தேங்காய் சாக்லேட் (Thenkaai chocolate recipe in tamil)

தேங்காய் சாக்லேட் (Thenkaai chocolate recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் தேசிக்கேட்டர் கோக்கனட்டை சேர்க்கவும் பிறகு அதில் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து இரண்டையும் ஒரு ஸ்பூனில் உதவி கொண்டு நன்றாக கலக்கவும்
- 2
ஒரு சதுரமான பாத்திரத்தில் பட்டர் சீட்டை வைத்து கலந்து வைத்திருக்கும் கலவையை வைத்து நன்றாக அழுத்தம் கொடுக்கவும்... பிறகு இதை மூடி ஃப்ரீஸரில் குறைந்தது இரண்டு மணி நேரம் வைக்கவும்
- 3
இரண்டு மணி நேரம் கழித்து வெளியே மெதுவாக எடுத்து படத்தில் காட்டியவாறு வெட்டிக்கொள்ளவும் பிறகு ஒரு துண்டை எடுத்து செவ்வக வடிவத்தில் சரி செய்துகொள்ளவும் (படத்தில் காட்டியவாறு)
- 4
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும் அதன்மேல் தண்ணீரில் படாதவாறு ஒரு கண்ணாடி பாத்திரத்தில் வைத்து டைரி மில்க் க்ரீம் சேர்த்து நன்றாக உருக விடவும்
- 5
பிறகு இதில் பால் சேர்த்து நன்றாக கலந்து தயாரித்து வைத்திருக்கும் தேங்காய் கலவையை இதனுடன் சேர்த்து எல்லாப்பக்கமும் படுமாறு செய்யவும்... இதேபோல் மற்ற தேங்காய் கலவையையும் தயாரித்து ஃப்ரீஸரில் குறைந்தது 3 மணி நேரம் வைக்கவும்
- 6
இதே போல் டார்க் சாக்லேட்டில் சிறிது பால் ஊற்றி நன்றாக கலந்து அதில் தேங்காய் கலவையை துவைத்து குறைந்தது 3 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்
- 7
இவை அனைத்தும் செட்டான பிறகு (தொட்டுப்பார்த்தாள் ஒட்டக்கூடாது அதுவரை ஃப்ரீஸரில் இருக்க வேண்டும்) இதன் மேல் சிறிது தேசிக்கேட்டர் கோக்கனட்டை தூவி மெதுவாக அழுத்தி மீண்டும் ஃப்ரீசரில் 15 நிமிடம் வைக்கவும்
- 8
சுவையான தேங்காய் சாக்லேட்டில் குறைந்த செலவில் இனி வீட்டிலேயே செய்யலாம்... தேசிக்கேட்டர் கோக்கனட் இல்லை என்றால் தேங்காயை பின்பக்கம் உள்ள தோலை நீக்கி மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும் பிறகு வெறும் வாணலியில் தேங்காய்த் துருவலை சேர்த்து மிதமான மற்றும் குறைந்த தீயில் நன்றாக வறுக்க வேண்டும்... தண்ணீர் வற்றி தேங்காய் பூ போல் வரும் பொழுது அதனை எடுத்து 15 நிமிடம் வெயிலில் வைத்து காற்று புகாத டப்பாவில் போட்டு உபயோகப்படுத்திக் கொள்ளலாம் வறுக்கும் பொழுது தேங்காயின் நிறம் மாறக் கூடாது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
டார்க் சாக்லேட் வால்நட் ப்பட்ஜ் (Dark chocolate walnut fudge recipe in tamil)
#mom#bakeடார்க் சாக்லேட் மற்றும் வால்நெட் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நன்மை அளிக்கும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு வால்நெட் மற்றும் டார்க் சாக்லேட் உதவுகிறது. Manjula Sivakumar -
-
சாக்லேட் டெஸ்சேர்ட்(heart shape chocolate dessert recipe in tamil)
#made2 - ♥️டார்க் சாக்லேட் வைத்து செய்த வாலன்டைன்ஸ் டே ஸ்பெஷல் ஹார்ட் ஷேப் டெஸ்சேர்ட்.. Nalini Shankar -
-
-
-
சாக்லேட்டி காபி மில்க் ஷேக்(Chocolate coffee milkshake recipe in tamil)
#npd2இது மிகவும் எளிமையான ஒரு ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும் Shabnam Sulthana -
-
-
சாக்லேட் தேங்காய் பர்பி
#wd எனது அருமை மகள் அனுஷ்காவிற்கு சாக்லேட் தேங்காய் பர்பி டிஷ் செய்து தருகிறேன். மிகவும் சுவையாக இருக்கும் ஹேப்பி women's நாள் நல்வாழ்த்துக்கள்... Anus Cooking -
-
-
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் இந்த சாக்லேட் கேக்கை நீங்களும் செய்து உண்டு மகிழுங்கள் Viji Prem -
பொரித்த வைட் சாக்லேட் ஐஸ்கிரீம் (Poritha white chocolate icecream recipe in tamil)
#deepfry Soulful recipes (Shamini Arun) -
-
-
முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)
#Grand2*என் கணவர் பிறந்த நாளுக்காக நான் செய்த முட்டை இல்லாத சாக்லேட் சிரப் கேக். kavi murali -
-
-
-
-
Eye Ball Chocolate🍫 (Eye ball chocolate recipe in tamil)
#arusuvai1இது என் 300வது ரெசிபி . ஸ்வீட் எடு கொண்டாடு 🍫 BhuviKannan @ BK Vlogs -
பாட் குல்பி (Pot kulfi recipe in tamil)
#kulfi #arusuvai1 #potkulfi Sanas Lifestyle (SaranyaElamparuthi)
More Recipes
கமெண்ட்