மீல் மேக்கர் சில்லி (Meal maker chilli recipe in tamil)

Vinothini jishnu @cook_25838947
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சுடுதண்ணீர் வைத்து அதனுள் மீல் மேக்கரை போட்டு ஊறவைக்கவும் பிறகு அதை வடித்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பிறகு 2 டேபிள்ஸ்பூன் மிளகாய்தூள் போட்டு நன்றாகப் பிசறி வைக்கவும்
- 3
பிறகு அரை டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போடவும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகப் பிசறி இரண்டு நிமிடங்கள் வைக்கவும்
- 4
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசறி வைத்த மீல்மேக்கரை அதனுள் போட்டு நன்றாகப் பொரித்து எடுக்கவும்
- 5
இறுதியாக சூடான சுவையான மீல் மேக்கர் சில்லி ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மீல் மேக்கர் பெப்பர் ப்ரை
#pms family வணக்கம் நன்பர்களே நலமா அனைவரும் .மீல் மேக்கர் பெப்பர் கிரேவி கடாயில் எண்ணெய் ஊற்றவும் காய்ந்ததும் சிருஞ் சீரகம் பெருஞ்சீரகம் சேர்கவும் பிறகு தேவையான அளவு வெங்காயம் சேர்ககவும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதகவும் பிறக தக்காளி சேர்த்து மஞ்சள் மிளகாய் கரம் மசாலா மல்லி ஆகிய தூள்களை தேவையான அளவு சேர்க்கவும்.பிறகு மீல் மேக்கரை சேர்த்து நீர் ஊற்றி வேக விடவும்.இறுதியாக மிளகு தூள் சேர்த்து இறக்கினால் கம கம #pms family ooda Meel maker pepper fry ready 😊☺️👍


மீல் மேக்கர் மிளகு வறுவல்/ Meal Maker Pepper fry
#pmsfamily


மீல் மேக்கர் கிரேவி🍲🍲 (Meal maker gravy Recipe in Tamil)
#Nutrient 3 புரதம் நிறைந்த மீல் மேக்கரில் அதே அளவு நார்ச் சத்தும் இரும்புச் சத்தும் நிறைந்திருக்கிறது மற்றும் எல்லாவிதமான விட்டமின்களும் இருக்கிறது.


மீல் மேக்கர் கிரேவி சிக்கன் கிரேவிஸ்டைல்(vegசாப்பிடுபவர்களுக்கு)(meal maker gravy recipe in tamil)
#made4


சோயா மீல் மேக்கர் வறுவல்


காளான் மீல் மேக்கர் கிரேவி
#arusuvai5


மீல் மேக்கர் காய்கறி பிரியாணி
#ebook


#glodenapron3 week6 மீல் மேக்கர் நூடுல்ஸ்


மீல் மேக்கர் பொரியல்(meal maker fry recipe in tamil)
இது என் மகனுக்கு மிகவும் பிடித்தது


சில்லி மீள் மேக்கர் (Chilli mealmaker recipe in tamil)
#GA4 #Kids2


சோயா சில்லி(Choya Chilli Recipe in Tamil)
#ilovecooking


மீல் மேக்கர் கிரேவி
# PT#weightloss gravyஇது புரோட்டீன் மிகுந்தது. வெயிட் லாஸ் விரும்புபவர்கள்,இந்த கிரேவி செய்து சாப்பிடலாம். ஆரோக்கியம் மற்றும் வயிறும் நிரம்பும்.


மீல் மேக்கர் கிரேவி
#kavitha


சில்லி மீன் (Chilli meen recipe in tamil)
#deepfry


புடலங்காய் சில்லி (Pudalankaai chilli recipe in tamil)
#deepfry


மீல் மேக்கர் வறுவல்
#ownrecipe


காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
#deepfry


மீல் மேக்கர் மோமாஸ்
#mak


பேபி கார்ன் சில்லி (Baby corn chilli recipe in tamil)
#deepfry


மீல் மேக்கர் மிளகு வறுவல்👌👌👌👌👌 SOYA
#PMSFAMILY. மீல் மேக்கர் மிளகு வறுவலை 👍 மட்டன்ஈரல் வறுவல் போல் சூப்பராக 👌செய்ய முதலில் மீல் மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு இருபது நிமிடம் ஊற வைத்து அதை நன்கு பிழிந்து எடுத்து மீண்டும் தண்ணீரில் அலசி அலசி சுத்தமாக தண்ணீரை பிழிந்து எடுத்து கடாயில் ஆயில் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சோம்பு தாளித்து கறிவேப்பிலை வரமிளகாய் கிள்ளி போட்டு நறுக்கிய வெங்காயம் வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசன போனவுடன் நறுக்கிய தக்காளி மசிய வதக்கி மஞசள்தூள் மல்லிதூள் வரமிளகாய்தூள் கரம் மசால் கலந்து சுத்தம் செய்த சோயா உப்பு சேர்த்து கிளறி தேவையான தண்ணீர் ஊற்றி மூடி போட்டு கொதிக்க விட்டு. தண்ணீர் சுண்டியவுடன் மிளகுதூள் சேர்த்து பிரட்டி ஆயில் சிறிது ஊற்றி ஒரு நிமிடம் கழித்து துருவிய தேங்காய் துருவல் கலந்து மட்டனை போல் மணக்கும் சோயா மீல் மேக்கர் சூப்பர்👌👌👌👌👌


சிக்கன் சில்லி(chilli chicken recipe in tamil)


சோயா ஃப்ரை(soya fry recipe in tamil)
#tk


காரசாரமான மில்மேக்கர் ஃப்ரை (Meel maker fry recipe in tamil)
#arusuvai2


சிக்கன் சில்லி(chilli chicken recipe in tamil)


மினி சில்லி சிக்கன் (Mini chilli chicken recipe in tamil)
பொதுவாக சிக்கன் அனைவர்க்கும் பிடிக்கும். இப்படி சில்லி செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.#deepfry


முட்டை சில்லி(egg chilli recipe in tamil)
#tk #choosetocook


சில்லி கோபி (Chilli gobi recipe in tamil)
#deepfry


காளான் சில்லி (Kaalan chilli recipe in tamil)
#deepfry


சோயா உருளைக்கிழங்கு குருமா (Soya Urulaikilangu Kurma Recipe in Tamil)
#ebook


ஃபிஷ் ஃப்ரை (Fish fry recipe in tamil)
#deepfry

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13509245
கமெண்ட் (3)