ப்ரைடு ஓட்ஸ் சிக்கன் (Fried oats chicken recipe in tamil)

Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279

ப்ரைடு ஓட்ஸ் சிக்கன் (Fried oats chicken recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. சிக்கன் ஊறவைக்க
  2. 500கிராம் சிக்கன்
  3. 2 கப் மோர்
  4. 1ஸ்பூன் மிளகு தூள்
  5. 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 1ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. தேவையானஅளவு உப்பு
  8. மாவு கோட்டிங்
  9. 1 டேபிள் ஸ்பூன் சோள மாவு
  10. 1 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு
  11. 1 ஸ்பூன் பூண்டு பொடி
  12. 1ஸ்பூன் மிளகாய்த்தூள்
  13. 1ஸ்பூன் மிளகு தூள்
  14. முட்டை கலவை
  15. 2முட்டை
  16. 1/2ஸ்பூன் உப்பு
  17. 1ஸ்பூன் மிளகு தூள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஊறவைக்க கொடுத்த அனைத்து பொருட்களையும் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

  2. 2

    பின்னர் மாவுக் கலவையில் குடுத்த அனைத்தையும் ஒன்றாக கலந்து அதனுடன் சிக்கனை பிரட்டி எடுக்க வேண்டும்

  3. 3

    முட்டைகளை வைத்து கொடுத்த அனைத்தையும் ஒன்றாக கலக்க வேண்டும் அதனுடன் சிக்கனை கோட் செய்து பின்னர் ஓட்ஸ் கோட் செய்ய வேண்டும்

  4. 4

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடு ஏறியவுடன் சிக்கனை பொறித்து எடுக்க வேண்டும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279
அன்று

Similar Recipes