செட்டிநாடு தாளிச்ச இட்லி (Chettinadu thaalicha idli recipe in tamil)

சத்யாகுமார் @Cook28092011
#steam இந்த இட்லிக்கு சட்னி எதுவும் தேவையில்லை வெறும் இட்லியே நல்ல சுவையாக இருக்கும்
செட்டிநாடு தாளிச்ச இட்லி (Chettinadu thaalicha idli recipe in tamil)
#steam இந்த இட்லிக்கு சட்னி எதுவும் தேவையில்லை வெறும் இட்லியே நல்ல சுவையாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை கடலைப்பருப்பு உளுந்தம்பருப்பு வர மிளகாய் போட்டு தாளிக்கவும்
- 2
பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு சிவக்கும் வரை வதக்கவும்
- 3
பிறகு ஒரு கப் இட்லி மாவு எடுத்து வதக்கியதை மாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும் தேவையான அளவு கொத்தமல்லி இலை சேர்த்து கொள்ளவும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்
- 4
இட்லி பானையில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காய்ந்ததும் இட்லி தட்டில் மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கவும்
- 5
இப்போது சுவையான செட்டிநாடு தாளிச்ச இட்லி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மண் மணக்கும் மதுரை மல்லிகை பூ இட்லி (Madurai mallikaipoo idli recipe in tamil)
#steam இட்லிக்கு உளுந்து கொஞ்சம் அதிகமாக இருந்தால் இட்லி மிருதுவாக இருக்கும் சத்யாகுமார் -
-
முட்டை பணியாரம்(egg baniyaram) (Muttai paniyaram recipe in tamil)
#arusuvai5#goldenapron3 இட்லி தோசை சப்பாத்தி சாப்பிட்டு போரடித்து விட்டால் பணியாரம் ட்ரை பண்ணி பாருங்க. அதிலும் கொஞ்சம் முட்டை போட்டு செய்த முட்டை பணியாரம் ட்ரை பண்ணுங்க நல்லா இருக்கும். ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம் சட்னி எதுவும் தேவை இல்லை. Dhivya Malai -
கோஷ்மல்லி (Koshmalli recipe in tamil)
#GA4#week4#chutneyகத்தரிக்காய் தக்காளி போட்டு செய்த சட்னி. மிகவும் சுவையாக இருக்கும். இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி Aishwarya MuthuKumar -
இட்லி ரவா இட்லி (Idli rava idli recipe in tamil)
#kids3இது இட்லி ரவா என்று மால்களில் கிடைக்கும் ரவை கொண்டு செய்த ரவா இட்லி ஆகும்.சாதாரண ரவை(சூஜி) அல்ல.ஆனால் ரவா இட்லி போலவே சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
-
பாசிப்பருப்பு இட்லி சாம்பார் (moong dal sambar recipe in Tamil)
இட்லிக்கு இந்த சாம்பார் மிக அருமையாக இருக்கும்.. Muniswari G -
தக்காளி இட்லி உப்புமா (Tomato Idly Upma) (Thakkali idli upma recipe in tamil)
தக்காளி இட்லி உப்புமா மிகவும் சுவையாக இருக்கும். இது நாட்டு தக்காளி சேர்த்து செய்ததால் ஒரு வித்யாசமாக, இலேசான தக்காளி புளிப்பு சுவையில் இருந்தது.#Kids3 #Lunchbox Renukabala -
சிறுபயறு வெஜ் இட்லி (Sirupayaru veg idli recipe in tamil)
#steamநம் உணவில் இட்லிக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு.ஆவியில் வேக வைத்து சமைப்பதால் இதை சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.இது சிறு பயிறு கொண்டு செய்வதால் அதிகம் புரத சத்து மிக்கது.Eswari
-
-
சாஃப்டான இட்லி(SOFT IDLI RECIPE IN TAMIL)
இட்லிக்கு மாவு அரைக்கும் போது இப்படி அரைத்து பாருங்கள். இட்லி ரொம்ப சாஃப்டா இருக்கும். Sahana D -
-
இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)
காலையில் இட்லி மிந்து விட்டால் இந்த இட்லி உப்புமா எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வோம். எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா#GA4Upma Sundari Mani -
-
-
செட்டிநாடு வடகறி(Chettinadu vadacurry recipe in tamil)
#Vadacurry#GA4 Week23 Chettinad Nalini Shanmugam -
வெறும் தக்காளி புளி சட்னி(tomato chutney recipe in tamil)
இந்த வகை சட்னி வெங்காயம் சேர்க்காத நாட்களில் செய்து இட்லிக்கு சாப்பிடலாம். Meena Ramesh -
-
-
கார கச்சாயம் (Kaara kachayam recipe in tamil)
#arusuvai2இந்த கச்சாயத்தை இட்லிக்கு உளுந்து ஆட்டும் பொழுது ஒரு கைப்பிடி அளவு மாவு எடுத்து வைத்து காரதோசை மாவில் சேர்த்து செய்வோம். இதை நீங்கள் தனியாக செய்யும் அளவிற்கு அளவு கொடுத்துள்ளேன். Meena Ramesh -
ஸ்பைசி ஸ்பாட் இட்லி (Spicy spot idli recipe in tamil)
#arusuvai2ஐதராபாத்தில் மிகவும் பிரபலமான உணவு வகை இது. காரசாரமாக,வெளியே மொறு மொறுப்பாக மற்றும் உள்ளே சாப்ட் ஆக இருக்கும் Sowmya sundar -
ரோசாப்பூ சட்னி/onion (Rosapoo chutney Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3 # bookஇந்த ரோசாப்பூ சட்னி செட்டிநாடு வகை சட்னி ஆகும். என்னுடைய அம்மா எனக்கு பிடிக்கும் என்றுசெய்து தருவார்கள். எனக்கு இதன் செய்முறை தெரியாது. 32 வருடங்களுக்குப் பிறகு மும்பையில் உள்ள என் கல்லூரி தோழி மூலம் இதன் செய்முறையை தெரிந்து கொண்டேன்.தக்காளியில் விட்டமின் ஏ 16% விட்டமின் சி 22% விட்டமின் பி 5% உள்ளது மற்றும் இரும்பு கால்சியம் போன்ற சத்துக்களும் உள்ளது சோடியம் பொட்டாசியம் போன்ற தாதுக்களும் உள்ளது உள்ளது. தக்காளியில் ஜூஸ் மற்றும் சாஸ் பொருட்களை தயாரிக்கலாம். மற்றும் தக்காளி பொருட்கள் இதய நோய் மற்றும் பல புற்று நோய்களின் அபாயத்தை குறைக்கிறது இந்த பழம் சரும ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும். ஏனெனில் இது வெயிலில் இருந்து பாதுகாக்கும்.தக்காளியுடன் வெங்காயம் சேர்த்து செய்த சட்னி ஆகும் இது இட்லி தோசை மற்றும் சப்பாத்திக்கு சுவையாக இருக்கும். Meena Ramesh -
காரக்கொழுக்கட்டை (kaara kolukattai recipe in tamil)
#steam இன்று விநாயகர் சதுர்த்திக்கு வீட்டில் கொழுக்கட்டை செய்தோம். Manju Jaiganesh -
இட்லி+தக்காளி தொக்கு
#combo1சுட சுட இட்லிக்கு தொட்டு கொள்ள சுவையான காம்போ தக்காளி தொக்கு. மிருதுவாக இட்லியும்,சுவையாக தொக்கும் செய்ய போகலாம் வாருங்கள். Meena Ramesh -
கேழ்வரகு இட்லி (Kelvaraku idli recipe in tamil)
#steam கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால் உடல் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.. நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இது அருமருந்து.. Raji Alan -
ஆரோக்கியமான கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
#steamகம்பு உடம்புக்கு குளிர்ச்சியை தரும். கம்பு ஆரோக்கியத்தை கொடுக்கும். கம்பு அதிகமாக யாரும் பயன்படுத்துவது இல்லை. கம்பு வெச்சி இந்த மாதிரி இட்லி செய்து பாருங்கள். Sahana D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13445534
கமெண்ட் (2)