மசாலா டீ (Masala tea recipe in tamil)

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#arusuvai6 எங்கள் வீட்டில் டீஎப்போதும் மேரி பிஸ்கட் உடன் தான்.

மசாலா டீ (Masala tea recipe in tamil)

#arusuvai6 எங்கள் வீட்டில் டீஎப்போதும் மேரி பிஸ்கட் உடன் தான்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 100 மில்லிபால்
  2. 1/2 ஸ்பூன் டீ தூள்
  3. சிட்டிகை பட்டை ஏலக்காய்
  4. 1/2 துண்டு இஞ்சி
  5. 1 ஸ்பூன் நாட்டுச்சக்கரை

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் இஞ்சி ஏலக்காய் பட்டை ஆகிய மூன்றையும் தட்டிக் கொள்ளவும்.ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு டீ தூள் சேர்த்து கொதிக்க விடவும் நன்றாக கொதித்த பின் பாலில் சேர்த்து கொதிக்க வைக்கவும்

  2. 2

    வடிக்கும் சமயத்தில் நாட்டுச்சர்க்கரை சேர்த்து வடித்து குடிக்க மசாலா டீதூக்கலாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes