சிக்கன் ஸ்டியூ (Chicken stew recipe in tamil)

#kerala week 1
இந்த சிக்கன் ஸ்டியூ ஆப்பத்திற்கு தொட்டுக்கொள்ள சூப்பர் காம்பினேஷன்
சிக்கனில் புரோட்டீன் செலினியம் பாஸ்பரஸ் வைட்டமின் பி6 பி12 சத்துக்கள் நிறைந்துள்ளது
சிக்கன் ஸ்டியூ (Chicken stew recipe in tamil)
#kerala week 1
இந்த சிக்கன் ஸ்டியூ ஆப்பத்திற்கு தொட்டுக்கொள்ள சூப்பர் காம்பினேஷன்
சிக்கனில் புரோட்டீன் செலினியம் பாஸ்பரஸ் வைட்டமின் பி6 பி12 சத்துக்கள் நிறைந்துள்ளது
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை சோம்பு சேர்த்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 2
சிக்கனை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும் பின்னர் உருளைக்கிழங்கு தோலை நீக்கி சேர்க்கவும். முதல் தேங்காய்ப்பால்(கெட்டியான) சேர்க்கவும்
- 3
பட்டை கிராம்பு ஏலக்காய் ஸ்டார் பூ அரைக்கவும். இரண்டாம் தேங்காய்ப் பால் சேர்க்கவும். அரைத்த தூள்கள் சேர்க்கவும்
- 4
சிக்கன் நன்றாக வெந்த பின்பு அடுப்பை அணைத்து ஆப்பத்துடன் சூடாக பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
செட்டிநாடு தேங்காய்ப்பால் கொழுக்கட்டை(Chettinadu thenkaai paal kozhukattai recipe in tamil)
செட்டிநாட்டு இனிப்பு வகைகளில் மிகவும் பிரசிதி பெற்றது இந்த தேங்காய் பால் கொழுக்கட்டை. பாரம்பரிய முறையில் கொழுக்கட்டை அரிசிமாவில் செய்யப்படும். இதை மேலும் சத்தான இனிப்பு பண்டமாக மாற்றுவதற்காக அரிசி மாவைக்கு பதிலாக ராகி மாவைப் பயன்படுத்தியுள்ளேன் . #coconut Sakarasaathamum_vadakarium -
செட்டிநாடு சிக்கன் கிரேவி (Chettinadu chicken gravy recipe in tamil)
#coconut செட்டிநாடு சிக்கன் ரெசிபி பார்த்து நிறைய பண்ணியிருக்கேன்.ஆனால் இந்த செட்டிநாடு சிக்கன் ரெசிபி ரொம்ப டேஸ்டா ஹோட்டல் ஸ்டைல்ல இருந்தது ரொம்ப சூப்பரா இருந்தது. நீங்களும் சமைத்து பாருங்கள். Jassi Aarif -
செட்டிநாடு சிக்கன் (Chettinad chicken recipe in tamil)
#india2020 பொதுவாக செட்டிநாடு சிக்கன் என்றால் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். கடையில் வாங்கும் மசாலா பொருட்களை சேர்ப்பதை விட உடனடியாக அரைத்து சேர்ப்பது இதன் தனித்துவம் Aishwarya Selvakumar -
சிக்கன் நக்கட்ஸ் (Chicken nuggets recipe in tamil)
#deepfryவைட்டமின்பி6,பி12 புரோட்டின் பாஸ்பரஸ் செலினியம் ஆகிய சத்துக்கள் சிக்கனில் உள்ளது. சுவையான சிக்கன் நக்கட்ஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம் Jassi Aarif -
-
கேரளா ஸ்டைல் வெஜிடபிள்ஸ் ஸ்டுவ்(Kerala style vegetable stew recipe in tamil)
#Kerala Shyamala Senthil -
பூண்டுகுழம்பு(Garlic gravy) (Poondu kulambu recipe in tamil)
#arusuvai2 #Garlicrecipes #குழம்பு Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
கேரளா தட்டுக்கடை சிக்கன் fry (Kerala thattukadai chicken fry Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #goldenapron3(சிக்கன் வைட்டமின் - B3) Soulful recipes (Shamini Arun) -
Chicken biriyani (Chicken biryani recipe in tamil)
#onepot எல்லோரும் விரும்பி சாப்பிடும் இந்த சிக்கன் பிரியாணி. Azhagammai Ramanathan -
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)
# GA4 # Week 23 (Chettinad) Revathi -
பெப்பர் சிக்கன் (Pepper chicken recipe in tamil)
#ap week 2சிக்கனில் கால்சியம் விட்டமின் ஏ டி சி பி6 அயன் மேலும் பல சத்துக்கள் உள்ளது. Jassi Aarif -
ஹைதராபாத் மொகல் சிக்கன் தம் பிரியாணி (Hyderabad chicken dum biryani recipe in tamil)
# GA4#Grand1#Christmasபிரியாணி என்றால் அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவாகும் சிக்கனில் அதிக புரதச்சத்து உள்ளது . விழாக்காலங்களில் அனைவரும் வீட்டிலும் காணப்படுவது பிரியாணி தான். Sangaraeswari Sangaran -
பள்ளிபாளையம் சிக்கன் (Pallipaalayam chicken recipe in tamil)
ஆந்திர காரம் எல்லாம் கொஞ்சம் தொலைவில் நிற்க வைத்து விடும்.. நம்ம தமிழ் நாட்டு கார சார உணவுகள்.. அந்த வரிசையில் ஈரோடு ஸ்பெஷல் பள்ளிபாளையம் சிக்கன்... நமது கண், மூக்கில் இருந்து நீரை வர வைக்கும்.. சிக்கன் எவ்வளவோ அவ்வளவு காய்ந்த மிளகாய் சேர்த்து கொள்ள வேண்டும்.. ஆனால் நான் கொஞ்சம் குறைவாக சேர்த்துள்ளேன்.. செம்ம காரம் and டேஸ்ட் ரெசிபி.வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்க்க தேவை இல்லை.. கறி மற்றும் காய்ந்த மிளகாய் மட்டுமே வைத்து செய்யும் ரெசிபி இது.. செய்து பார்த்து comments செய்யுங்கள் friends #arusuvai 2 ...(ஈரோடு ஸ்பெஷல்) very very spicy Uma Nagamuthu -
-
-
டொமேட்டோ சிக்கன் கிரேவி (Tomato chicken gravy recipe in tamil)
#nvடொமேட்டோ சிக்கன் கிரேவி சாதம் சப்பாத்தி பரோட்டா பூரி இட்லி தோசை அனைத்துக்கும் பொருத்தமான ஒரு கிரேவி ஆகும் Sangaraeswari Sangaran -
கார்லிக் சிக்கன் கிரேவி (Garlic chicken gravy recipe in tamil)
#GRAND1#GA4ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய கார்லிக் சிக்கன் கிரேவி சப்பாத்தி பரோட்டா சாதம் என அனைத்திற்கும் பெஸ்ட் காம்பினேஷன் ஆக இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
பெப்பர் ஹரியாலி சிக்கன்(pepper hariyali chicken recipe in tamil)
#winter பெப்பர் அதிகம் சேர்த்து செய்யும் இந்த சிக்கன் தந்தூரி வகை. குளிர் காலத்திற்கு ஏற்றது. punitha ravikumar -
ஈசி சிக்கன் குழம்பு(CHICKEN KULAMBU RECIPE IN TAMIL)
சில சமயங்களில் வீட்டில் மின்சாரம் இருக்காது அல்லது நமக்கு சோம்பேறித் தனமாக இருக்கும்.ஆனால்,சிக்கன் சாப்பிட விரும்புவோம். அப்பொழுது இந்த முறையை பயன்படுத்தலாம்.ஈஸி மற்றும் சுவையானதும் கூட. Ananthi @ Crazy Cookie -
-
சீமைத்தினை சிக்கன் பிரியாணி (Thinai chicken biryani recipe in tamil)
சீமைத்தினை சத்து மிகுந்தது. அரிசியையே தவிர்க்க வேண்டியவர்களுக்கு வித்தியாசமான, சுவையான சிக்கன் பிரியாணி .#ASKani
-
நெத்திலி மீன் தேங்காய்ப்பால் மிட்டா (Nethili meen thenkaaipaal mitta recipe in tamil)
#coconut என் அம்மாவின் சுவையான சமையலில் இதும் ஒன்று அந்த நாட்களை இன்று எண்ணி பார்க்கிறேன் Thara -
-
"பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி"(Pallippalayam Chicken Gravy)
#Vattaram#Week-10#வட்டாரம்#வாரம்-10#பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி#Pallippalayam Chicken Gravy Jenees Arshad -
More Recipes
கமெண்ட் (2)