காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1காலிஃப்ளவர்
  2. 1/4 கப் மைதா
  3. 2 டேபிள்ஸ்பூன் கார்ன் ப்ளார்
  4. 2 ஸ்பூன் அரிசி மாவு
  5. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. 20 கிராம் சில்லி மசாலா தூள்
  7. 1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  8. உப்பு தேவையான அளவு
  9. 1/2 கப் தயிர்
  10. 1 லெமன்
  11. 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  12. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    காலிஃப்ளவர் ஐ சுத்தம் செய்து சின்ன சின்ன பூவாக நறுக்கி கொள்ளவும்

  2. 2

    பின் கொதிக்கும் நீரில் சிறிது உப்பு சேர்த்து அதில் இந்த பூவை போட்டு ஐந்து நிமிடம் கழித்து வடிகட்டி அலசி கொள்ளவும்

  3. 3

    பின் அதனுடன் மைதா, அரிசி மாவு, கார்ன் ப்ளார், மிளகாய்த்தூள்,கரம் மசாலா தூள், சில்லி மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  4. 4

    பின் அதனுடன் தயிர் லெமன் சாறு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து பிசிறி கொள்ளவும்

  5. 5

    பின் சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக பரவலாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Top Search in

Similar Recipes