எலகோசு கரிமேனசு சித்தாரன்னம்

#karnataka எலகோசு கரிமேனசு என்றால் முட்டைக்கோஸ் மிளகு சாதம்.இது குழந்தைகளுக்கு பள்ளிக்குச் செல்லும் பொழுது லஞ்ச் பாக்ஸ் உணவாக கொடுக்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
முட்டைகோஸ் வெங்காயம் பச்சை மிளகாய் பூண்டு இவற்றை நறுக்கி தயாராக எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு வாணலில்ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சோம்பு சீரகம் பட்டை கிராம்பு நறுக்கிய பூண்டு பச்சை மிளகாய் வெங்காயம் இவற்றை பொன்னிறமாக வதக்கவும்.
- 3
இதனுடன் நறுக்கி வைத்த முட்டைகோஸ் சேர்த்து வதக்க வும் மஞ்சள்தூள் மிளகுத்தூள் உப்பு இவற்றைச் சேர்த்து வதக்கி விடவும்
- 4
முட்டைக்கோஸ் வதங்குவதற்கு ஒரு கைப்பிடி அளவு தண்ணீர் விட்டு வதக்கி வாணலை மூடி 5 நிமிடம் வேக விடவும்
- 5
காய் வெந்த பிறகு அதனுடன் வேக வைத்த சாதத்தை சேர்த்து கிளறவும்
- 6
சுவையான எலகோசு கரிமேனசு சித்தாரன்னம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
பீட்ரூட் ஸ்பைசி ரைஸ் (Beetroot spicy rice recipe in tamil)
#onepot பீட்ரூட் ஸ்பைசி ரைஸ் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக பள்ளிக்குச் செல்லும்போது கொடுத்துவிடலாம் Siva Sankari -
தாளித்த அவல் (Thaalitha aval recipe in tamil)
#kids3 கெட்டி அவல் இதில் பயன்படுத்தியுள்ளேன். இது லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ஆகவும் பிக்னிக் செல்லும் போது இந்த தாளித்த அவலை எடுத்துச் செல்லலாம். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Siva Sankari -
-
-
பயறு சூப்🍵
#nutrient1 #bookபயறு வகைகள் எல்லாவற்றிலும் புரத சத்து அதிகம் உள்ளது. நாம் நம் அன்றாட பணிகளை ஆற்றலுடன் செயல் படுத்த புரோட்டீன் சக்தி மிக முக்கியமான ஒன்றாகும். புரோட்டின் சக்தி மட்டுமல்லாமல் கால்சியம், மினரல் போன்ற சக்திகளும் நம் உடலுக்கு தேவைப்படுகிறது. இந்த சக்திகளையெல்லாம் நாம் நம் அன்றாட உணவு வகைகளில் எடுத்து கொள்ள முடியும். பாசிப் பயறும் கடலைப் பருப்பும் சேர்த்து வேகவைத்து வடித்த தண்ணீரில் தக்காளி, இஞ்சி, பூண்டு, சீரகத்தூள் சேர்த்து செய்த சுவையான பயறு சூப் ஆகும் இது. வேக வைத்த பயிறு வகைகளை சுண்டல் ஆக தாளித்துக் கொள்ளலாம்.வடித்த தண்ணீரில் உள்ள சத்துகளை வீணாக்காமல் குடிப்பதினால் நாம் மேலும் பயன் பெற முடியும். உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு தோன்றும்.😋 Meena Ramesh -
-
கீரை சாதம்
#book #lockdownவீதியில் விற்று சென்ற கீரையை வாங்கி ஊரடங்கு நேரத்தில் செய்தேன். கசக்க கூடிய கீரை மற்றும் புளிசகீரையை தவிர்த்து மற்ற எந்த கீரையிலும் செய்யலாம். எனக்கு அரை கீரை கிடைத்தது. அதில் செய்தேன். குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் லஞ்ச் பாக்ஸ் டிஃபன் ஆக தயார் செய்து கொடுககலாம். விரும்பி சாப்பிடுவர். சத்தானதும் கூட. முதல் நாளே கீரையை ஆய்ந்து வைத்துவிட்டால் மறு நாள் காலை விரைவில் லஞ்ச் பாக்ஸ் ரெடி செய்து விடலாம். Meena Ramesh -
தக்காளி பன்னீர் பாஸ்தா(வெண்ணெய் இல்லாத)
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிகுழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் பாஸ்தா குழந்தைகளுக்கு பாஸ்தா என்றால் மிகவும் பிடிக்கும் இன்று குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்சில் வைத்து கொடுக்க தக்காளி பன்னீர் பாஸ்தா செய்வது எப்படி என்று பார்க்கலாம் Mallika Udayakumar -
கோஸ் பட்டாணி ரைஸ் (Kose pattani rice recipe in tamil)
#kids3 முட்டைக்கோஸ் சாப்பிட சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த முறையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவர் Siva Sankari -
சோரக்காய் பூஜ்ஜி
#karnataka சுரக்காய் உணவில் வாரம் இருமுறை எடுத்துக் கொள்வதால் உடல் எடை குறையும். தேவையில்லாத கொழுப்புக்கள் கரையும். Siva Sankari -
கேரட் சாதம் (carrot saatham recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
பஞ்சாபி ஆலு மின்ட் பரோட்டா
#GA4 #paratha #punjabi week1 குழந்தைகளுக்கு ஏற்ற உணவு ஆலு மின்ட் பரோட்டா Siva Sankari -
உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
#Ga4 #Besan#week12 மழை வரும் சமயத்தில் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தயார் செய்து கொடுக்கலாம் Siva Sankari -
-
நெல்லிக்காய் சாதம் (Nellikai satham recipe in tamil)
#GA4 Week11 #Amla#Kids3 Week3விட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நெல்லிக்காயை சாப்பிடுவது அனைவருக்கும் பிடிக்காது. இதை சாதகமாக செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். Nalini Shanmugam -
மிளகு சாதம்
#pepper மிளகு சாதம் மழைக்காலம் மற்றும் கொரானா காலத்தில் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது Siva Sankari -
பீட்ரூட் தட்டைப்பயிர் பொரியல் (Beetroot thataipayaru poriyal recipe in tamil)
#GA4 #week5 பீட்ரூட் தட்டைப்பயிறு பொரியல் ஒரு சரிவிகித உணவாக இருக்கும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பொரியல். Siva Sankari -
உருளைக்கிழங்கு மிளகு வறுவல்#GA4
#GA4 உருளைக்கிழங்கு மிளகு வறுவல் கலந்த சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது மிகவும் அருமையான சுவையில் இருக்கும். Shalini Prabu -
உருளைக்கிழங்கு ஆம்லெட்
#GA4 பலவிதமான ஆம்லெட் சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனால் எது நல்ல புரதச்சத்து நிறைந்தது உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து அத்துடன் மற்ற பொருள்கள் சேர்த்து செய்வதினால் காலை உணவாக கூட இதை உட்கொள்ளலாம் குழந்தைகளுக்கு பள்ளிக்குக் கொடுத்து அனுப்பலாம் மிகவும் ருசியானது சத்தானது முயன்று பார்த்து கூறுங்கள் Jaya Kumar -
#லாக் டவுன் ரெசிப்பிஸ்
எலுமிச்சைக்கு மாற்றாக மாங்காய் சாதம் செய்தேன். சுவையோ அசத்தல். Hema Sengottuvelu -
ஸ்பைசி பாஸ்தா
#GA4 #week2 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததை ஸ்பைசி பாஸ்தா வீட்டு செய்முறையில் செய்து பார்க்கவும். Siva Sankari -
-
சீஸ் பனீர் பட்டர் மசாலா குஜராத்தி ஸ்டைல் (Cheese paneer butter masala recipe in tamil)
#GA4 #week4 Siva Sankari -
-
முனங்ஆகு பப்பு கூரா
#ap முனங்ஆகு (முருங்கைக்கீரை) பருப்புக் கூட்டு, ஆந்திராவில் முருங்கைக் கீரை பருப்பு கூட்டு மிகவும் ஸ்பெஷலான ரெசிபி. Siva Sankari -
-
More Recipes
கமெண்ட் (7)