தேங்காய் பால் இட்லி (Thenkaai paal idli recipe in tamil)

#coconut
தேங்காய் பால் கொண்டு இந்த இட்லி செய்தேன். சுவையாகவும் மிருதுவாகவும் இருந்தது. இட்லி வெள்ளை வெளேரென்று இருந்தது.
தேங்காய் பால் இட்லி (Thenkaai paal idli recipe in tamil)
#coconut
தேங்காய் பால் கொண்டு இந்த இட்லி செய்தேன். சுவையாகவும் மிருதுவாகவும் இருந்தது. இட்லி வெள்ளை வெளேரென்று இருந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
இரண்டு கப் இட்லி அரிசி, அரை கப் ஜவ்வரிசி, அரை கப்அவல், மற்றும் கால் கப் + ஒரு ஸ்பூன் அதிகமாக உளுத்தம் பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கழுவி ஊற வைத்துக் கொள்ளவும். இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் வரை ஊற வைக்கவும். இவற்றை கிரைண்டரில் உப்பு சேர்த்து ஆட்டிக் கொள்ளவும். தேங்காய் பால் முக்கால் கப் வரை சேர்த்தும் ஆட்டி கொள்ளலாம். அல்லது மாவு கரைத்து இட்லி ஊற்றும் பொழுது தேங்காய் பாலை சேர்த்துக் கொள்ளலாம். தேங்காய்ப்பால் ஆட்டும்போது சேர்க்கவில்லை என்றால் கெட்டியாக ஆட்டிக் கொள்ளவும்.
- 2
(நான் இட்லி ஊற்றும் போது தேங்காய்ப்பால் சேர்த்துக் கொண்டீர்கள்). மாவை கொஞ்சமாக ஆட்டுகல் கழுவிய தண்ணீரில் கரைத்து 8 மணி நேரம் வரை புளிக்க விடவும். பிறகு தேங்காய்ப்பால் 3/4 கப் வரை எடுத்து மாவில் சேர்த்துக் கொள்ளவும். ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்துக்கொள்ளவும். ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். மாவை இட்லி ஊற்றும் பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். இட்லித் தட்டில் ஊற்றி பத்து நிமிடம் வரை வேகவிட்டு எடுக்கவும்.
- 3
தொட்டுக்கொள்ள வெஜிடபிள்ஸ் ஸ்டு, தக்காளி குருமா, தேங்காய் சட்னி, அல்லது மிளகாய் சட்னி சுவையாக இருக்கும். சூடாக சாப்பிடவும். ஆறினல் கொஞ்சம் கெட்டியாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இடியாப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaai paal recipe in tamil)
#coconut இடியாப்பம் தேங்காய் பால் அனைவருக்கும் தெரிந்த உணவு இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவை Suresh Sharmila -
இட்லி ரவா இட்லி (Idli rava idli recipe in tamil)
#kids3இது இட்லி ரவா என்று மால்களில் கிடைக்கும் ரவை கொண்டு செய்த ரவா இட்லி ஆகும்.சாதாரண ரவை(சூஜி) அல்ல.ஆனால் ரவா இட்லி போலவே சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
தேங்காய் பால் சாதம் (Coconut Milk Rice) (Thenkaai paal satham recipe in tamil)
#coconutசுவையான தேங்காய் பால் சாதம்.. Kanaga Hema😊 -
சூடாக ஆப்பம், தேங்காய் பால் (Aappam & thenkaai paal recipe in tamil)
ஆப்பம், தேங்காய் பால் சாப்பிட சுவையாக இருக்கும். வயிற்றுக்கு தொந்தரவு தராது. தேங்காய் பால் சூடு செய்யாமல் சாப்பிட நிறைய சத்து உள்ளது. ஹோட்டல் ஸ்டைலில் இப்ப வீட்டில் செய்து சாப்பிடலாம் #hotel Sundari Mani -
தேங்காய் பால் தயிர் (Thenkaai paal thayir recipe in tamil)
#coconutபொதுவாக நாம் பாலில் மட்டும் தயிர் செய்திருப்போம், நான் இங்கு தேங்காய் பால் கொண்டு தயிர் செய்துள்ளேன். Subhashree Ramkumar -
பொன்னி அரிசி தேங்காய் பால் பிரியாணி (Ponni arisi thenkaai paal biryani recipe in tamil)
#ilovecookingஇந்த பிரியாணி ரொம்ப சூப்பரா இருக்கும் கண்டிப்பாக வீட்டில் இருக்கும் அரிசி வைத்து இந்த தேங்காய் பால் பிரியாணி சட்டுன்னு ரெடி பண்ணிரலாம் Riswana Fazith -
பட்டர்பீன்ஸ் தேங்காய் பால் குருமா (Butterbeans thenkaai paal kur
#coconutபட்டர்பீன்ஸ் புரோட்டீன் அதிகமான உணவு இத்துடன் தேங்காய் பால் சேர்த்தால் சுவையும் பலமும் அதிகம் Sarvesh Sakashra -
ராகி இட்லி 2(ragi idli recipe in tamil)
ராகி இட்லி அரிசியுடன் சேர்த்து செய்தது.இதற்கு முன்னால் அறிசியே சேர்க்காமல் செய்தேன். Meena Ramesh -
ஆரோக்கியமான கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
#steamகம்பு உடம்புக்கு குளிர்ச்சியை தரும். கம்பு ஆரோக்கியத்தை கொடுக்கும். கம்பு அதிகமாக யாரும் பயன்படுத்துவது இல்லை. கம்பு வெச்சி இந்த மாதிரி இட்லி செய்து பாருங்கள். Sahana D -
-
-
தேங்காய் ரவை ஊத்தாப்பம் (Cocount rava utthapam recipe in tamil)
வெள்ளை ரவையுடன் தேங்காய் மாறும் தயிர் சேர்த்து உடனே செய்யும் இந்த ஊத்தப்பம் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது. இது ஒரு திடீர் ஊத்தப்பம். நான் என் தங்கையிடம் இருந்து படித்தேன். இந்த சுலபமான ரெஸிப்பியை அனைவரும் முயற்சிக்கவும்.#Cocount Renukabala -
இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)
காலையில் இட்லி மிந்து விட்டால் இந்த இட்லி உப்புமா எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வோம். எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா#GA4Upma Sundari Mani -
தேங்காய் பால் சந்தவை (Thenkaai paal santhavai recipe in tamil)
#GA4week14 #coconut milk Soundari Rathinavel -
-
-
தேங்காய் பால் புட்டிங் வித் தேங்காய் பூ முந்திரி மிக்ஸ் (Thenkaai paal pudding recipe in tamil)
#coconut#GA4 Fathima's Kitchen -
தேங்காய் பால் ஆப்பம் (Thenkaai paal aappam recipe in tamil)
#kerala இந்த வீட்டில் சமைத்த ஆப்பங்கள் கேரளாவில் பிரபலமானது Christina Soosai -
-
தேங்காய் கார துவையல் (Thenkaai kaara thuvaiyal recipe in tamil)
#coconutஎளிதாக உடனே செய்யக்கூடிய சூவையான தேங்காய் துவையல் Vaishu Aadhira -
ஆப்பம் வித் தேங்காய் பால் (Appam with thenkai paal recipe in tamil)
# coconutஒரு முறை சாப்பிட்டால் மறுபடியும் கேட்கத் தோன்றும் இந்த ஆப்பம் தேங்காய்ப்பால். Azhagammai Ramanathan -
இட்லி (Soft healthy idli recipe in tamil)
எப்போதும் போல் இட்லிக்கு அரிசி ஊற வைத்தேன்.. வீட்டில் எல்லா சிறு தானிய வகைகளும் தீர்ந்த பிறகு ஒரு டம்ளர் சாமை அரிசி மிச்சமிருந்தது. அரிசிக்கு ஊறவைத்த பிறகு சாமை ஒரு டம்ளர் சேர்த்து ஊற வைத்தேன். எப்போதும் சேர்க்கும உளுந்து அளவுடன் ஒரு கைப்பிடி அளவு ஒரு டம்ளர் சாமைக்கும் சேர்த்து ஊற வைத்தேன். இட்லி மாவை கொஞ்சம் கரகரப்பாக அரைத்துக் கொண்டேன். இட்லி மாவு புளித்த பிறகு காலையில் இட்லி ஊற்றினேன். ட மிகவும் மிருதுவாகவும் அதேசமயம் நாம் தினமும் செய்யும் இட்லியை விட டேஸ்ட் வித்தியாசமாகவும் இருந்தது. இப்படி கூட வேறு சிறுதானியங்களை சேர்த்து செய்யலாம்..முழுதும் சிறுதானியங்களில் இட்லி செய்தால் பிடிக்காத குழந்தைகள் ,வீட்டில் பெரியவர் சிலரும் இருப்பர் அவர்களுக்கு இது போல் சேர்த்து செய்து கொடுக்கலாம். வித்தியாசம் தெரியாது சுவையும் நன்றாக இருப்பதால் விரும்பி சாப்பிடுவர். Meena Ramesh -
-
தட்டே இட்லி (தட்டு இட்லி) (Thattu idli recipe in tamil)
கர்நாடகா ஸ்பெஷல் சூபர் சாஃப்ட் சுவையான பெரிய இட்லிகள் #karnataka Lakshmi Sridharan Ph D -
-
கேழ்வரகு இட்லி (Kelvaraku idli recipe in tamil)
#steam கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால் உடல் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.. நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இது அருமருந்து.. Raji Alan -
தேங்காய் பால் புலாவ் (Thenkaaipaal pulao recipe in tamil)
#coconut தேங்காய் உணவில் சேர்த்து கொள்வது நல்லது. Aishwarya MuthuKumar
More Recipes
- அடை தோசை (Adai dosai recipe in tamil)
- ஸ்டப்டு பன்னீர் தம் ஆலு (Stuffed paneer thum aloo recipe in tamil)
- கள்ளப் பருப்பு சுண்டல் (Kadala paruppu sundal recipe in tamil)
- கோதுமை மாவு தேங்காய் போலி (Kothumai maavu thenkaai poli recipe in tamil)
- அரைத்த தேங்காய் நாட்டுக்கோழி குழம்பு (Araitha thenkaai naatukozhi kulambu recipe in tamil)
கமெண்ட் (5)