வட்டயப்பம் (Vattayappam recipe in tamil)

#kerala #ilovecooking கேரள சமையலில் மிகவும் பிரசித்தி பெற்ற வட்டயப்பம் மிகவும் சுவையாகவும் எளிதான பொருட்களால் சமைக்க கூடியதாகவும் இருக்கும்
வட்டயப்பம் (Vattayappam recipe in tamil)
#kerala #ilovecooking கேரள சமையலில் மிகவும் பிரசித்தி பெற்ற வட்டயப்பம் மிகவும் சுவையாகவும் எளிதான பொருட்களால் சமைக்க கூடியதாகவும் இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசியை நன்கு சுத்தம் செய்து கழுவி 5 மணி நேரம் நன்றாக ஊற விடவேண்டும்
- 2
5 மணி நேரம் கழித்து பச்சரிசி நன்றாக ஊறிய பிறகு வெதுவெதுப்பான அரை டம்ளர் தண்ணீரில் ஒன்றரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்த பிறகு அரை ஸ்பூன் சேர்த்து 10 நிமிடங்கள் ஆக்டிவேட் ஆகும் வரை மூடி வைக்க வேண்டும்
- 3
ஒரு மிக்ஸி ஜாரில் பச்சரிசி வடித்த சாதம் தேங்காய் துருவல் சிறிதளவு உப்பு சர்க்கரை ஆக்டிவேட் ஆகிய ஈஸ்ட் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்
- 4
மாவை அரைக்கும் போது தண்ணீர் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்
- 5
மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றி இதை மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் நன்றாக புளிக்க வைக்க வேண்டும்
- 6
இப்போது நான்கு மணி நேரம் கழித்து வட்டயப்பம் செய்வதற்கான மாவு தயார் ஒரு பாத்திரத்தில் சிறிது நெய்யை அனைத்து பக்கங்களிலும் படுமாறு தடவி தயார் செய்து வைத்திருக்கும் மாவில் இப்போது ஏலக்காய் தூள் மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை ஆகியவற்றை சேர்க்க வேண்டும்
- 7
குக்கரில் தண்ணீர் ஊற்றி அதனுள் ஒரு ஸ்டாண்டை வைத்து அதன் மேல் செய்து வைத்திருக்கும் மாவு பாத்திரத்தை வைத்து குக்கரை மூடி போட்டு மூடி விசில் சேர்க்காமல் பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவேண்டும்
- 8
இப்போது பாத்திரத்தில் இருக்கும் வட்டயப்பம் நன்கு ஆறியதும் அதை ஒரு தட்டில் சுலபமாக மாற்றிக்கொள்ளலாம் சுவையான மற்றும் எளிமையான பொருட்களால் தயாரிக்கக்கூடிய கேரளத்து ஸ்பெஷல் வட்டயப்பம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சுவையான பாசிப்பருப்பு பாயாசம். 🥣🥣🥣
#ilovecooking பாயசம் மிகவும் சுவையாக இருக்கும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது வீட்டிலுள்ள அனைவரும் மிகவும் விரும்பி உண்பர். cook with viji -
-
-
வெள்ளையப்பம்
#kerala#photo. சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆரோக்கியமான உணவு வெள்ளையப்பம். Siva Sankari -
திருவாதிரை களி (Thiruvathirai kali recipe in tamil)
சிதம்பரம் நடராஜர் கோயில் பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது # Grand1 Priyaramesh Kitchen -
-
சீஸி சட்னி பாம்ஸ் (Cheesy Chutney Boms Recipe in tamil)
#மழைக்காலஉணவுகள்மழைக்காலம் என்றாலே இதமான நிலையை உணரலாம். குளிரிக்கு இதமாக சுவையாக அதோடு சூடாக ஏதாவது சாப்பிட தோன்றும் அதில் புதுமையான இந்த சீஸ் மற்றும் சட்னி நிரப்பிய பாம்ஸ் மிகவும் சுவையாக இருக்கும். சூடாக தேநீரோடு சாப்பிட மிக அருமையாக இருக்கும். Hameed Nooh -
நேந்திரம்பழ உன்னக்காய்
#bananaநேந்திரம் பழம் மிகவும் ஆரோக்கியமானதாகும். இன்று நான் இதை உபயோகித்து கேரள மாநிலத்தில் பிரபலமான உன்னக்காய் பலகாரம் செய்துள்ளேன். முற்றிலும் புதுமையான சுவையில் மாலை நேரத்தில் பொருத்தமான சிற்றுண்டியாக இருக்கும். Asma Parveen -
சுசீயம்(sweet stuffed bonda) (Susiyam recipe in tamil)
*தீபாவளி என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது பலகாரங்கள்.*அதில் முதன்மையானது இந்த சுசீயம்.* குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய பலகாரம் தான் இந்த சுசீயம்.#Ilovecooking #breakfast kavi murali -
-
வட்ட ஆப்பம் (Vatta aappam recipe in tamil)
இது கேரளா ஸ்பெஷல் . நீராவியில் வேகவைத்தது வட்ட தட்டில் செய்வார்கள் சரியான தட்டு இல்லாததால் குக்கர் பாத்திரம் உபயோகித்தேன் . தேங்காய் எல்லா உணவிலும் இருக்கும். இது இனிப்பான பஞ்சு போல மெத்தென்ற சுவையான சத்தான ஆப்பம்.#steam Lakshmi Sridharan Ph D -
நேந்திர பழ பாயாசம்(Nethra Paazha Payasam recipe in Tamil)
#kerala*இது கேரள மாநிலத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சிகளில் மிக முக்கியமாக பரிமாறப்படுவது இந்த நேந்திரம் பழம் பாயாசம். Senthamarai Balasubramaniam -
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pooja சக்கரை பொங்கலை நான் என் அலுவலக ஆயுத பூஜைக்காக படைப்பதற்கு செய்துள்ளேன். Mangala Meenakshi -
-
கண்ணுறப்பம் (பஞ்சராயப்பம்) கேரளா ஸ்பெஷல் (kannurappam recipe in
கண்ணுறப்பம் இனிப்பு வகையை சேர்த்தது. கேரளாவின் முக்கிய பலகாரம். ருசி அடிப்பொலி ஆக இருக்கும்.#kerala #ilovecooking Aishwarya MuthuKumar -
தேங்காய்ப் பால் அடபிரதமன் (Thenkaai paal adai prathaman recipe in tamil)
#kerala கேரளாவில் ஓணம் டைமில் செய்யக்கூடிய அடை பிரதமை தயார் Siva Sankari -
கொத்தமல்லி சாதம்(Coriander Rice) (Kothamalli satham recipe in tamil)
கொத்தமல்லி இலைகளின் பயன்கள்:-*இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கிறது, இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிற ஆற்றல் இருப்பதால், சர்க்கரை நோயைக் குறைக்கும் தன்மை வாய்ந்தது.*கர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்த மாதத்தில் இருந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்புகள்பற்கள் உறுதி அடையும்.#ILoveCooking #hotel kavi murali -
-
நாகர்கோவில் ஸ்பெஷல் தவணை பொடி (Thavanai podi recipe in tamil)
#home நாகர்கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த தவணை பொடி சாதம் தயிர் சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும் சத்யாகுமார் -
-
நெய் சேர்க்காத சர்க்கரைப் பொங்கல்(no ghee sakkarai pongal recipe in tamil)
#pongal2022இது என் அம்மாவின் ரெசிபி.நெய் சேர்க்காமல் தான் செய்வார்கள்.நெய் வாசம் பிடிக்காதவர்களும் சாப்பிடுவதற்காக இப்படி செய்வார்கள். Ananthi @ Crazy Cookie -
-
-
💞Raspberry jelly heart cake💞 (Raspberry jelly heart cake recipe in tamil)
#heart ஜெல்லி செய்வது மிகவும் சுலபம். இதை நம் குழந்தைகளுக்கு நாம் வீட்டிலே செய்து கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.எனக்கு கூட இது மிகவும் பிடிக்கும்.உங்களுக்கும் பிடித்து இருந்தால் இந்த காதலர் தினத்திற்கு உங்கள் காதலை வெளிப்படுத்த இதய வடிவில் செய்து உங்களின் அன்புக்குரியவர்க்கு கொடுங்கள் தயா ரெசிப்பீஸ் -
பாலாட கேரள பாயாசம்(Paalaada kerala payasam recipe in tamil)
#arusuvai1பாலாட கேரள பாயாசம்(திடீர் பாயாசம்)கேரளா ஸ்பெஷல் Afra bena -
-
பொங்கல் ஓ பொங்கல் (Pongal recipe in tamil)
#pongalபால் சேர்த்து செய்யறதால மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
அடபிரதமன் (Adaprathaman recipe in tamil)
கேரள மக்களின் பிரத்யேக உணவில் முக்கிய பங்கு வகிப்பது இந்த பாயாசம் ஆகும். தேங்காய் பாலில் எண்ணற்ற சத்து அடங்கியுள்ளன. #kerala Azhagammai Ramanathan
More Recipes
கமெண்ட்