காலிஃப்ளவர் ஃப்ரை (Califlower fry recipe in tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#deepfry
இயற்கையாகவே காலிபிளவரில் விட்டமின் பி ஆன்டி ஆக்சிடன்ட் உள்ளது. கேன்சர் நோய் வருவதை தடுக்கிறது. செரிமானத்திற்கு உதவுகிறது

காலிஃப்ளவர் ஃப்ரை (Califlower fry recipe in tamil)

#deepfry
இயற்கையாகவே காலிபிளவரில் விட்டமின் பி ஆன்டி ஆக்சிடன்ட் உள்ளது. கேன்சர் நோய் வருவதை தடுக்கிறது. செரிமானத்திற்கு உதவுகிறது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1மீடியம் சைஸ் காலிஃப்ளவர்
  2. 2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  3. 4 ஸ்பூன் அரிசி மாவு
  4. 3 ஸ்பூன் சோள மாவு
  5. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  6. உப்பு தேவைக்கு ஏற்ப
  7. 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  8. 2 ஸ்பூன் ஆரிகானோ(விருப்பப்பட்டால்)
  9. 1/2 ஸ்பூன் பூண்டு தூள் மற்றும் வெங்காய தூள் (விருப்பப்பட்டால்)
  10. பொரித்து எடுப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    காலிபிளவரை சுடு தண்ணீரில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவும். தனி மிளகாய் தூள் அரிசி மாவு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும்

  2. 2

    சோள மாவு சேர்க்கவும். ஹரி கானா சேர்க்கவும்எண்ணெய் நன்றாக காய்ந்தவுடன் மிக்ஸ் பண்ணி வைத்திருக்கும் காலிபிளவரை மொறுமொறுவென்று பொரித்து எடுக்கவும்

  3. 3

    விருப்பப்பட்டால் பொரித்து எடுத்த உடன் பூண்டு தூள் மற்றும் வெங்காய தூள் தூவி சூடாக பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes