ஆலப்புழா நெத்திலி மீன் குழம்பு (Nethili meen kulambu recipe in tamil)

#kerala .
ஆலப்புழா நெத்திலி மீன் குழம்பு (Nethili meen kulambu recipe in tamil)
#kerala .
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து வெந்தயம் போடவும். கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கிய உடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், மீன் மசாலா போட்டு நன்றாக வறுக்கவும்.
- 2
வதங்கிய மசாலாவுடன் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும், பின்னர் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்க்கவும். தேங்காய், சீரகம், வெள்ளைப்பூண்டு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். குழம்பு நன்றாகக் கொதித்ததும் தேங்காய் கலவை மற்றும் புளி சேர்த்துக் கொள்ளவும். தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.
- 3
குழம்பு பத்து முதல் பதினைந்து நிமிடம் நன்றாக கொதித்து மணம் வரும் நிலையில் சுத்தம் செய்து வைத்துள்ள மீனை போடவும். நெத்திலி மீன் சிறியதாக இருப்பதால் மீனைப் போட்டு ஐந்து நிமிடம் வைத்தால் போதுமானது. மீன் நன்றாக வெந்து விடும். மீன் குழம்பு மேல் தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கவும். சுவையான நெத்திலி மீன் குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காரப்பொடி, நெத்திலி மீன் குழம்பு (Kaara podi nethili meen kulambu recipe in tamil)
#arusuvi2 Dhanisha Uthayaraj -
-
நெத்திலி மீன் ஆம்லெட் (Nethili meen omelete recipe in tamil)
#GA4 week2 #omelete இந்த ஆம்லெட் மிகவும் சுவையாக இருக்கும் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தோன்றும்.. Raji Alan -
-
-
நெத்திலி மீன் தேங்காய்ப்பால் மிட்டா (Nethili meen thenkaaipaal mitta recipe in tamil)
#coconut என் அம்மாவின் சுவையான சமையலில் இதும் ஒன்று அந்த நாட்களை இன்று எண்ணி பார்க்கிறேன் Thara -
-
-
-
-
-
-
-
-
-
-
நெத்திலி மீன் வறுவல் (Nethili meen varuval recipe in tamil)
மற்ற எல்லா மீன்களையும் விட நெத்திலி மீனில் மிகவும் சத்துக்கள் அதிகம். அசைவப் பிரியர்களுக்கு மிகவும் விருப்பமான நெத்திலி மீன் வருவல் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் Poongothai N -
-
-
-
-
-
-
-
-
-
-
சைவ நெத்திலி மீன் குழம்பு (Saiva nethili meen kulambu recipe in tamil)
#grand2 Nithyakalyani Sahayaraj -
More Recipes
கமெண்ட் (4)