பீட் ரூட் போண்டா (Beetroot bonda recipe in tamil)

அழகிய நிறம், சத்து, சுவை, இனிப்பு மிகுந்த ஆரோக்யமான போண்டா #deepfry
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சாமிக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 2
பீட் ரூட்டை பிரஷர் குக்கரில் 80% வேக வைக்க. தோலுரித்து துருவுக
ஒரு கிண்ணத்தில் ஃ பில்லிங் தேவையான பொருட்களை கலந்து பிசைக. கோலி குண்டு அளவு உருண்டை செய்க 12 உருண்டைகள் செய்யலாம்.
போண்டா மேல் தோல் மாவு பொருட்களை ஒரு கிண்ணத்தில் கலந்து கொள்ளுங்கள், நீர் சேர்த்து தண்ணீயாக பேடர் (batter) செய்க. போண்டா செய்ய மெல்லிய தோல் போதும். - 3
மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் எண்ணை சூடு செய்க, உருண்டைகளை வொ வ்வொன்றாக பேடரில் தோய்த்து எண்ணையில் போடுக. அப்போ அப்போ கரண்டியால் திருப்புக. 2-3 நிமிடங்களில் வெந்துவிடும். வெளியே எடுத்து எண்ணையை வடிக்க. பேப்பர் டவல் மேல் போடுக. அழகிய சுவையான சத்தான போண்டா தயார், ருசி பார்க்க.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜிடபுள் போண்டா (vegetable bonda recipe in tamil)
#npd2 #மீந்த பண்டம்உருளை பொடிமாஸ். கோஸ் கேரட் பட்டாணி கறியமுது -இரண்டும் விரும்பி சாப்பிடுவோம். ஸ்ரீதருக்கு ஸ்நாக் பிடிக்கும். அதனால் இரண்டு மீந்த பொரியல்களையும் சேர்த்து பிசைந்து போண்டா செய்தேன் Lakshmi Sridharan Ph D -
பீட் ரூட் பச்சடி கேரளா ஸ்டைல் (Beetroot pachadi recipe in tamil)
பீட் ரூட் இரத்தத்தை சுத்தமாக்கும். தயிர், தேங்காய் மசாலா பேஸ்ட், சேர்ந்த பச்சடி சுவை, சத்து, அழகிய நிறம் கொண்டது. எளிய ரெஸிபி. #kerala Lakshmi Sridharan Ph D -
உளுந்து போண்டா (Ulunthu bonda recipe in tamil)
சின்ன பசங்களுக்கு நலம் தரும் ஸ்நாக் கொடுக்க வேண்டும், எண்ணையில் பொரித்தாலும் ஸ்ன் ஃபிளவர் ஆயில் நல்ல எண்ணை. உளுந்து புரதம் நிறைந்தது. எலும்புகளை வலுபடுத்தும். தேங்5 காய் துண்டுகள் நலம் தரும் உணவு. #kids1 #deepavali #kids1 Lakshmi Sridharan Ph D -
பீட் ரூட் பச்சடி கேரளா ஸ்டைல்(kerala style beetroot pacchadi recipe in tamil)
#KAபீட் ரூட் இரத்தத்தை சுத்தமாக்கும். தயிர், தேங்காய் மசாலா பேஸ்ட், சேர்ந்த பச்சடி சுவை, சத்து, அழகிய நிறம் கொண்டது. எளிய ரெஸிபி Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி மசால் வடை (JAVARISI VADAI recipe in tamil)
#newyeartamilசத்து சுவை மிகுந்த மொரு மொரு ஜவ்வரிசி மசால் வடை JAVARISI VADAI Lakshmi Sridharan Ph D -
ஹஷ் பப்பி Hush Puppy (Hush puppy recipe in tamil)
100 ஆண்டுகளுக்கு மேலான அமெரிக்க நீக்கரோக்களின் சரித்திரம் இந்த ரெசிபியில். வெள்ளையர்கள் கொடுமையில் இருந்து தப்பி ஓடும் பொழுது நாய்கள் குறைத்து காட்டிக் கொடுத்துவிடும். குறைப்பதை தடுக்க இந்த பண்டத்தை நாய்களுக்கு வீசி எறிவார்கள். சோள மாவு, கோதுமை மாவு கலந்து எண்ணையில் பொறித்த பஜ்ஜி போல இருக்கும். நான் இதற்க்கு இந்தியன் வ்ளேவர் (flavor) கொடுத்தேன்.#deepfry Lakshmi Sridharan Ph D -
தேங்காய் போண்டா
அம்மாவின் ரெஸிபி. எளிய முறையில் நல்ல உணவு பொருட்களை சேர்த்தே அம்மா சமையில் செய்வார்கள். அம்மாவின் கை மணத்திர்க்கு நிகர் எதுவும் இல்லை சுவை சத்து நலம் தரும் ஸ்நாக், எண்ணையில் பொரித்தாலும் கடலெண்ணை நல்ல எண்ணை. உளுந்து புரதம் நிறைந்தது. எலும்புகளை வலுபடுத்தும். தேங்5 காய் துண்டுகள் நலம் தரும் உணவு. மொரு மொரு வெளியே. உள்ளே தேங்காய் துண்டுகள் சேர்ந்து மிகவும் சாஃப்ட் #JP Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு, பீட் ரூட், ஆப்பிள், செலரி, லீக் சூப்
இந்த ரெஸிபியில் இனிப்பிர்க்கு சக்கரை வள்ளி கிழங்கு., வாசனைக்கு செலரி. பூண்டு, ஏலக்காய், ஜாதிக்காய் பொடிகள். அழகிய நிறத்திர்க்கு பீட் ரூட், எல்லாம் நலம் தரும், சுவை மிகுந்த பொருட்கள். காய்கறிகள் எல்லாம் பூச்சி கொல்லும் மருந்துகள் உபயோகிக்காமல் வளர்க்கப்பட்டவைகள் Friend Meena Ramesh ன் கார சாராமான ஸ்நாக் ரெசிபி கூட இதையும் சேர்த்து ருசிக்க #cookwithfriends Lakshmi Sridharan Ph D -
பீட் ரூட் பேட்டீஸ்--வடை (beet root patties)
#kkஎண்ணையில் பொரிக்காத ஆரோக்யமான பேட்டீஸ். பீட் ரூட் கூட வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, ஸ்பைஸ் பொடிகளோடு சேர்த்து சுவையான சத்தான வடைகள் செய்தேன் Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)
#PJ மர வள்ளி கிழங்கிலிறிந்து தயாரித்த ஜவ்வரிசி கூட உருளை, வெங்காயம் , ஸ்பைஸ் பொடிகள், கொத்தமல்லி, கறிவேப்பிலை. இஞ்சி , பச்சை மிளகாய் சேர்த்து செய்த வாசனையான ருசியான மசால்வடை #pj Lakshmi Sridharan Ph D -
-
பீட் ரூட் பிரியானி(BEET ROOT BIRIYAANI)
பீட் ரூட் இரத்தத்தை சுத்தமாக்கும். விடமின்கள் உலோகசத்துக்கள் ஏராளம். தோட்டத்தில் கறிவேப்பிலை, புதினா வளர்க்கின்றேன். வாசனை திரவியங்கள் பாஸ்மதி, அரிசி கலந்த சுவையான சத்தான பிரியானி #magazine4 Lakshmi Sridharan Ph D -
வெஜிடபிள் போண்டா (Vegetable bonda recipe in tamil)
#deepfryவீட்டில் இருந்த காய்கறிகள் வைத்து இந்த வெஜிடபிள் போண்டா செய்தேன்.கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்கவில்லை.சுவையாகவும் மொறு மொருப்பகவும் இருந்தது.வேறு இதர காய்கள் இருந்தாலும் சேர்க்கலாம். Meena Ramesh -
பட்டர் நட் ஸ்கூவாஷ் பால் கூட்டு (Butternut squash paal kootu recipe in tamil)
பட்டர் நட் ஸ்கூவாஷ் சத்து சுவை அழகிய நிறம் கொண்ட காய். கடலை பருப்பும் , பாலும் கலந்த ருசியான கூட்டு. #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
கட்லெட் (Cutlet recipe in tamil)
காய்கறி கட்லெட் செய்வது சுலபம். நல்ல ருசி., உருளை, வெங்காயம், பட்டாணி, கேரட், காலிஃப்ளவர்,குடை மிளகாய் கலந்த கட்லெட். முட்டை இல்லை. பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. எண்ணையில் பொரித்தாலும் சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதால் சின்ன பசங்க இதை ருசித்து சாப்பிடலாம். #kids1 Lakshmi Sridharan Ph D -
கலர்ஃபுல் சூப்(soup recipe in tamil)
பல காய்கறிகள், பல நிறங்கள், பல சுவைகள், பல சத்துக்கள். இந்த ரெஸிபியில் இனிப்பிர்க்கு சக்கரை வள்ளி கிழங்கு., வாசனைக்கு செலரி. பூண்டு, ஏலக்காய், ஜாதிக்காய் பொடிகள். அழகிய நிறத்திர்க்கு பீட் ரூட், எல்லாம் நலம் தரும், சுவை மிகுந்த பொருட்கள். காய்கறிகள் எல்லாம் பூச்சி கொல்லும் மருந்துகள் உபயோகிக்காமல் வளர்க்கப்பட்டவைகள். சூப் தண்ணீயாகவும் அல்லது கெட்டியாகவும் இருக்கலாம் #sr Lakshmi Sridharan Ph D -
கேல் பஜ்ஜிகள்
#kayalscookbookஎல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் பஜ்ஜி. கர்லி இட்டாலியன் கேல் (CURLY ITALIAN KALE) பஜ்ஜி செய்ய; ஏராளமான நலம் தரும் சத்துக்கள். விட்டமின் C, k. கீரையில் தான் கண்களுக்கு நலம் தரும் lutein இருக்கிறது நோய் எதிர்க்கும் சக்தி, புற்று நோய், அநீமியா தடுக்கும் சக்தி அதிகம், எலும்பு வலிப்படுத்தும். 2 விதமான பஜ்ஜி மாவுகள் செய்தேன்.1. .அரிசி மாவு, கடலை மாவு, மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்தது.2. கார்ன் மாவு corn flour, மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்தது. Lakshmi Sridharan Ph D -
பீட் ரூட் ரசம்(beetroot rasam recipe in tamil)
#wt2பீட் ரூட் ரசம் ஒரு சகல நோய் நிவாரணிபீட் ரூட் ஜூஸ், தக்காளி, இஞ்சி, பூண்டு, ஏலமிச்சை சாரு கழந்தக சத்தான சுவையான ரசம்ஏகப்பட்ட நலன்கள்-நோய் எதிர்க்கும் சக்தி, இரதத்தில் சக்கரை கண்ட்ரோல், புற்று நோய் எதிர்ப்பு, இதயத்திர்க்கும் நல்லது. இந்த ரெசிபியில் இருக்கும் எல்லா பொருட்களுக்குமே இந்த நலன்கள் உண்டு. தக்காளி எலுமிச்சை, கறிவேப்பிலை என் தோட்டத்து பொருள்கள் . சுவை, சத்து, மணம், அழகிய நிறம், நலம் நிறைந்த ரசம். ரசம் குடம் குடமாய் குடிப்பேன்.. Lakshmi Sridharan Ph D -
மசால் வடை(masal vada recipe in tamil)
#TheChefStory #ATW1 #ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்ட்ரீட் ஃபுட் ஸ்டால் தெரு முனையில் சாயந்தரம் ஏகப்பட்ட கூட்டம்,சத்து சுவை மிகுந்த மொரு மொரு மசால் வடை வாசனை வெகு துராத்திலிருந்தே மூக்கை துளைக்கும் தம்பதியர் சுறு சுறுப்பாய் வடை தயார் செய்வார்கள் மனைவி வடை தட்டுவாள்; கணவன் பெறிய வாணலியில் ஏகப்பட்ட எண்ணையில் வடை பொரிப்பார். வட்டமானவட்டமான வாசனையான வடைகளை சாப்பிட ஆசையாக இருக்கும். நான் செய்த மசால் வடைகள் வட்டமாக இல்லை; ஆனால் நல்ல ருசி . Lakshmi Sridharan Ph D -
ஸ்டவ்ட் குடை மிளகாய்கள்
சத்து சுவை மிகுந்த காய்கறிகள், சீஸ் ஸ்டவீங்குடன் குடை மிளகாய்கள். #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
பீட் ரூட் தோசை
சத்து சுவை மிகுந்த பீட் ரூட் தோசை செய்வது எளிது, இஞ்சி, மிளகாய்; பூண்டு நலம் தரும் பொருட்கள். தோசை மாவு அரிசி, பார்லி, பயறு, கடலை பருப்பு , வெந்தயம், வெங்காயம் எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். தோசை செய்வதற்கு முன் வேகவைத்த பீட் ரூட்டை துருவி மாவில் சேர்த்தேன். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். ஆதுதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். #goldebapron3 #book Lakshmi Sridharan Ph D -
தினை அரிசி பீட் ரூட் தோசை
#MTதினை புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். மாவுடன் துருவிய பீட் ரூட் சேர்த்து சுவையான தோசை செய்தேன் ...தோசை மாவு, தினை, அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அ துதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். Lakshmi Sridharan Ph D -
வெஜிடபுள் கட்லெட் (Veg Cutlet Recipe in tamil)
#CBகாய்கறி கட்லெட் செய்வது சுலபம். நல்ல ருசி, உருளை, வெங்காயம், பட்டாணி, கேரட், காலிஃப்ளவர், குடை மிளகாய் கலந்த கட்லெட். முட்டை, பூண்டு, வெங்காயம் இல்லை. பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் n பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. எண்ணையில் பொரித்தாலும் சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதால் சின்ன பசங்க இதை ருசித்து சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
நலம் தரும், சத்து சுவை கூடிய, COMFORT FOOD. #jan1 Lakshmi Sridharan Ph D -
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#DGசத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட Lakshmi Sridharan Ph D -
கட்லெட்(cutlet recipe in tamil)
#pot #உருளைகிழங்குகாய்கறி கட்லெட் செய்வது சுலப,ம். நல்ல ருசி., உருளை, வெங்காயம், பட்டாணி, கேரட், காலிஃப்ளவர், குடை மிளகாய் கலந்த கட்லெட். முட்டை இல்லை. பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. எண்ணையில் பொரித்தாலும் சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதால் சின்ன பசங்க இதை ருசித்து சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
நலம் தரும் முள்ளங்கி தக்காளி சூப் (Mullangi Thakkali Soup Recipe in tamil)
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு #immunity Lakshmi Sridharan Ph D -
உருளைக்கிழங்கு வடை (Urulaikilanku vadai recipe in tamil)
பண்டிகை என்றால் வடை பாயசம். உருளை கிழங்கு வடை செய்வது சுலப,ம். நல்ல ருசி. அமெரிக்காவில் இதை பொட்டேட்டோ பேன் கேக் என்பார்கள். பைண்டிங் செய்ய கடலை மாவு, முட்டை இல்லை. அதுதான் வித்தியாசம். பேன் கேக் போல் இல்லாமல் வடையில் பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. #pooja Lakshmi Sridharan Ph D -
வாழைப்பூ பஜ்ஜிகள்(vaalaipoo bajji recipe in tamil)
#winterபஜ்ஜி எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். நலம் தரும் நார் சத்து, உலோகசத்துக்கள், விட்டமின்கள் நிறைந்த வாழைப்பூ பஜ்ஜிகள். அரிசி மாவு, கடலை மாவு, மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். Lakshmi Sridharan Ph D -
செரா தூள் –ரிப்பன் பகோடா (Ribbon pakoda recipe in tamil)
அம்மா செரா தூள் (wood shavings) என்றுதான் சொல்வார்கள். இந்த பழைய கால ரெசிபியில் அரிசி, கடலை மாவுடன் கூட நலம் தரும் ஸ்பைஸ்கள் சுக்கு, கருப்பு சீரகம், எள்ளு சேர்த்தேன். #deepfry Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (5)