பட்டர் நட் ஸ்கூவாஷ் பால் கூட்டு (Butternut squash paal kootu recipe in tamil)

பட்டர் நட் ஸ்கூவாஷ் சத்து சுவை அழகிய நிறம் கொண்ட காய். கடலை பருப்பும் , பாலும் கலந்த ருசியான கூட்டு. #cookwithmilk
பட்டர் நட் ஸ்கூவாஷ் பால் கூட்டு (Butternut squash paal kootu recipe in tamil)
பட்டர் நட் ஸ்கூவாஷ் சத்து சுவை அழகிய நிறம் கொண்ட காய். கடலை பருப்பும் , பாலும் கலந்த ருசியான கூட்டு. #cookwithmilk
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள். தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.
- 2
கடலை பருப்பை 2 மடங்கு நீருடன் ஒரு கிண்ணத்தில் பிரஷர் குக்கரில் வைத்து வேகவைக்க.
மிதமான நெருப்பின் மேல் அடிகனமான பாத்திரத்தில் 4 கப் நீர் கொதிக்க வைக்க, ஸ்கூவாஷ் துண்டுகள் சேர்க்க; ¾ வெந்ததும் வெந்த கடலை பருப்பு சேர்க்க. கொதிகட்டும். மசாலா பொடி சேர்த்து கிளற. கடலை மாவை ¼ கப் நீரில் கறைத்து இதில் சேர்த்து கிளற. கெட்டியாகும்
- 3
2 கொதி வந்ததும் பால் சேர்த்து கிளற. அடுப்பை அணைக்க. உப்பு சேர்க்க.
மிதமான நெருப்பின் மேல் அடிகனமான பாத்திரத்தில் சூடான எண்ணையில் கடுகு, சீரகம், பெருங்காயம் போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் பொடி, இஞ்சி, சேர்த்து வதக்க. தாளித்த பொருட்களை கூட்டு கூட சேர்த்து கிளற.
ருசி பார்க்க.
சோறு, சப்பாத்தி, அல்லது தோசை கூட பரிமாறுக. தனியாகவும் சாப்பிடலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காலிஃப்ளவர் கடலை பருப்பு பால் கூட்டு (Cauliflower kadalaiparuppu paal kootu recipe in tamil)
உணவு கண்களுக்கும் விருந்தாக இருக்க வேண்டும். கூட மஞ்சள் குடை மிளகாய் சேர்ந்த கூட்டு. தேங்காய் பால் சத்து சுவை நிறைந்ததால் பாலிர்க்கு பதில் தேங்காய் பால் சேர்த்தேன். ஆர்கானிக் ஹிமாலயன் பிங்க் உப்பு இரத்த அழுத்தத்தை கட்டு படுத்தும். #jan1 Lakshmi Sridharan Ph D -
முட்டைகோஸ் குடைமிளகாய் பொரிச்ச கூட்டூ (Cabbage kudaimilakaai poricha kootu recipe in tamil)
சத்து சுவை நோய் எதிர்க்கும் சக்தி கொண்ட காய்கறிகள் புரதத்திரக்கு மசூர் டால், என் சமையலில் தேங்காய் பால் இன்றும் என்றும் உண்டு #GA4 #CABBAGE #COCONUT MILK Lakshmi Sridharan Ph D -
பிளேக் பீன்ஸ் கூட்டு (Black beans kootu recipe in tamil)
எங்கள் நாட்டில்(USA) பிளேக் பீன்ஸ் மிகவும் பாப்புலர்சுவை சத்து வாசனை நிறைந்த கூட்டு #jan1 Lakshmi Sridharan Ph D -
வெள்ளை காராமணி (black eyed peas) கூட்டு (Vellai kaaramani kootu recipe in tamil)
புரத சத்து, சுவை, நிறைந்த பண்டம் #jan1 Lakshmi Sridharan Ph D -
உடுப்பி ரசம் (Uduppi rasam recipe in tamil)
காரம் சாரமன்ன ரச பொடி. சுவை, சத்து, மணம், அழகிய நிறம் கொண்ட ரசம். #karnataka #GA4 Lakshmi Sridharan Ph D -
முட்டைகோஸ் பால் கூட்டு (Muttaikosh paal koottu recipe in tamil)
முட்டைகோஸ் நலம் தரும் சத்துக்களை கொண்டது. புற்று நோய் தடுக்கும் சக்தி உடையது இந்த ரெஸிபியில் பாலை குறைத்து தேங்காய் பாலை அதிகமாக்கினேன் #arusuvai5 Lakshmi Sridharan Ph D -
ப்ரொக்கோலி கூட்டு சாதம்(brocoli rice recipe in tamil)
#made4 #broccoliநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” “உணவே மருந்து” என்பதில் எனக்கு நம்பிக்கை . ப்ரொக்கோலி, நலம் தரும் பல நோய்களை தடுக்கும் காய்கறி., பூண்டு கொழுப்பை குறைக்கும்; இரத்த நோய்களை குறைக்கும். இஞ்சி, மஞ்சள் புற்று நோய், இருதய நோய்கள், மூட்டுவலி, எலும்பு ஆஸ்டியோபோரோசிஸ், இன்னும் பல நோய்களை தடுக்கும் சக்தி கொண்டவை. இது சத்து, சுவை, நிறம் , மணம் நிறைந்த கூட்டு, சாததுடன் நெய்யும் கூட்டும் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவை Lakshmi Sridharan Ph D -
-
பீட் ரூட் போண்டா (Beetroot bonda recipe in tamil)
அழகிய நிறம், சத்து, சுவை, இனிப்பு மிகுந்த ஆரோக்யமான போண்டா #deepfry Lakshmi Sridharan Ph D -
புடலங்காய் பால் கூட்டு
#gourdருசி சத்து நிறைந்தது. விட்டமின் B6, manganese நிறைந்தது. எடை குறைக்க, சக்கறை லெவல் கண்ட்ரோல் செய்ய, இதய நலன் இதை உணவில் சேர்க்க. மீனம்பாக்கத்தில் ஏராளமாக காய்க்கும். இன் தோட்டத்தில் 4 தான் வந்தது, முடிந்தவரை ஆர்கானிக் உணவு பொருட்கள் சமையலில் சேர்ப்பேன். அம்மா ரெஸிபி சிறிது மாற்றினேன். Lakshmi Sridharan Ph D -
தக்காளி சாதம் (Thakkaali saatham recipe in tamil)
சத்து, சுவை, மணம், அழகிய நிறம் கொண்ட தக்காளி சாதம். காலை. மதியம். மாலை எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். தக்காளி புற்று நோய் குறைக்கும் சக்தி கொண்டது. #arusuvai4 Lakshmi Sridharan Ph D -
கொத்தரங்காய் பருப்பு உசிலி (Kothavarankai paruppu usili recipe in tamil)
கொத்தரங்காய் ஒரு சிறந்த சத்துக்களின் பவர் ஹவுஸ், புரதம், விட்டமின்கள் K, C, A, உலோகசத்துக்கள் கால்ஷியம், பாஸ்பரஸ் இரும்பு,. கெடுதி விளைவிக்கும் கொழுப்புகள் கிடையாது. குறைந்த கேலோரிகள், குறைந்த glycemic index கொண்ட கார்போஹய்ட்ரேட். நார் சத்து நிறைந்த காய்கறி #GA4 #thuvar Lakshmi Sridharan Ph D -
சிகப்பு கிட்னி பீன்ஸ் (red kidney beans) கூட்டு
#nutritionஏகப்பட்ட நார் சத்து, உலோக சத்து (கால்ஷியம், இரும்பு, பொட்டேசியம்) விட்டமின்கள் (k, folate).புரத சத்து. கொலோன் புற்று நோய் தடுக்கும், எடை குறைக்கும், இதயத்திர்க்கு நல்லது. ரத்ததில் சக்கரை கண்ட்ரோல் செய்யும். சுவை சத்து வாசனை நிறைந்த கூட்டு Lakshmi Sridharan Ph D -
பட்டாணி சுண்டல். பட்டாணி கூட்டு
எனக்கு மிகவும் பிடித்த பட்டாணி சுண்டல்., பட்டாணி கூட்டு. “ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” என்று சொல்லுவது போல வேகவைத்த பட்டாணியில் பாதி சுண்டல். பாதி கூட்டு செய்தேன். சுவை, சத்து நிறைந்த பண்டங்கள் .#coconut Lakshmi Sridharan Ph D -
பருப்பு உருண்டை மோர் குழம்பு
#milkபருப்பு உருண்டை சுவை புரத சத்து நிறைந்தது. புளி குழம்பில் சேர்க்காமல் மோர் குழம்பில் சேர்த்தேன் ஸ்ரீதர்க்கு பருப்பு உருண்டை மோர் குழம்பு அதிக விருப்பம். எண் தோட்டத்து தாவர மூலிகைகள் பேசில் , பார்சலி, கொத்தமல்லி, கறிவேப்பிலை உலோக சத்துக்கள், விடமின்கள் நிறைந்தவை. தேங்காய் பேஸ்ட் சேர்த்து செய்த சத்து சுவை நிறைந்த மோர் குழம்பு Lakshmi Sridharan Ph D -
சாம்பல் பூசணி பொரிச்ச கூட்டூ(poosanikkai koottu recipe in tamil)
#goசத்து சுவை நோய் எதிர்க்கும் சக்தி கொண்ட காய்கறிகள் பூசணி விதைகளையும் கூட்டில் சேர்த்தேன். புரதத்திரக்கு பயத்தம் பருப்பு , என் சமையலில் தேங்காய் பால் இன்றும் என்றும் உண்டு தேங்காய் துண்டுகள் க்ருஞ்சினேஸ், சுவை, சத்து சேர்க்கும் Lakshmi Sridharan Ph D -
பட்டர் நட் ஸ்குவாஷ் புலவ்
#COLOURS1எனக்கு மிகவும் விருப்பமான ஸ்குவாஷ் –அழகிய ஆரஞ்சு நிறம், சிறிது இனிப்பு. ஏராளமான விட்டமின் A, C, beta carotene, vitamin E, B6. சுவையான, சத்தான, நறு மணம் மிகுந்த புலவ். தேங்காய் பால் , வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள், பொன்னி அரிசி கலந்த புலவ். சுவைத்துப் பார்த்தேன், ருசியோ ருசி!!! Lakshmi Sridharan Ph D -
பீன்ஸ் ப்ரொக்கோலி பொறிச்ச கூட்டு
#WA பீன்ஸ், ப்ரொக்கோலி, பாசி பருப்பு சத்து சுவை நோய் எதிர்க்கும் சக்தி கொண்டவை. நார் சத்து, புரதம், folate anti oxidants,இரத்தத்தில் சக்கரை கட்டு படுத்தும் இதயத்திர்க்கு, குடலுக்கு, லிவர்க்கு நல்லது. பெண்கள் நலம்தரும் பொருட்களை உணவில் சேர்த்து தங்கள் உடல் நலத்துடன் குடும்ப நலத்தையும் பாது காக்க வேண்டும். என் சமையலில் தேங்காய் பால் இன்றும் என்றும் உண்டு தேங்காய் பால், அறைத்துவிட்ட மசாலா சேர்ந்த கூட்டு ருசியோ ருசி. #WA Lakshmi Sridharan Ph D -
லிக்விட் பரோடா, கூட்டு
எளிதில் செய்யக்கூடிய பரோடா. நீட் செய்ய வேண்டியதில்லை. தக்காளி, கத்திரிக்காய், கொண்ட கடலை (சிக் பீஸ்) கூட்டு: பரதம், விடமின்கள், உலோகசத்துக்கள், அன்டை ஆக்சிடேன்ட்ஸ் நிறைத சுவையான கூட்டு. #everyday2 Lakshmi Sridharan Ph D -
வாழைத்தண்டு பால் கூட்டு (Vaazhaithandu paal kootu recipe in tamil)
#nutrient3வாழைத் தண்டில் பொட்டாசியம் சத்து நிறைய உள்ளது. சிறுநீரக கற்களை கரைக்கும் மருந்து வாழைத்தண்டு. வாரம் இருமுறை தண்டை பொரியல் கூட்டு செய்து சாப்பிட மிகவும் நல்லது. Soundari Rathinavel -
பச்சை குடை மிளகாய் சட்னி (Pachai kudaimilakai chutney recipe in tamil)
அழகிய பச்சை மிரம், சுவை சத்து மிகுந்த சட்னி #chutney #GA4 toast Lakshmi Sridharan Ph D -
காலிஃப்ளவர் வ்ரைட் சாதம் (Cauliflower fried satham recipe in tamil)
சுவை சத்து நிறைந்த காலிஃப்ளவர், குடை மிளகாய், ஸ்பைஸி வ்ரைட் சாதம் #ONEPOT Lakshmi Sridharan Ph D -
ப்ரசல் ஸ்பரவுட்ஸ் மசூர் தால் கூட்டு
முதல் முதல் நீலகிரியில் இந்த காய்களை பார்த்தேன். முட்டை கோஸ் தாவர குடும்பத்தை சேர்ந்தது. பல விட்டமின்கள், உலோக சத்துக்கள், நோய் எதிர்க்கும் சக்தி. மசசவர் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.; அழகிய நிறம், சுவை, சத்து கொண்டது Lakshmi Sridharan Ph D -
அவளுக்கென்ன அழகிய நிறம்-- தக்காளி சாதம்
வெங்கடேஷ் பட் சமையல் செய்யும் பொழுது உணவு பொருட்களை “அவன், டே “ என்று சொல்லுவார். அது போல நான் அழகிய நிறம் கொண்ட தக்காளி சாதத்தை அவள் என்று கூறுகிறேன்.சத்து, சுவை, மணம், அழகிய நிறம் கொண்ட தக்காளி சாதம். காலை. மதியம். மாலை எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். தக்காளி புற்று நோய் குறைக்கும் சக்தி கொண்டது. #variety Lakshmi Sridharan Ph D -
இஞ்சி புளி (Injipuli recipe in tamil)
மிகவும் பாப்புலர் , லேஹியம் போல நலம் தரும் பண்டம். நோய் தடுக்கும் சக்தி வாய்ந்தது. ஜீரணம் அதிகரிக்கும் சக்தி, இருமல் , காய்ச்சல், சளி தடுக்கும். புற்று நோய் தடுக்கும். இஞ்சி புளி பல உணவுகளோடு சேர்த்துசாப்பிடலாம். சத்து, சுவை, மணம் நிறைந்தது #kerala #photo Lakshmi Sridharan Ph D -
Paal kolukattai, masala mani kolukattai recipe in tamil
சாமை அரிசி மிகவும் சின்ன சிறு தானியம். ஆனால் ஏகப்பட்ட கால்ஷியம், இரும்பு சத்து, புரதம், நார் சத்தும் நிறைந்தது; நோய் குறைக்கும் சக்தி நிறைந்தது, சாமை மாவு வாங்கி ½ கப் மாவில் 2 விதமான கொழுக்கட்டைகள் செய்தேன். ஒன்று பாலில் ஊறின இனிப்பான பால் கொழுக்கட்டை; 2 வது தாளித்த உப்பு கொழுக்கட்டை #milletPaal kolukattai recipe in tamil, fasting#VT“Lakshmi Varayamma, Varalakshmi Varayamma” . Mother does not keep the casket. Next door's Battu Mami Prasad is a perfect pudding. They will bring payasam, vada, idli. I don't keep urn but I do pooja. #Fastingrequired things 20 minutes 6 Serving½ cupSamai rice flour3 cupsMilk½ tspSaffron½ tspCardamom powder¼ cupSugarrequiredSaltcooking recipesStep 1Collect the necessary materials. Place near the cooking areaPaal kolukattai recipe in tamil, fast recipe step 1 photoPaal kolukattai recipe in tamil, fast recipe step 1 photoStep 2Sprinkle some water over the rice flour in a wet cloth and keep the eggs for 1 hour. Then steam it in the cooker without pressure for 5 minutes. Use half the batter to make milk pudding; Put the doughin a plate and add ½ teaspoon of cardamom powder.Add little salt and boiling water little by little and knead well. There should be no lumps. Well kneaded dough does not stick to hands.Paal kolukattai recipe in tamil, fast recipe step 2 photoPaal kolukattai recipe in tamil, fast recipe step 2 photoPaal kolukattai recipe in tamil, fast recipe step 2 photoStep 3Knead and roll into balls. Make a ball of do Lakshmi Sridharan Ph D -
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#DGசத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட Lakshmi Sridharan Ph D -
வரகு அரிசி உப்புமா (Varagu arisi upma recipe in tamil)
வரகு புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். சுவை , மணம் கொண்ட உப்புமா. அரிசி உப்புமாவிர்க்கு பெருங்காயம், கறிவேப்பிலை மிகவும் அவசியம். அரிசி உப்புமா + கறிவேப்பிலை துவையல்—சொர்கத்தில் நிச்சயக்கப்பட்ட பொருத்தம் (MATCH MADE IN HEAVAN) #millet Lakshmi Sridharan Ph D -
பேலன்ஸ்ட் லஞ்ச் 4 (Balanced lunch 4 recipe in tamil)
கொத்தரங்காய் பொரிச்ச கூட்டு சாதம்கொத்தரங்காய் ஒரு சிறந்த சத்துக்களின் பவர் ஹவுஸ், புரதம், விட்டமின்கள் K, C, A, உலோகசத்துக்கள் கால்ஷியம், பாஸ்பரஸ் இரும்பு, இருக்கின்றன கெடுதி விளைவிக்கும் கொழுப்புகள் கிடையாது. குறைந்த கேலோரிகள், குறைந்த glycemic index கொண்ட கார்போஹய்ட்ரேட். நார் சத்து நிறைந்த காய்கறி. அவசியம் லஞ்ச் பாக்ஸில் வைக்க வேண்டும். கூட சக்கரைவள்ளி கிழங்கு வறுவலும், நான் செய்த எனர்ஜி பார் வைத்து குட்டி மருமானுக்கு கொடுத்தேன். #kids3 Lakshmi Sridharan Ph D -
பொன்னாங்கினி கீரை கூட்டு (Ponnankanni keerai kootu recipe in tamil)
மீனம்பாக்கத்தில் எங்கள் தோட்டத்தில் வளர்ந்த கீரைகள், பூச்செடிகள் எல்லாம் கலிபோர்னியாவில் எங்கள் தோட்டத்தில் வளர்க்கிறேன். நாட்டு கீரை இலைகள் பச்சை, சீமை கீரை இலைகள் சிகப்பு கலந்திருக்கும். நாட்டு கீரை தோட்டத்தில் அதிகம். :”மூர்த்தி சிரிதானாலும் கீர்த்தி பெரிது” மிகவும் பொருத்தம் இந்தகீரைக்கு, நலம் பல. பொன் போல சருமம் பள பளக்கும். கண்ணுக்கு, லிவர்க்கு, மிகவும் நல்லது. இரத்த சோகை நீக்கும், கால்ஷியம், விட்டமின் A, பீடா கேரோடின். இரும்பு சத்து, நார் சத்து அதிகம். #coconut Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (5)