மிக்ஸட் ப்ரூட் கஸ்டட் (Mixed fruit custard recipe in tamil)

Dhanisha Uthayaraj @cook_18630004
மிக்ஸட் ப்ரூட் கஸ்டட் (Mixed fruit custard recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாழைப்பழம் மாம்பழம் திராட்சைப் பழம் ஆப்பிளையே சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும் மாதுளை பழத்தை உடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் பால் சேர்த்து நன்றாக காய்ந்தவுடன் அதில் இரண்டு ஸ்பூன் கஸ்டர்ட் பவுடர் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். இப்பொழுது சூடு தணிந்த பின் நறுக்கி வைத்திருக்கும் பழங்களை அதனோடு சேர்க்க வேண்டும்.
- 3
சுவையான மிக்சட் ஃப்ரூட் கஸ்டட் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
ஃப்ரூட்ஸ் கஸ்டட் ஐஸ்கிரீம் (Fruits custard iecream recipe in tamil)
#ga4 week 22 Sree Devi Govindarajan -
-
-
-
-
சேமியா ப்ரூட் கஸ்டர்ட் கீர் (Semiya fruit custard kheer recipe in tamil)
#cookwithfriends Kavitha Chandran -
-
-
-
-
பழங்கள் கற்கண்டு கஸ்டர்ட் (Fruits Rock candy custard recipe in tamil)
பழங்கள் எல்லாம் சேர்த்துகஸ்டர்ட் பவுடருடன் சர்க்கரை சேர்ப்பதற்கு பதில் கற்கண்டு சேர்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#Cookpadturns4 Renukabala -
-
-
ப்ரூட் பஞ்ச் (Fruit punch recipe in tamil)
ஆப்பிள், ஆரஞ்சு,சப்போட்டா, பிளம்,வாழைப்பழம் போன்ற எல்லா விதமான பழங்கள் கலந்து செய்த பழக் கலவை இது. இந்த ப்ரூட் பஞ்ச் மிகவும் சத்துக்கள் நிறைந்த சுவையான ஒரு பானம்.#npd2 Renukabala -
-
-
-
-
-
-
-
-
ப்ரூட் சாலட் (Fruit salad)
#momஆறு வகை பபழங்கள், மற்றும் வேர்க்கடலை சேர்க்கப்பட்டுள்ளதால் மிகவும் சத்தான இந்த சாலட் நல்ல சுவையான முழு உணவு. செய்வதும் சுலபம். சத்துக்களோ மிக அதிகம்.***கருவுற்ற பெண்கள் பப்பாளி பழத்தை தவிர்க்கவும். Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12856298
கமெண்ட்