கேழ்வரகு இட்லி (Kelvaraku idli recipe in tamil)

#steam கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால் உடல் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.. நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இது அருமருந்து..
கேழ்வரகு இட்லி (Kelvaraku idli recipe in tamil)
#steam கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால் உடல் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.. நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இது அருமருந்து..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கேழ்வரகையும் அரிசியையும் நன்கு கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.. பிறகு உளுந்தை நன்கு கழுவி அரைமணி நேரம் ஊறவைக்கவும்.. மாவு அரைப்பதற்கு 10 நிமிடத்திற்கு முன் அவல் ஊற வைத்துக் கொள்ளவும்...
- 2
கிரைண்டரில் உளுந்தையும் அவலையும் நன்கு பொங்க பொங்க ஆட்டிக் கொள்ளவும்.. அதனை அள்ளி விட்டு பிறகு கேழ்வரகையும் அரிசியையும் சேர்த்து நன்கு நைஸாக அரைக்கவும்... பிறகு உளுந்து மாவுடன் கேழ்வரகு மாவையும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்கு அடித்து கலக்கி ஆறு மணி நேரம் புளிக்க வைக்கவும்..
- 3
பிறகு இட்லி தட்டில் மாவை ஊற்றி நீராவியில் வேக வைத்தால் சுவையான சத்தான கேழ்வரகு இட்லி தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேழ்வரகு இட்லி (Kelvaragu idli recipe in tamil)
#milletகேழ்வரகு நார்ச்சத்து நிறைந்தது. தேவையற்ற கொழுப்பை குறைக்க கூடியது. உடல் எடையைக் குறைக்கவும் சர்க்கரை நோய் உள்ளவர்களும் கேழ்வரகு உணவை தினமும் எடுத்துக்கொள்ளலாம். இது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. Nalini Shanmugam -
-
-
கொள்ளு இட்லி (Kollu idli recipe in tamil)
#steam இந்த இட்லி டேஸ்ட்டாகவும் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது சத்யாகுமார் -
மண் மணக்கும் மதுரை மல்லிகை பூ இட்லி (Madurai mallikaipoo idli recipe in tamil)
#steam இட்லிக்கு உளுந்து கொஞ்சம் அதிகமாக இருந்தால் இட்லி மிருதுவாக இருக்கும் சத்யாகுமார் -
-
கேழ்வரகு மாவு இட்லி
#nutritionகேழ்வரகு உடல் சூட்டை தணிக்கும். இதில் பொட்டாசியம் மக்னீசியம் இருப்பதால் இருதய துடிப்பை சீராக்கும்.இன்சுலின் சுரப்பதை சீர் செய்யும். இரத்த சோகை வராமல் தடுக்கும்.உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவும்.m p karpagambiga
-
கேழ்வரகு பிடி கொழுக்கட்டை (Kelvaragu pidi kolukattai recipe in tamil)
கேழ்வரகு சிறுதானிய வகையை சேர்ந்தது. அதிக ஊட்டச்சத்து கொண்டது. இது உடம்பிற்கு மிகவும் நல்லது. இப்படி கொழுக்கட்டை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். #steam Aishwarya MuthuKumar -
-
கொள்ளு இட்லி
#ஆரோக்கியஉணவு"கொழுத்தவனுக்குக் கொள்ளு இளச்சவனுக்கு எள்ளு" என்பது பழமொழி. உடல் எடையைக் குறைக்க கொள்ளு அவசியம். கொள்ளை துவையல், கடையல், ரசம், இட்லி செய்து சாப்பிடலாம். Natchiyar Sivasailam -
-
கேழ்வரகு வெந்தய தோசை (Kelvaraku venthaya dosai recipe in tamil)
சத்துக்கள் நிறைய உள்ள முழு ராகிஅல்லது கேழ்வரகு, வெந்தயம், உளுந்து அரைத்து செய்த இந்த தோசை மிகவும் சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருந்தது. மிகவும் சுலபமான இந்த சத்தான தோசையை எளிமையான முறையில் அனைவரும் செய்து சுவைக்கவே நான் இங்கு பதிவிட்டுள் ளேன்.#GA4 #week2 Renukabala -
கேழ்வரகு புட்டு (Kezhvaragu puttu recipe in tamil)
கேழ்வரகு சிறு தானியம் வகையை சேர்ந்தது. கேழ்வரகில் புரதசத்து கால்சியம் சத்து அதிகம் கொண்டது. பொதுவாக தாய் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு சக்தி அதிகம் தேவைப்படும். கேழ்வரகு சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். மிகுந்த ஆரோக்கியம் கொண்டது. குழந்தைகளுக்கு புட்டு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். #mom #india2020 #steam #myfirstrecipe Aishwarya MuthuKumar -
-
-
சிகப்பு அரிசி இட்லி(red rice idli recipe in tamil)
மிகவும் சத்தான சிறுதானிய சிவப்பு அரிசியில் இட்லி சுலபமாக செய்யலாம்.#ric Rithu Home -
-
-
ஹார்ட் இட்லி (Heart Idly) (Idli recipe in tamil)
💖 இதய வடிவில் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். நம் பாரம்பரிய உணவான இட்லி செய்யத் தோன்றியது. இதுவும் வித்தியாசமாக இருக்கும் என செய்துள்ளேன்.#Heart Renukabala -
செட்டிநாடு தாளிச்ச இட்லி (Chettinadu thaalicha idli recipe in tamil)
#steam இந்த இட்லிக்கு சட்னி எதுவும் தேவையில்லை வெறும் இட்லியே நல்ல சுவையாக இருக்கும் சத்யாகுமார் -
-
-
ஆரோக்கியமான கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
#steamகம்பு உடம்புக்கு குளிர்ச்சியை தரும். கம்பு ஆரோக்கியத்தை கொடுக்கும். கம்பு அதிகமாக யாரும் பயன்படுத்துவது இல்லை. கம்பு வெச்சி இந்த மாதிரி இட்லி செய்து பாருங்கள். Sahana D -
-
கொள்ளு இட்லி (Kollu idli recipe in tamil)
#steam"கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு" இப்படி ஒரு பழமொழி உண்டு வெயிட் குறைக்க கொள்ளு ரொம்ப ஹெல்ப் பண்ணனும் கொள்ளு இட்லி எப்படி செய்றதுனு பார்க்கலாம் jassi Aarif -
-
சாஃப்டான இட்லி(SOFT IDLI RECIPE IN TAMIL)
இட்லிக்கு மாவு அரைக்கும் போது இப்படி அரைத்து பாருங்கள். இட்லி ரொம்ப சாஃப்டா இருக்கும். Sahana D -
சாப்ட்டான இட்லி
#GA4#week8#steamed இட்லிக்கு 2 கப் அரிசி எடுத்துக் கொண்டால் ஒன்றரை கப் உளுந்து சேர்த்து அரைத்தால் இட்லி நன்கு சாஃப்டாக இருக்கும் சத்யாகுமார் -
-
தேங்காய் பால் இட்லி (Thenkaai paal idli recipe in tamil)
#coconutதேங்காய் பால் கொண்டு இந்த இட்லி செய்தேன். சுவையாகவும் மிருதுவாகவும் இருந்தது. இட்லி வெள்ளை வெளேரென்று இருந்தது. Meena Ramesh
More Recipes
கமெண்ட்