வாழைப்பழ கொழுக்கட்டை (Vaazhaipazha kolukattai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாழைப் பழத்தை இரண்டாக வெட்டி இட்லி பானையில் வைத்து 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்... வாழைப்பழம் வெந்தவுடன் அதை தோல் நீக்கி நன்றாக மசித்துக்கொள்ளவும்
- 2
பிறகு இதில் அரிசி மாவு தேசிக்கேட்டர் கோக்கனட் (இல்லையெனில் துருவிய தேங்காயை நன்றாக வறுத்து ஈரமில்லாமல் சேர்த்துக் கொள்ளவும்) நன்றாக பிசைந்து கொள்ளவும்... இது பார்ப்பதற்கு மிருதுவாகவும் கெட்டியாகவும் இருக்க வேண்டும்
- 3
ஒரு வாணலியில் நெய் விட்டு சூடாக்கி தேசிக்கேட்டர் கோக்கனடை சேர்த்து நன்றாக இரண்டு நிமிடம் மிதமான தீயில் வறுத்து கொள்ளவும் (இல்லையெனில் துருவிய தேங்காயை சேர்த்து என்றால் 5-7 நிமிடம் வரை மிதமான தீயில் ஈரமில்லாமல் வறுத்துக் கொள்ளவும்)
- 4
பிறகு இதில் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வதக்கவும் ஒரு நிமிடத்திற்கு பிறகு வாணலியில் ஒட்டாமல் கெட்டியாகி வரும் போது அடுப்பை அணைக்கவும்
- 5
கொழுக்கட்டை ஆற்றில் நெய் தடவி செய்து வைத்திருக்கும் வாழைப்பழக் அளவில் வைத்து நன்றாக அழுத்தவும் பிறகு தேங்காய் கலவையை வைக்கவும்
- 6
அதே மாவை கொண்டு மேலே மூடி மெதுவாக திறக்கவும்
- 7
மற்றொரு முறையாக சிறிது மாவை எடுத்து தட்டையாக தட்டி அதனுள் தேங்காய் கலவையை வைத்து உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்
- 8
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஸ்டாண்ட் வைத்து அதன் மேல் தட்டை வைக்கவும் பிறகு ஒரு கப் அல்லது இட்லி தட்டில் தயாரித்து வைத்த உருண்டைகளை வைத்து மூடி மிதமான தீயில் 5 நிமிடம் வேக வைக்கவும்
- 9
சுவையான வாழைப்பழ கொழுக்கட்டை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
எள்ளு பூரணம் கொழுக்கட்டை (Ellu pooranam kolukattai recipe in tamil)
#steamபூரண வகைகளில் இது ஒரு பூரணம். பழைய காலத்திலிருந்து செய்துவரும் பூரணம். எள்ளு புரோட்டின் சத்தும் வெள்ளம் இரும்பு சத்து கொண்டது. Meena Ramesh -
-
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#Steam Sudharani // OS KITCHEN -
வாழை இலை ராகி கொழுக்கட்டை (Raagi kolukattai recipe in tamil)
#steamBanana leaf sweet Ragi kozhukattai Shobana Ramnath -
-
-
ஆப்பிள் கொழுக்கட்டை (Apple kolukattai recipe in tamil)
#steam மிகவும் ருசியாகவும் வித்தியாசமாகவும் இருக்கும் குழந்தைகள் அதிகம் விரும்பி உண்பர்.. பெரியவர்களுக்கும் இந்த சுவை மிகவும் பிடிக்கும்.. Raji Alan -
கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
தேங்காய் பூரணம் செய்து கொழுக்கட்டை செய்தேன். அழகாக வந்தது. வினாயகருக்குப் படைத்து கும்பிட்டோம். #VC punitha ravikumar -
-
பதாம் முந்திரி பூரணகொழுக்கட்டை (Badam munthiri poorana kolukattai recipe in tamil)
#steam Vijayalakshmi Velayutham -
தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)
# steamவிநாயகர் சதுர்த்திக்கு செய்யப்படும் கொழுக்கட்டை களில் இதுவும் ஒன்று.தேங்காய் வெல்லம் ஏலக்காய் சேர்த்து பூரணம் தயாரிப்பு கொழுக்கட்டை மாவில் வைத்து ஆவியில் வேக வைத்து செய்யப்படும் கொழுக்கட்டை. Meena Ramesh -
-
-
பாசிப்பருப்பு வேர்கடலை கொழுக்கட்டை(pasiparuppu kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
-
-
தேங்காய் பூரண கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (7)