ஆலு சீஸ் சாண்ட்விச்

ஆலு சீஸ் சாண்ட்விச்
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை வேகவைத்து கொள்ளவும். வெங்காயம்,பச்சை மிளகாய், இஞ்சிஇவற்றை நறுக்கிக் கொள்ளவும். குடமிளகாய் நறுக்கிக் கொள்ளவும். ப்ரெட் துண்டுகளை எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சீரகம் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் குடமிளகாய் இஞ்சி இவற்றை வதக்கிக் கொள்ளவும் வேகவைத்த உருளைக்கிழங்கையும் சேர்த்து வதக்கவும்
- 3
வதக்கிய உருளைக்கிழங்குடன் மிளகாய் தூள்,உப்பு,கரம் மசாலாத்தூள் இவற்றைச் சேர்த்து வதக்கவும்.
- 4
வெட்டு தொண்டர்கள் மீது வெண்ணெய் தடவி அதன் மீது வதக்கி உருளைக்கிழங்கு மற்றும் துருவிய சீஸை தூவி பரப்பி என்மீது வெண்ணை தடவிய மற்றொரு பிரட்டை வைத்து மூடவும்
- 5
ரெடி செய்த பிரட்டை தோசைக்கல்லில் போட்டு நெய் விட்டு வார்த்தெடுக்கவும்.
- 6
சுவையான இன்னிங் டைம்ஸ் மேக்ஸ் ஆளூர் சீஸ் சாண்ட்விச் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பஞ்சாபி ஆலு மின்ட் பரோட்டா
#GA4 #paratha #punjabi week1 குழந்தைகளுக்கு ஏற்ற உணவு ஆலு மின்ட் பரோட்டா Siva Sankari -
-
எலகோசு கரிமேனசு சித்தாரன்னம்
#karnataka எலகோசு கரிமேனசு என்றால் முட்டைக்கோஸ் மிளகு சாதம்.இது குழந்தைகளுக்கு பள்ளிக்குச் செல்லும் பொழுது லஞ்ச் பாக்ஸ் உணவாக கொடுக்கலாம் Siva Sankari -
-
-
வெஜிடபிள் சாண்ட்விச்#book #immunity #golden apron3
குடைமிளகாய் ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது, அனைத்து சத்துக்களும் நிறைந்த கலவையாக சாண்ட்விச். Hema Sengottuvelu -
-
சீஸ் பனீர் பட்டர் மசாலா குஜராத்தி ஸ்டைல் (Cheese paneer butter masala recipe in tamil)
#GA4 #week4 Siva Sankari -
-
-
நோ பேக்கிங் பொடேடோ ஸ்மைலி
#GA4#week1இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி குழந்தைகளுக்கு பிடித்த சுவையான உருளைக்கிழங்கு ஸ்மைலி. Aparna Raja -
-
உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
#Ga4 #Besan#week12 மழை வரும் சமயத்தில் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தயார் செய்து கொடுக்கலாம் Siva Sankari -
மட்டர் ஆளு சீஸ் பால் (Muttar aloo cheese balls recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உருளைக்கிழங்கு சீஸ் உருண்டைகள் தயார். வளரும் குழந்தைகளுக்கு சீஸ் மிகவும் நல்லது Siva Sankari -
-
ஸ்பைசி பாஸ்தா
#GA4 #week2 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததை ஸ்பைசி பாஸ்தா வீட்டு செய்முறையில் செய்து பார்க்கவும். Siva Sankari -
-
ராஜ்மா சீஸ் சான்ட்வெஜ் (Rajma Cheese Sandwich recipe in Tamil)
#GA4/Cheese/Week17* குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாண்ட்விச்சை சத்தான ராஜ்மா மற்றும் சீஸ் சேர்த்து செய்துள்ளேன். kavi murali -
தயிர் வெண்டைக்காய்
#GA4 இந்த வெண்டைக்காய் மிகவும் ருசியாகவும் தயிரை வைத்து செய்யக்கூடிய ஒரு ரெசிபி Cookingf4 u subarna -
-
-
செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட் (Chettinadu urulaikilanku roast
#GA4 #potato #week1 உருளைக்கிழங்கு என்றாலே அனைவரும் விரும்பி உன்வர். இதுபோல ரோஸ்ட் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். Aishwarya MuthuKumar -
சுரைக்காய் சுண்டல் குழம்பு
#GA4 #week21 சுரைக்காய் சுண்டல் குழம்பு மிகவும் சுவையாகவும் இருக்கும். Siva Sankari -
-
வெஜ் சீஸ் பாஸ்தா #book
உணவகங்கள் தடைப்பட்டுள்ளது குட்டீஸ்க்கு வீட்டிலேயே பாஸ்தா ரெடி Hema Sengottuvelu -
ராஜ் மாகட்லைட் (rajma cutlet)#ga4 #week 21
ராஜ்மா என்ற சிறப்பு காராமணி பயிரில் பொட்டாசியம் மெக்னீசியம் இரும்புச்சத்து புரதம் நார்ச்சத்து இவைகள் அனைத்தும் அதிக அளவில் உள்ளது வைட்டமின் பி6 அதிகமாக உள்ளது கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வருவதன் மூலம் ஆன்டிஆக்சிடென்ட், போலிக் அமிலம் போன்ற சத்துக்கள் வளரும் குழந்தைகளுக்கு கிடைக்கிறது. Sree Devi Govindarajan -
தட்டக்காய் பொரியல்
#Vattaram#week2 தட்டைக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பீன்ஸ் அளவிற்கு சமமான சத்து நிறைந்துள்ள காய். Siva Sankari -
சர்க்கரை வள்ளி கிழங்கு பொரியல்#GA4#WEEK11#Sweet potato
#GA4#WEEK11#Sweet potatoகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் A.Padmavathi -
குதிரைவாலி பாயாசம்
#cookwithmilk குதிரைவாலி சிறுதானியத்தில் ஒன்று. ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு. Siva Sankari -
More Recipes
கமெண்ட் (2)