ஃப்ரூட் ஃபலூடா (Fruit falooda recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சப்ஜா விதையை தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். ஆப்பிள்,திராட்சை,ஸ்ட்ராபெர்ரியை பொடியாக நறுக்கவும்.
- 2
ஜவ்வரிசி மற்றும் சேமியாவை தனித்தனியாக வேக வைத்து ஆற வைக்கவும்.
- 3
பாலை காய்ச்சி ஜீனி சேர்த்து ஆறவைத்து ரோஸ் மில்க் சிரப் 1 ஸ்பூன் ஊற்றவும்.
- 4
பெரிய கிளாஸில் ரோஸ் மில்க் சிரப்பை சுற்றி ஊற்றவும்.வேக வைத்த ஜவ்வரிசி 1ஸ்பூன், அதன்மேல் 1ஸ்பூன் சப்ஜா விதை,அதன்மேல் வேக வைத்த சேமியா 1ஸ்பூன் சேர்த்து, பழங்களை 2ஸ்பூன் வைத்து மறுபடியும் இதேபோல் செய்து ரோஸ் மில்க்கை ஊற்றவும். (தேவைப்பட்டால் ஐஸ் கிரீம் வைத்து பரிமாறவும்)
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
பாதாம் பிசின் ரோஸ் மில்க்
#summer - வெயில் காலங்களில் உடல் உஷ்ணத்தை குறைக்கிறதுக்கு பாதாம் பிசின் ரொம்பவே உதவுகிறது... Nalini Shankar -
-
-
-
-
மேங்கோ சாகோ ஜவ்வரிசி பாயசம் (Mango Choco Javarisi Payasam Recipe in Tamil)
# பால்இது ஜவ்வரிசி பாயாசம் இதை பரிமாறுவதில் சற்று வித்தியாசமானது ருசியானது Sudha Rani -
-
-
-
வாட்டர் மெலன் மஸிட்டோ (Watermelon mojito recipe in tamil)
#cookwithfriends#jessica89 Bhagya Bhagya@dhanish Kitchen -
-
-
-
ஓணம் ஸ்பெஷல் பாயாசம் (Onam special payasam recipe in tamil)
#kerala #photo இந்த ரெசிபி நான் முதல் முறை முயற்சி செய்தேன். டேஸ்ட் ஃபைஸ்டார் ஹோட்டல் டேஸ்டில் இருந்தது. ரொம்ப ரிச்சாக இருந்தது. Revathi Bobbi -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13580955
கமெண்ட் (3)