இஞ்சி புளி (Injipuli recipe in tamil)

இஞ்சி புளி (Injipuli recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சேகரிக்க, சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க.
- 2
மிதமான நெருப்பின் மேல், ஒரு கனமான வாணலியில் தேங்காய் எண்ணை சூடு செய்க, கடுகு சேர்க்க; பொறிந்த பின் பெருங்காயம் மிளகாய் பொடி பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது
சிட்டிகை மஞ்சள் பொடி, கறிவேப்பிலை சேர்த்து வதக்க-2 நிமிடங்கள் இஞ்சி சேர்த்து பொன் நிறமாகும் வரை வதக்க; பச்சை வாசனை போகும். - 3
புளி பேஸ்ட்டை 3 கப் நீரில் கரைத்து வாணலியில் சேர்க்க. மெந்தியம் சேர்க்க நன்றாக கொதித்து கெட்டியாகட்டும். கிளறிக்கொண்டே இருக்க. நாட்டு சக்கரை சேர்க்க;
- 4
இளகும்; கிளறிக்கொண்டே இருக்க; கெட்டியாகட்டும். எண்ணை பிரிந்து வரும் அடுப்பை அண்ணைக்க. ஆற வைக்க. உடனே சாப்பிடாதீர்கள் 4 மணி நேரமாவது நன்றாக ஊறட்டும். மறு நாள் வரை காதிருங்கள் கசப்பு போகும், சுவையாக இருக்கும்,
தயிர் சாதம், வெறும் சோறு, தோசை, இட்லி, சப்பாத்தி எது கூடவும் பரிமாறலாம் காற்று புகாத கண்ணாடி ஜாடியில் பல வாரங்கள் சேமித்து வைக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
லேஹியம் இஞ்சி புளி(inji puli lehiyam recipe in tamil)
#ed3கேரளாவில் இது மிகவும் பாப்புலர், நலம் தரும் பண்டம். நோய் தடுக்கும் சக்தி வாய்ந்தது. ஜீரணம் அதிகரிக்கும் சக்தி, இருமல் , காய்ச்சல், சளி தடுக்கும். புற்று நோய் தடுக்கும். இஞ்சி புளி பல உணவுகளோடு சேர்த்துசாப்பிடலாம். சத்து, சுவை, மணம் நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
உல்லி தீயல் (Ulli theeyal recipe in tamil)
சுவை,மணம் மிகுந்த தீயல் கேரளா ஸ்பெஷல். தேங்காய், தேங்காய் , தேங்காய் எல்லாவற்றிலும். கேரளாவில் கோடிக்கணக்கான தென்னை மரங்கள். தேங்காய் நலம் தரும் பொருள் சின்னவெங்காயம், தேங்காய் கலந்த மசாலா, புளி – எளிய ரெஸிபி #kerala Lakshmi Sridharan Ph D -
தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
ரசம் நான் மிகவும் விரும்பும் உணவு, ஏகப்பட்ட சத்து, நோய் எதிர்க்கும் சக்தி, சுவை, மணம் நிறைந்தது.. தூதுவளை சுண்டைக்காய், தாவர குடும்பத்தை சேர்ந்தது, சளி, இருமல். மூக்கு அடைப்பு காலம் இது. இதை எல்லாம் தடுக்கும் சக்தி, தூதுவளைகக்கும் , வசம்பிர்க்கும் உண்டு. தூதுவளை புற்று நோய் தடுக்கும் மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் தூதுவளை வளரும். . இது குளிர் காலம். இலைகள் இல்லை. நாட்டு மருந்து கடையில் வாங்கின பொடிதான் இருந்தது. பொடி காய்ந்த இலைகளை பொடித்தது. #leaf Lakshmi Sridharan Ph D -
கறி வேப்பிலை பேஸ்ட் சேர்த்த தக்காளி இஞ்சி பூண்டு சூப்(soup recipe in tamil)
#CF7 #சூப்குளிர் காலம் என்றால் மூக்கடைப்பு, சளி, இருமல், ஜுரம். கத கதப்பு, நோய் எதிர்க்கும் சக்தி, நிறைந்த சூப் வேண்டும்இந்த ரேசிபியில் இருக்கும் எல்லா பொருட்களுக்குமே (பூண்டு, இஞ்சி, கறி வே ப்பிலை கார மிளகாய், மிளகு முதலியன) நோய் எதிர்க்கும் சக்தி, உண்டு தக்காளிம கறிவேப்பிலை, எலுமிச்சை என் தோட்டத்து பொருட்கள் . சுவை, சத்து, மணம், அழகிய நிறம், நலம் நிறைந்த ரசம், . ரசம் குடம் குடமாய் குடிப்பேன்.. Lakshmi Sridharan Ph D -
முட்டைகோஸ் பால் கூட்டு (Muttaikosh paal koottu recipe in tamil)
முட்டைகோஸ் நலம் தரும் சத்துக்களை கொண்டது. புற்று நோய் தடுக்கும் சக்தி உடையது இந்த ரெஸிபியில் பாலை குறைத்து தேங்காய் பாலை அதிகமாக்கினேன் #arusuvai5 Lakshmi Sridharan Ph D -
உடுப்பி ரசம் (Uduppi rasam recipe in tamil)
காரம் சாரமன்ன ரச பொடி. சுவை, சத்து, மணம், அழகிய நிறம் கொண்ட ரசம். #karnataka #GA4 Lakshmi Sridharan Ph D -
சுவையான சத்தான ஸ்டவ்ட் பாகற்காய், தக்காளி சாஸ்(stuffed bitter gourd in Tomato Sauce recipe in tamil)
#goஎன் ரெஸிபி சத்து சுவை மணம் நிறைந்தது . நலம் தரும் பொருட்களை தேர்ந்தெடுத்து நல்ல முறையில் செய்வது அதை எல்லோருடனும் பகிர்வதே என் குறிக்கோள்பாகற் காய் நலம் தரும் காய்களில் மிகவும் நன்மை வாய்ந்தது. ஜீரண சக்தியை அதிகமாக்கும், புற்று நோய், சக்கரி வியாதி குறைக்கும். இந்த என் சொந்த ரெசிபி எல்லாரும் விரும்பி சுவைத்து நலம் பெருவதர்க்காக. ஸ்டவ் செய்த பாகற் காய்களை அப்படியேவோ அல்லது சொறுடுனும் கலந்து சாப்பிடலாம். விரும்பினால் தக்காளி சாஸ் கூட சாப்பிடலாம். Lakshmi Sridharan Ph D -
தக்காளி கார சட்னி (Thakkaali kaara chutney recipe in tamil)
சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. தக்காளி என் தோட்டத்து தக்காளிகள் #chutney Lakshmi Sridharan Ph D -
ப்ரொக்கோலி கூட்டு சாதம்(brocoli rice recipe in tamil)
#made4 #broccoliநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” “உணவே மருந்து” என்பதில் எனக்கு நம்பிக்கை . ப்ரொக்கோலி, நலம் தரும் பல நோய்களை தடுக்கும் காய்கறி., பூண்டு கொழுப்பை குறைக்கும்; இரத்த நோய்களை குறைக்கும். இஞ்சி, மஞ்சள் புற்று நோய், இருதய நோய்கள், மூட்டுவலி, எலும்பு ஆஸ்டியோபோரோசிஸ், இன்னும் பல நோய்களை தடுக்கும் சக்தி கொண்டவை. இது சத்து, சுவை, நிறம் , மணம் நிறைந்த கூட்டு, சாததுடன் நெய்யும் கூட்டும் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவை Lakshmi Sridharan Ph D -
தக்காளி சாதம் (Thakkaali saatham recipe in tamil)
சத்து, சுவை, மணம், அழகிய நிறம் கொண்ட தக்காளி சாதம். காலை. மதியம். மாலை எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். தக்காளி புற்று நோய் குறைக்கும் சக்தி கொண்டது. #arusuvai4 Lakshmi Sridharan Ph D -
ஸ்டவ்ட் பாகற்காய் (Stuffed paakarkaai recipe in tamil)
பாகற்காய் நலம் தரும் காய்களில் மிகவும் நன்மை வாய்ந்தது. ஜீரண சக்தியை அதிகமாக்கும், புற்று நோய், சக்கரை வியாதி குறைக்கும். இந்த என் சொந்த ரெசிபி எல்லாரும் விரும்பி சுவைத்து நலம் பெருவதர்க்காக. ஸ்டவ் செய்த பாகற் காய்களை அப்படியேவோ அல்லது சொறுடுனும் கலந்து சாப்பிடலாம். விரும்பினால் தக்காளி சாஸ் கூட சாப்பிடலாம். #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
தர்பூஜி பழ தோல் சட்னி (Water melon rind chutney recipe in tamil)
தர்பூஜி பழ தோல் (rind) நலம் தரும் சத்துக்கள் கொண்டது. இதயம், கிட்னி. இரத்த அழுதத்திர்க்கு மிகவும் நல்லது. முடி வளரும் புற்று நோய் தடுக்கும் லைகோபின் (lycopene) ஏராளம். சிறிது புளிப்பு சட்னியில்.சேர எலுமிச்சை சாரு; கூட விட்டமின் C சேர்க்கும். #chutney Lakshmi Sridharan Ph D -
கருணை கிழங்கு கார மசியல் (Karunai kilangu masial recipe in tamil)
ஏகப்பட்ட நலம் தரும் பொருட்களை கொண்டது. கார மிளகாய் போலபலவித வியாதிகளை தடுக்கும் சக்தி வாய்ந்தது. #arusuvai2#goldenapron3-lemon,coconut Lakshmi Sridharan Ph D -
கொத்தமல்லி ரசம்
ரசம் நான் மிகவும் விரும்பும் உணவு, ஏகப்பட்ட சத்து, நோய் எதிர்க்கும் சக்தி, சுவை, மணம் நிறைந்தது. #GRAND2 Lakshmi Sridharan Ph D -
அறைத்து விட்ட முள்ளங்கி சாம்பார் (Araithu vitta mullanki sambar recipe in tamil)
முள்ளங்கி மிகவும் நலம் தரும் காய்கறி. புற்று நோய் தடுக்கும் சக்தி கொண்டது. இலைகள், பூக்கள், கிழங்கு எல்லாம் சாம்பாரில். சேர்க்கலாம், தேங்காய், பருப்பகள், ஸ்பைஸ் மற்றும் சில பொருட்கள் சேர்த்து அரைத்த பேஸ்ட் கூட சேர்த்து வாசனையான சாம்பார் செய்தேன். #coconut Lakshmi Sridharan Ph D -
பீர்க்கங்காய் சட்னி(peerkangai chutney recipe in tamil)
#queen2ஏராளமான நார் சத்து, இரும்பு, விட்டமின் C. இலை, காய், பூ எல்லாவற்றையும் சமைக்கலாம். நோய் தடுக்கும், சக்தி, இரத்தத்தை தூய்மையாக்கும் சக்தி, கொழுப்பை , எடையை குறைக்கும் சக்தி, மலச்சிக்கலை தடுக்கும் சக்தி அது போல ஏகப்பட்ட நன்மைகள்எளிய ரெஸிபி. சுவை, சத்து நிறைந்தது. #சட்னி Lakshmi Sridharan Ph D -
வெங்காய தக்காளி பூண்டு கார சட்னி(Venkaaya thakali poondu kaara chutney recipe in tamil)
தெலுங்கு தேச ஸ்பெஷாலிடி. சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. பர்பிள் தக்காளி என் தோட்டத்து தக்காளிகள் #ap Lakshmi Sridharan Ph D -
உளுந்து போண்டா (Ulunthu bonda recipe in tamil)
சின்ன பசங்களுக்கு நலம் தரும் ஸ்நாக் கொடுக்க வேண்டும், எண்ணையில் பொரித்தாலும் ஸ்ன் ஃபிளவர் ஆயில் நல்ல எண்ணை. உளுந்து புரதம் நிறைந்தது. எலும்புகளை வலுபடுத்தும். தேங்5 காய் துண்டுகள் நலம் தரும் உணவு. #kids1 #deepavali #kids1 Lakshmi Sridharan Ph D -
மெந்தய கீரை வடை, மெந்தய கீரை தக்காளி சாஸ்
#KRவடை நீராவியில் வேகவைத்தது. நலம் தரும் இலைகள், விதைகள். இந்தியன் சமைல் அறையில் ஒரு தனி இடம் உண்டு, சக்கரை நோய் உள்ளவர்களுக்கு glucose level கட்டு படுத்தும். கர்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கும் நல்லது . பால் சுரப்பினை அதிகரிக்கும். இரத்த சோகை தடுக்கும். ஏகப்பட்ட நன்மைகள் #KR Lakshmi Sridharan Ph D -
முந்திரி பகோடா (Munthiri pakoda recipe in tamil)
முந்திரியில் ஏகப்பட்ட நலம் தரும் சத்துக்கள் –விட்டமின் K, E, C, B, புற்று நோய் தடுக்கும். இதயத்தை காக்கும் கொழுப்பு இதில் ஏராளம் எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் , முந்திரி,.அரிசி மாவு, கடலை மாவு (besan). மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், புதினா, கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். #CookpadTurns4 #dryfruits Lakshmi Sridharan Ph D -
மெந்தய கீரை வடை, மெந்தய கீரை தக்காளி சாஸ் (Venthaya keerai vadai, keerai sauce recipe in tamil)
வடை நீராவியில் வேகவைத்தது நலம் தரும் இலைகள், விதைகள். இந்தியன் சமைல் அறையில் ஒரு தனி இடம் உண்டு, சக்கரை நோய் உள்ளவர்களுக்கு glucose level கட்டு படுத்தும். கார்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கும் நல்லது . பால் சுரப்பினை அதிகரிக்கும். இரத்த சோகை தடுக்கும். ஏகப்பட்ட நன்மைகள் #jan2 Lakshmi Sridharan Ph D -
தேங்காய் சாதம்(Thengai satham recipe in tamil)
தேங்காய் நலம் தரும் பொருள். #variety Lakshmi Sridharan Ph D -
குட்டி வெங்காயா மசாலா கறி பிரியாணி (Gutti vankaya masala curry biryani recipe in tamil)
குட்டி வெங்காயா என்றால் கொத்து கத்திரக்காய் என்று பொருள். ஆந்திர ஸ்பெஷாலிடி. ஏகப்பட்ட மசாலா, ஏகப்பட்ட வாசனைகள், ஏகப்பட்ட சுவைகள் #ap Lakshmi Sridharan Ph D -
பகாரா பைன்—கத்திரிக்காய் மசாலா கறி (bagaara bain recipe in tamil)
ஹைதராபாத் ஸ்பெஷாலிடி, ஏகப்பட்ட வாசனைகள் கலந்தது அறுசுவையும் கூடியது. ஆண்டுகளுக்கு முன் 2 மாதம் ஹைதராபாத்தில் இருந்தேன். ஏகப்பட்ட நண்பர்கள். விருந்து வோம்பும் பண்பு – “ம இண்டி மீ இண்டி” –எங்கள் வீடு உங்கள் வீடு இன்று கூறுவார்கள், என்றும் விருந்து. சுவைத்து அவர்கள் நட்பையும் அனுபவித்தேன். ஹைதராபாத் பிரியாணி, பகாரா பைன்—மிகவும் அருமையான கூட்டு (excellent combination.)#ap Lakshmi Sridharan Ph D -
முட்டைகோஸ் குடைமிளகாய் பொரிச்ச கூட்டூ (Cabbage kudaimilakaai poricha kootu recipe in tamil)
சத்து சுவை நோய் எதிர்க்கும் சக்தி கொண்ட காய்கறிகள் புரதத்திரக்கு மசூர் டால், என் சமையலில் தேங்காய் பால் இன்றும் என்றும் உண்டு #GA4 #CABBAGE #COCONUT MILK Lakshmi Sridharan Ph D -
பீர்க்கங்காய் துவையல் (Peerkankaai thuvaiyal Recipe in Tamil)
ஏராளமான நார் சத்து, இரும்பு, விட்டமின் C. இலை, காய், பூ எல்லாவற்றையும் சமைக்கலாம். நோய் தடுக்கும், சக்தி, இரத்தத்தை தூய்மையாக்கும் சக்தி, கொழுப்பை , எடையை குறைக்கும் சக்தி, மலச்சிக்கலை தடுக்கும் சக்தி அது போல ஏகப்பட்ட நன்மைகள்எளிய ரெஸிபி. சுவை, சத்து நிறைந்தது. #nutrient3 Lakshmi Sridharan Ph D -
கறிவேப்பிலை புதினா துவையல் (Kariveppilai pudina thuvaiyal recipe in tamil)
சத்தான ருசியான சுவையான மணமான துவையல் செய்வது சுலபம். இரும்பு சத்தும், நோய் தடுக்கும் சக்தியும் கொண்டது. #arusuvau4 Lakshmi Sridharan Ph D -
லெமன் பாம் (எலுமிச்சை பாம் புதினா) செலரி (lemon balm) ரசம்
#refresh1லெமன் பாம் புதினா குடும்பத்தை சேர்ந்தது, பல பெயர்கள்: Mexican Mint, Cuban oregano. தாவர பெயர் Melissa officinalis. லேமனி வாசனை . stress, anxiety குறைக்கும் தூக்கமில்லாமல் அவஸ்தை படுவதை தடுக்கும்.ரசம் நல்ல நலம் தரும் உணவு பொருள் பல ஸ்பைஸ்கள், கூட தக்காளி, லெமன் பாம் செலரி பருப்பு, சேர்ந்த சுவை, சத்து, மணம், அழகிய நிறம் கொண்ட ரசம். குடம் குடமாய் குடிப்பேன் Lakshmi Sridharan Ph D -
கலர்ஃபுல் சேமியா உப்புமா(semiya upma recipe in tamil)
பல நிற காய்கள், பல சுவைகள். ஏராளமான சத்துக்கள்நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம். எளிதில் செய்யக்கூடிய ஒரு நலம் தரும் உணவு #HF Lakshmi Sridharan Ph D -
திப்பிலி ரசம்(thippili rasam recipe in tamil)
#HFதிப்பிலி ஒரு நீள மிளகு. நலம் தரும் மிளகு-தூக்கமின்மை, பூச்சி கடி, தலை வலி, பல் வலி, இதய கோளாறு, மைக்ரைன் (migraine, தடுக்கும். ரச பொடியில் இதை சேர்த்தேன். ஊறுகாயிலும் சேர்க்கலாம் வேப்பம்பூ தக்காளி இஞ்சி கருப்பு பூண்டு ரசம்வெள்ளை பூண்டு Maillard reaction மூலம் கருப்பு பூண்டு ஆகிறது, பூண்டு நிறம், சுவை, வாசனை மாறுகிறது. காரமாக இருக்காது, இனிப்பாக இருக்கும், பூண்டு வாசனை பிடிக்காதவர்கள் கூட இதை விரும்புவார்கள் ஏகப்பட்ட நலன்கள்-நோய் எதிர்க்கும் சக்தி, இரதத்தில் சக்கரை கண்ட்ரோல், புற்று நோய் எதிர்ப்பு, இதயத்திர்க்கும் நல்லது. இந்த ரெசிபியில் இருக்கும் எல்லா பொருட்களுக்குமே இந்த நலன்கள் உண்டு. தக்காளி என் தோட்டத்து பொருள். சுவை, சத்து, மணம், அழகிய நிறம், நலம் நிறைந்த ரசம். ரசம் குடம் குடமாய் குடிப்பேன் Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (5)