இஞ்சி டீ (Inji tea recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து ஒரு டம்ளர் பால் ஊற்றி அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வைக்கவும்.
- 2
பால் பொங்கிய உடன் மிதமான தீயில் வைக்கவும். பிறகு 1 ஸ்பூன் டீ தூள், 1 ஸ்பூன் நாட்டுச்சக்கரை சேர்த்து கொதிக்க விடவும்.
- 3
ஒரு சிறிய இஞ்சித் துண்டை தோல் சிவிட்டு நசுக்கி அந்த டீயில் போட்டு 2 நிமிடம் கொதிக்க விடவும்.
- 4
கொதித்த பிறகு ஒரு பாத்திரத்தில் வடிகட்டி வைத்து வடித்துக் கொள்ளவும்.
- 5
சூடான இஞ்சி டீ தயார். இஞ்சி டீ செரிமானத்துக்கு நல்லது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
மசாலா டீ (Masala tea recipe in tamil)
#arusuvai6 எங்கள் வீட்டில் டீஎப்போதும் மேரி பிஸ்கட் உடன் தான். Hema Sengottuvelu -
-
-
-
-
-
இஞ்சி டீ (Inji tea recipe in tamil)
#GA4#chai#week17டீ என்பது நாம் தினமும் அன்றாட வாழ்வில் குடிக்கும் ஒரு புத்துணர்ச்சி தரக்கூடிய பானம். அதில் இஞ்சி சேர்த்து நாம் குடித்தால் பித்தத்தை சற்று தணிப்பது டன் நம்முடைய புத்துணர்ச்சியையும் அதிகரிக்கும். Mangala Meenakshi -
-
-
-
-
-
-
-
-
கமகமக்கும் மசாலா டீ (Masala tea recipe in tamil)
#arusuvai6டீ நமக்கு ஒரு புத்துணர்ச்சியை தரும். தலைவலியை போக்கும். டீயை ஆத்தி நொரையுடன் குடிப்பதில் தான் டேஸ்ட் இருக்கிறது. Sahana D -
-
இஞ்சி எலுமிச்சை பிளாக் டீ (Inji elumichai black tea recipe in tamil)
#GA4#week 17 # chai.. Nalini Shankar -
-
-
-
புதினா டீ (Puthina Tea) #chefdeena
புதினா எளிதில் செரிமானமாக்கி புத்துணர்ச்சி தரும். #chefdeena Bakya Hari -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13568122
கமெண்ட்