அமெரிக்கன் சிக்கன் சாப்சீ(american chicken chopsuey recipe in tamil)

ஹோட்டலில் சாப்பிடும் அதே சுவையில் வீட்டில் சுவையாக அமெரிக்க சிக்கன் சாப்சீ சமைக்கும் முறையை பகிர்ந்துள்ளேன்.
அமெரிக்கன் சிக்கன் சாப்சீ(american chicken chopsuey recipe in tamil)
ஹோட்டலில் சாப்பிடும் அதே சுவையில் வீட்டில் சுவையாக அமெரிக்க சிக்கன் சாப்சீ சமைக்கும் முறையை பகிர்ந்துள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
இரண்டு லிட்டர் கொதிக்கும் தண்ணீரில் கொஞ்சம் உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து இதில் நூடுல்ஸை சேர்த்து 50 சதவிகிதம் வேகும் வரை வேக வைத்து எடுக்கவும். தண்ணீரை வடித்து விட்டு கொஞ்சம் எண்ணெயை தெளித்து நூடுல்சை பரவலாக தட்டில் ஆறவைக்கவும்.
- 2
எலும்பில்லாத சிறிய சிக்கன் துண்டுகளின் வினிகர் சேர்த்து கலக்கவும் கூடவே உப்பு மற்றும் மிளகுத்தூள் சோயா சாஸ் இவற்றை சேர்த்து கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
- 3
நன்கு ஆறிய நூடுல்ஸில் சோள மாவு சேர்த்து நன்றாக பிரட்டி குழிவான வட சட்டியில் எண்ணெய் சேர்த்து இதில் சோள மாவு சேர்த்து நூடுல்சை முறுக்கு போல சுழற்றி சிறு தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இந்த நூடுல்ஸில் 4 நூடுல்ஸ் முறுக்குகள் தயாரிக்கலாம்.
- 4
சாஸ் தயாரிக்க ஒரு பானில் எண்ணெய் சேர்த்து சூடானதும் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கிக் கொள்ளவும் இதில் பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி விட்டு அறிந்து வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கவும் இதில் உப்பு சேர்த்து மற்றும் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு தண்ணீர் கொதிக்க விடவும்.
- 5
கொதித்தபின் சாஸ் வகைகளை சேர்த்து கலந்துவிடவும் இறுதியில் சோள மாவு கரைசலை சேர்த்து கெட்டியாகும் வரை கொதிக்க விடவும் கடைசியாக சர்க்கரை சேர்த்து கலந்து விட்டு நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து கலந்து அடுப்பை அணைக்கவும்.
- 6
ஒரு தட்டில் பொரித்து நூடுல்சை வைத்து இதில் தேவையான அளவு சுற்றி அதன் மேல் முட்டை ஆப்பாயில் ஒன்றை வைத்து கொஞ்சம் மிளகுத்தூள் தூவிப் பரிமாற அமெரிக்கன் சிக்கன் சாப்சீ சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
சிக்கன் துப்பா(சிக்கன் நூடுல்ஸ் சூப்)chicken Thukpa
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சிக்கன் துப்பா நூடுல்ஸ் சூப்#cookwithfriends#soup#shilmaprabaharan joycy pelican -
-
சிக்கன் மஞ்சூரியன் (Chicken manjurian Recipe in Tamil)
பார்ட்டி என்றால் சிக்கன் இல்லாமல் இருக்காது சுவைத்து பாருங்கள்#பார்ட்டி ரெசிப்பிஸ்#chefdeena Nandu’s Kitchen -
-
மேகி மஞ்சூரியன்
#maggimagicinminutes #collabஅருமையான மாலை நேர சிற்றுண்டி அல்லது ஸ்டார்டர் ஆக இந்த மேகி மஞ்சூரியன் செய்து பாருங்கள். எங்கள் வீட்டில் பெரியவர் முதல் சிறியவர் வரை ரசித்து சாப்பிட்டார்கள். Asma Parveen -
டிராகன் சிக்கன்(dragon chicken recipe in tamil)
#CH டிராகன் சிக்கன் மஞ்சூரியன் மாதிரி,ஆனால் அது அல்ல.மஞ்சூரியன்,ஜூசி-யாக, இருக்கும். இது கொஞ்சம் ட்ரை-யாக,காரம் கூடுதலாக இருக்கும். சுவை மிக அருமையாக இருக்கும். கடைகளில் வாங்குவதை விட சிறப்பான சுவை. அனைவராலும் விரும்பப்படும் ரெசிபியாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
சைனீஸ் போட்லி(Chinese potli)
#kayalscookbookஇது ஓர் சைனீஸ் ஸ்டார்டர். இதற்குப் பெயர் சைனீஸ் போட்லி. இதை பொட்டலம் போல் கட்டுவதால் இதை போட்லி என்பர். இது மிகவும் டேஸ்டியாக இருக்கும். இதை ஒருமுறை கண்டிப்பாக செய்யுங்கள். இதில் நீங்கள் விருப்பப்படும் காய்கறிகளை சேர்க்கலாம். இதை அலங்கரிக்க நான் ஸ்பிரிங் ஆனியன் சரி கயிறு போல் கட்டியுள்ளேன். உங்கள் விருப்பப்படி நீங்கள் அலங்கரிக்கலாம். Nisa -
சிக்கன் சாமை நூடுல்ஸ்(chicken samai noodles recipe in tamil)
பாரம்பரிய அரிசி வகையில் செய்த நூடுல்ஸ் சாமை நூடுல்ஸ். அதை வைத்து சிக்கன் நூடுல்ஸ் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. #birthday3 punitha ravikumar -
சாஸ்சி சிக்கன் லாலிபாப்
சாஸ்சி சிக்கன் லாலிபாப் மிகவும் பிரபலமான ஹோட்டல் உணர்வுகளில் ஒன்று என்பதை எளிய முறையில் அதை எப்படி வீட்டில் செய்வது என்று பார்க்கலாம். #hotel Vaishnavi @ DroolSome -
-
சிக்கன் சூப்(Chicken soup recipe in tamil)
#GA4 காய்கறிகள் மற்றும் சிக்கன் கலந்து இருப்பதால் சத்தானது மற்றும் சுவையானது. Week 20 Hema Rajarathinam -
சைனீஸ் வெஜ் 99(Chinese veg 99)
#kayalscookbookஎன்னடா இது பேரே வித்தியாசமா இருக்கிறது அப்படின்னு பாக்குறீங்களா? இது ஒரு சைனீஸ் ஸ்டார்ட்டருங்க... சைனீஸ் ரோட்டு கடையில ஃபேமஸானதுங்க... நிறைய காய்கறிகள் எல்லாம் போட்டு சுவையா இருக்கும்... இது மிகவும் காரமாக டேஸ்டியாக இருக்கும். Nisa -
ஃப்ரைட் போன்லெஸ் பிளாக் பெப்பர் சிக்கன் (Fried boneless black pepper chicken recipe in tamil)
#deepfry #photo Viji Prem -
-
பச்சை மிளகாய் சிக்கன்
#colours2காரசாரமான சிக்கன் ரெசிபி இது. பச்சை மிளகாய் சேர்த்து செய்வதனால் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது. காரமாக சாப்பிட விரும்பு வோருக்கு செம விருந்து. Asma Parveen -
-
சில்லி பிரான்ஸ் (Chilli prawns Recipe in Tamil)
சில்லி பிரவ்ன்ஸ் ஹோட்டலில் செய்யக்கூடிய சில்லி பிரான்ஸ் எளிதாக வீட்டில் செய்யலாம் சமைத்து பாருங்கள் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். #book #nutrient3 #family Vaishnavi @ DroolSome -
நூடுல்ஸ் சூப் Thukpa gyaathuk soup noodles recipe in Tamil
#golden apron 2Week 7 north east india Jassi Aarif -
மஸ்ரூம் டின்னர் ரோல்(mushroom dinner roll recipe in tamil)
#npd3 #mushroomபேக்கரி சுவையில் சூப்பரான காளான் ரோள்களை நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். Asma Parveen -
More Recipes
கமெண்ட் (2)