மைசூர் பா(க்)கு(Mysuru Pak recipe in Tamil)

*மைசூர் பாக்கு என்னும் இனிப்பு பண்டம், தென்னிந்தியாவில் மைசூர் இராச்சியம் என முன்னர் அழைக்கப்பட்ட இன்றைய கர்நாடக மாநிலப் பகுதியில் தோன்றியது.
*மைசூர் அரசரின் விருப்பத்திற்காக வித்தியாசமான உணவுப் பண்டத்தை தயாரித்தார் சமையல் கலைஞர்கள்.(சர்க்கரை) பாகு செய்வதால் நளபாகா என்று அழைக்கப்படுவர். சர்க்கரைப் பாகினால் செய்ததால் இந்த உணவிற்கு மைசூர் பா(க்)கு என்று பெயரிட்டார்.
மைசூர் பா(க்)கு(Mysuru Pak recipe in Tamil)
*மைசூர் பாக்கு என்னும் இனிப்பு பண்டம், தென்னிந்தியாவில் மைசூர் இராச்சியம் என முன்னர் அழைக்கப்பட்ட இன்றைய கர்நாடக மாநிலப் பகுதியில் தோன்றியது.
*மைசூர் அரசரின் விருப்பத்திற்காக வித்தியாசமான உணவுப் பண்டத்தை தயாரித்தார் சமையல் கலைஞர்கள்.(சர்க்கரை) பாகு செய்வதால் நளபாகா என்று அழைக்கப்படுவர். சர்க்கரைப் பாகினால் செய்ததால் இந்த உணவிற்கு மைசூர் பா(க்)கு என்று பெயரிட்டார்.
சமையல் குறிப்புகள்
- 1
கடலை மாவை நன்கு சலித்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் சிறிது நெய் ஊற்றி கடலை மாவை சிறிது நேரம் வாசனை வரும் வரை வறுத்து எடுத்து கொள்ளவும்.இதில் பாதி நெய் ஊற்றி ஒரு கடலை மாவை விஸ்க் வைத்து கட்டி இல்லாமல் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
அதே கடாயில் சர்க்கரை அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு கம்பிப் பாகு பதம் வரும் வரை கிளறவும்.
- 3
பாகுடன் கரைத்து வைத்துள்ள கடலை மாவை ஊற்றி கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். இதனுடன் சிறிது சிறிதாக மீதமுள்ள நெய்யை ஊற்றி ஓரங்களில் ஒட்டாமல் வரும்போது நெய் தடவிய தட்டில் ஊற்றி சிறிது நேரம் ஆற விட்டு துண்டாகளாக போட்டு எடுத்தால் கமக்கமக்கும் நெய் வாசனையுடன் மிகவும் மிருதுவான மைசூர் பா(க்)கு தயார்.
- 4
இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஃபிங்கர் மைசூர் பாக் (Finger Mysore pak recipe in tamil)
#DEமைசூர் பாக் பெரியதாக இருக்கும் என்று பலர் சாப்பிடுவதில்லை.எனவே நான் விரல் போல் சிறிய துண்டுகளாக நறுக்கி ஃபிங்கர் மைசூர் பாக் என இந்த தீபாவளிக்கு அனைவருக்கும் கொடுத்துள்ளேன். Renukabala -
மைசூர் பாகு (Mysore pak recipe in tamil)
#arusuvai 1மைசூர் பாகு எனது 100ஆவது ரெசிபி. இதை இங்கு பதிவிடுவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நாவில் வைத்தவுடன் கரையும் இந்த மைசூர் பாகை அனைவரும் சுவைக்கவும். Renukabala -
-
😋😋மைசூர் பாக்😋😋😋
#CF2இனிப்பு பண்டங்கள் என்றாலே அனைவருக்கும் நாவிலே எச்சில் ஊற ஆரம்பித்துவிடும்.அதிலும் மைசூர் பாகு என்றால் அடடே. இந்த மைசூர் பாகு கர்நாடகாவில் உள்ள மைசூரை மன்னர்கள் ஆண்ட காலத்தில் அரசரின் சமையல் காரர் செய்த ஒரு இனிப்பு பண்டம்.பின்னாளில் இது நாடு முழுவதும் பரவி இன்று உலகம் முழுவதும் தயாரித்து ருசிக்கிறார்கள். இன்று எத்தனையோ இனிப்பு வகைகள் வந்தாலும் இதன் சுவைக்கு ஈடாகுமா? என்ன Ilakyarun @homecookie -
மைசூர் பாக்(mysore pak recipe in tamil)
#DEபாகு பதம் பார்க்கமல்,சிறு முயற்சி... Ananthi @ Crazy Cookie -
மாம்பழ மைசூர் பாக் (Mango Mysore Pak recipe in tamil)
மைசூர் பாக் வித விதமாக செய்துள்ளேன். இந்த மாம்பழ சீசனில் மாம்பழ மைசூர் பாக் முயற்சி செய்தேன். அருமையான சுவையில் வந்துள்ளது.#birthday2 Renukabala -
மைசூர் பா(mysore pak recipe in tamil)
அந்தக்காலங்களில், கல்யாண, வீட்டு விசேஷப் பந்தியில் இலையில் முதலில் வந்து விழுவது வாழைப்பழம் மற்றும் மைசூர் பாக். அதுவும் கெட்டி மைசூர் பா.இப்போது அது மாறி நவீன திருமணப் பந்திகளில் பரிமாறப்படும் இனிப்புகளும் நவீனமாக காட்சியளிக்கின்றன நெய் மைசூர் பாகாக. மிருதுவான விலையுயர்ந்த வாயில் வைத்ததும் உருகும் நெய் மைசூர்பா. வெறுமனே பார்த்தாலே திகட்டி விடுகிறது இந்த மிருதுவான நெய் மைசூர் பா.தற்போதைய மெகா பந்திகளில் பெற முடியாத ஒரு சுவை அனுபவம் ஒரு சிங்கிள் கெட்டி மைசூர் பாக்கு உள்ளடக்கியது. அந்த கெட்டி மைசூர் பா செய்யும் முறையை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்களும் செய்து சுவைத்து பாருங்க திகட்டாத அதே சமயம் சுவையான கெட்டி மைசூர் பா. Samu Ganesan -
சுவையான பாதாம் பூரி.. (Badam puri)
#karnataka.. #.. கர்நாடக மக்கள் செய்யும் ஒரு இனிப்பு பண்டம் தான் இது.. சுவையான இந்த ஸ்வீட்டின் செய்முறை உங்களுக்காக. .. Nalini Shankar -
ஹார்லிக்ஸ் மைசூர் பாக் (Horlicks Mysore pak recipe in tamil)
#SAமைசூர் பாக் நிறைய விதத்தில் செய்துள்ளேன். சரஸ்வதி பூஜைக்கு வித்யாசமாக ஹார்லிக்ஸ் மைசூர் முயற்சித்தேன். மிகவும் அருமையான சுவையில் இருந்தது. Renukabala -
மைசூர் பாக்
மைசூரு பாக்கா என்பது பேச்சு வழக்காகி மைசூர் பாக் என்றழைக்கப்படுகிறது.(பாக்கா என்பது இனிப்பு பாகு),தென்னிந்தியாவில் பிரபலமான இனிப்பு வகை.கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து தோன்றியது.இந்த இனிப்பு கடலை மாவு,சர்க்கரை,நெய் சேர்த்து செய்யப்படுகிறது.பண்டிகை காலங்களிலும்,விழாக்களிலும் பரிமாறி இதன் சுவையை உண்டு மகிழலாம். Aswani Vishnuprasad -
சாக்லேட் மைசூர் பாக்(chocolate mysore pak recipe in tamil)
பாகு பதம் தேவையில்லை.மிகவும் சுவையாக இருக்கும். Rich taste கொடுக்கும். Ananthi @ Crazy Cookie -
நெய் மைசூர் பாக் (Nei mysore pak recipe in tamil)
அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏. இந்த இனிமையான நாளில் அனைவருக்கும் பிடித்த ஒன்று இனிப்பு வகைகள். அதிலும் வீட்டில் செய்யும் இனிப்பு வகைகளுக்கு நிகர் இல்லை. அதில் வீட்டு பெண்மணிகளை அடித்து கொள்ள ஆள் இல்லை. வித விதமாக செய்து அசத்துவார்கள். லட்டு, ஜிலேபி, அல்வா, இன்னும் நிறைய.... அதில் ஒன்று மைசூர் பாக். அதன் செய்முறையை இங்கு காணலாம். #deepavali Meena Saravanan -
பீட்ரூட் மைசூர் பாக் (Beetroot Mysore Pak recipe in tamil)
குக்பேட் பயணத்தில் எனது 1000மாவது பதிவாக பீட்ரூட் மைசூர் பாக் ஸ்வீட் செய்து பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். Renukabala -
-
நெய் மைசூர் பா (Nei mysore pak recipe in tamil)
#india2020 இது மைசூரில் பிரபலமான ஒரு இனிப்பு Muniswari G -
நெய் மைசூர் பாக்
#diwaliமைசூர் பாகம் ஒரு மெல்லும் - உங்கள் வாயில் இந்திய இனிப்பு. திருவிழாக்களில் குறிப்பாக தீபாவளி போது, நீங்கள் உண்மையில் ஒரு நிறுத்த முடியாது என மக்கள் இந்த சுவையாக உள்ள ஈடுபாடு. தயாரித்தல் முறையானது மிகவும் எளிமையானது மற்றும் 4 உட்கொள்களை மட்டுமே பயன்படுத்துகிறது, ஆனால் எந்தவொரு படிவமும் தாமதமாகவோ அல்லது தாழ்ந்ததாகவோ இருக்கும் போது அது இறுதி தயாரிப்பு அழிக்கப்படும். எனவே, அது சரியானதுதான் என்று நினைக்கிறீர்களா? இந்த செய்முறையை நீங்கள் முயற்சி செய்தால் உங்கள் சமையல்காரர்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!சந்தோஷமாக சமையல்! Supraja Nagarathinam -
செவ்வாழை கீ மைசூர்பாகு(Red banana Ghee Mysorepak)
#bananaசத்துக்கள் அதிகமுள்ள செவ்வாழையில் புதுமையான ஆரோக்கியமான ஒரு இனிப்பு பண்டம் Sowmya -
* யம்மி மைசூர் பாக்*(mysorepak recipe in tamil)
மைசூர் பாக் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.இந்த மைசூர் பாக்கில் பாதி நெய், பாதி சமையல் எண்ணெய் சேர்த்து செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது.15 வில்லைகளுக்கு மேல் வந்தது. Jegadhambal N -
முந்திரி மைசூர் பாக்(cashew mysore pak recipe in tamil)
#CF8 Mysorepak.வித்தியாசமான சுவையில் கடலைமைவுடன் முந்திரிப்பருப்பு சேர்த்து செய்த மைசூர்பாக்... Nalini Shankar -
-
மைசூரு பாகு (mysore Pak Recipe in Tamil)
கடலைமாவு,சர்க்கரை, நெய்/ரீபெய்ன்ஆயில்சர்க்கரையை பாகு எடுத்துக் கொண்டு கடலைமாவு அத்துடன் சேர்த்து கிளறவும் இலேசாக இருக ஆரம்பிக்கும் போது நெய்/எண்ணெய் சேர்த்து கொண்டே வர வேண்டும் கடாயில் ஒட்டாமல் பிரலும் பக்குவத்தில் தட்டில் வார்த்து சிறிது ஆறியதும் துண்டுகள் போடவேண்டும் Yasmin Hussain -
-
பப்பாளி மைசூர் பாக் (Papaya Mysore Pak)
சத்துக்கள் நிறைந்த பப்பாளி பழத்தில் செய்த மைசூர் பாக் மிகவும் சுவையாக இருந்தது. செய்ய கொஞ்சம் நேரம் எடுக்கும். ஒரு பப்பாளி பழத்தை நறுக்கினால் சில சமயம் சாப்பிட முடியாமல் போகலாம். அப்போது வீணாக்காமல் இது மாதிரி ஸ்வீட் செய்து சுவைக்கலாம்.#Cookwithmilk Renukabala -
மைசூர் பாக்
மைசூர் பாக்கு ஒரு தென்னிந்திய ரெசிபி.இது 15 நிமிடங்களில் செய்யப்படலாம்.இது OPOS நெறிமுறை#besan Athilakshmi Maharajan -
-
-
பொங்கல் ஸ்பெஷல் மைசூர் பாக் (Pongal special mysorepak recipe in tamil)
பொங்கலுக்கு செய்த மைசூர் பாக் எல்லாம் இங்கு பதிவிட்டுள்ளேன்.#pongal2022 Renukabala -
-
-
More Recipes
கமெண்ட் (5)