இஞ்சி எலுமிச்சை பிளாக் டீ (Inji elumichai black tea recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#GA4#week 17 # chai..

இஞ்சி எலுமிச்சை பிளாக் டீ (Inji elumichai black tea recipe in tamil)

#GA4#week 17 # chai..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5நிமிடம்
2 பரிமாறுவது
  1. 2 கப் தண்ணி
  2. 2டீஸ்பூன் டீ
  3. 1துண்டு இஞ்சி
  4. 1/2 மூடி எலுமிச்சை
  5. 2ஸ்பூன் நாட்டு சக்கரை

சமையல் குறிப்புகள்

5நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணி ஊற்றி ஸ்டவ்வில் வைத்து கொதிக்க விடவும்

  2. 2

    அதில் இஞ்சி போட்டு நன்றாக2நிமிடம் கொதிக்க விட்டு பிறகு 2 ஸ்பூன் டீ தூள் சேர்த்து கொதித்ததும் ஸ்டவ்வில் இருந்து இறக்கி வடிகட்டிக்கவும்

  3. 3

    அத்துடன் எலுமிச்சை சாறு, மற்றும் நாட்டு சக்கரை சேர்த்து சேர்விங் கப்பில் விட்டு அருந்தவும்.. நாட்டு சக்கரை பிடிக்க வில்லையானால் வெள்ளை சக்கரை சேர்த்துக்கவும்.....

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes