ஃபிஷ் ஃப்ரை (Fish fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து மீனை நன்றாக சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு பவுலில் இஞ்சி பூண்டு விழுது கரம் மசாலா மல்லித் தூள் மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு தேவையான அளவு கார்ன்ஃப்ளார்,எலுமிச்சை சாறு பிழிந்து கலக்கி வைத்துக் கொள்ளவும்
- 3
மீன் துண்டுகளில் இந்த கலவையை நன்றாகக் கலந்து 20 நிமிடம் ஊற வைக்கவும்
- 4
பின்பு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
வஞ்சரம் ஃபிஷ் ஃப்ரை / fry fish receip in tamil
#ilovecookingமிகவும் எளிமையான வீட்டில் உள்ள மசாலாக்களை சேர்த்து செய்யக்கூடிய பிஷ் ப்ரை மிகவும் ருசியாகவும் இருக்கும்.Nutritive caluculation of the Recipe:📜ENERGY- 712.74 kcal📜PROTEIN-97.23 g📜FAT-31.93 g📜CALCIUM- 63.74 mg sabu -
-
-
-
-
-
பாறை மீன் வறுவல் (Parai fish fry recipe in tamil)
#GA4#Fish#Week18குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. Sharmila Suresh -
-
-
ஃபிஷ் ஃப்ரை (Fish Curry Recipe in Tamil)
#goldenapron3#anbanavargalakusamayungalகண் பார்வைக்கு மீன் மிகவும் சிறந்த உணவு. எனது அன்பு மகன் சாய் ஸ்ரவன்.அவனுக்கு மீன் வருவல் மிகவும் பிடிக்கும். மிகவும் விட்டமின்கள் நிறைந்த இந்த ரெசிபியை அன்பானவர்கள் காக சமையுங்கள் போட்டிக்காக அவனுக்கு செய்து கொடுத்தேன்.சுவைத்து விட்டு என்னை பாராட்டி பரிசாக ஒரு முத்தத்தை கொடுத்தார்.நீங்களும் உங்கள் இல்லத்தில் செய்து உங்கள் வீட்டில் உள்ள அனைவரின் அன்பை வெல்லுங்கள். Dhivya Malai -
-
-
-
-
மீன் ஃப்ரை(fish fry recipe in tamil)
#npd3மிகவும் எளிமையான ரெசிபி கடையில் எதையும் வாங்க தேவையில்லை வீட்டு பொருட்களை கொண்டு செய்து விடலாம் எனக்கு மிகவும் பிடித்த ரெசிபி Shabnam Sulthana -
-
-
-
-
சால்மன் ஃபிஷ் ஃப்ரை(salmon fish fry recipe in tamil)
இந்த வகை மீனில் ஒமேகா3 அதிகம் உள்ளது. எனவே அடிக்கடி சாப்பிடலாம். குழம்பும் செய்யலாம். இன்று நான் ஃப்ரை செய்தேன். punitha ravikumar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13509658
கமெண்ட்