சிக்கன் லாலி பாப் (Chicken lolipop recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் சோயா சாஸ், மிளகாய் சாஸ், தக்காளி சாஸ், காஷ்மீரி மிளகாய்த்தூள், மிளகுத்தூள், முட்டையின் வெள்ளைக்கரு, உப்பு
- 2
சிக்கன் விங்ஸ் சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும் மற்றொரு பௌலில் மைதா மாவு,சோள மாவு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சில்லி சாஸ், சோயா சாஸ், உப்பு, சிறிது சர்க்கரை
- 3
எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 4
கலந்த கலவையில் ஊற வைத்த லாலி பப்பை சேர்த்து 30 நிமிடம் ஊறவைக்கவும் பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும் மிதமான மற்றும் குறைந்த தீயில் லாலி பப்பை பொரித்தெடுக்கவும்
- 5
லாலி பப்பை பொரித்து எடுத்த பிறகு பாயில் சீட்டை எலும்புகளில் சுற்றி தக்காளி சாஸுடன் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஃப்ரைட் போன்லெஸ் பிளாக் பெப்பர் சிக்கன் (Fried boneless black pepper chicken recipe in tamil)
#deepfry #photo Viji Prem -
-
-
-
-
அமெரிக்கன் சிக்கன் சாப்சீ(american chicken chopsuey recipe in tamil)
ஹோட்டலில் சாப்பிடும் அதே சுவையில் வீட்டில் சுவையாக அமெரிக்க சிக்கன் சாப்சீ சமைக்கும் முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
-
-
-
-
டிராகன் சிக்கன்(dragon chicken recipe in tamil)
#CH டிராகன் சிக்கன் மஞ்சூரியன் மாதிரி,ஆனால் அது அல்ல.மஞ்சூரியன்,ஜூசி-யாக, இருக்கும். இது கொஞ்சம் ட்ரை-யாக,காரம் கூடுதலாக இருக்கும். சுவை மிக அருமையாக இருக்கும். கடைகளில் வாங்குவதை விட சிறப்பான சுவை. அனைவராலும் விரும்பப்படும் ரெசிபியாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
சிக்கன் விங்ஸ் டிரை ஃப்ரை(chicken wings dry fry recipe in tamil)
மசாலாக்கள் சேர்த்து ஊற வைத்து ஏர்ஃப்ரையரில் செய்தேன். க்ரிஷ்பியாக மிகவும் அருமையாக இருந்தது. நான் ஸ்டிக் பேனிலும் செய்யலாம். எண்ணெயிலும் பொரித்து எடுக்கலாம். சாஸூடன் சாப்பிட மிக அருமை. punitha ravikumar -
சில்லி சிக்கன்(chilly chicken recipe in tamil)
குழந்தைகளுக்கு சில்லி சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். சேலம் பகுதிகளில் எண்ணெயில் பொரித்து டிரையாக இருக்கும். மொறுவென்று சூப்பராக குழந்தைகளுக்கு பிடித்தமானதாக இருக்கும். எண்ணெயில் பொரித்த உணவுகள் குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல. மிகவும் அரிதாக நாமே வீட்டில் செய்து கொடுப்பது நல்லது. #kk punitha ravikumar -
-
-
-
-
சிக்கன் ஸ்டியூ (Chicken stew recipe in tamil)
#kerala week 1இந்த சிக்கன் ஸ்டியூ ஆப்பத்திற்கு தொட்டுக்கொள்ள சூப்பர் காம்பினேஷன்சிக்கனில் புரோட்டீன் செலினியம் பாஸ்பரஸ் வைட்டமின் பி6 பி12 சத்துக்கள் நிறைந்துள்ளது Jassi Aarif -
சிக்கன் 65(chicken 65 recipe in tamil)
#sfஇது ரெஸ்டாரன்ட்-களில் செய்யப்படும் முறைகளில் ஒன்றாகும்.அனைவராலும் விரும்பப்படும் ரெசிபியாக இருந்தது. Ananthi @ Crazy Cookie -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13511301
கமெண்ட் (3)