachos pizza recipe in tamil)
#cf5சீஸ் உருக உருக குழந்தைகளின் பார்ட்னர்....!!! Nisa -
-
-
-
-
🍕🍕Mug pizza🍕🍕
#CDY எங்கள் வீட்டு குட்டீஸ்களுக்கு மிகவும் பிடித்த பீசா சுலபமாக டீ கப்பில் செய்யலாம் இது குழந்தைகள் தின சிறப்பு உணவு. Hema Sengottuvelu -
காளான் குடைமிளகாய் பெப்பர் ப்ரை (Kaalaan kudaimilakaai pepper fry recipe in tamil)
கார சாரமான காளான் குடைமிளகாய் பெப்பர் ப்ரை#arusuvai2#goldenapron3 Sharanya -
More Recipes
கமெண்ட் (5)