பேனா கோட்டா (Panna cotta recipe in tamil)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

பேனா கோட்டா என்றால் குக் செய்த க்ரீம் (பால்) இது ஒரு இத்தாலியன் டீசர்ட், பால். சக்கரை கலந்த கண்டென்ஸ்ட் பால், தேங்காய் பால், அகார், வனில்லா சேர்ந்தது. #cookwithmilk

பேனா கோட்டா (Panna cotta recipe in tamil)

பேனா கோட்டா என்றால் குக் செய்த க்ரீம் (பால்) இது ஒரு இத்தாலியன் டீசர்ட், பால். சக்கரை கலந்த கண்டென்ஸ்ட் பால், தேங்காய் பால், அகார், வனில்லா சேர்ந்தது. #cookwithmilk

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2 கப் ஹெவி க்ரீம் (பாலில் 30%-40% கொழுப்பு)
  2. 1 கப் தேங்காய் பால்
  3. ¼ கப் சக்கரை கலந்த கண்டென்ஸ்ட் பால்
  4. 2 மேஜை கரண்டி சக்கரை
  5. 2 மேஜை கரண்டி அகார் அகார்
  6. சிட்டிகை உப்பு
  7. 1 தேக்கரண்டி வனில்லா எக்ஸ்ட்ராக்ட்(vanilla extract)
  8. பிரிவு டீஸ ர்ட்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்லிஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள். தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்

  2. 2

    எல்லா பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக விஸ்க் செய்க. குறைந்த நெருப்பின் மேல் வைத்து விஸ்க் செய்க; அகார் கரையும், லம்ப்ஸ் இருக்க கூடாது.

  3. 3

    5 நிமிடங்கள் கழித்து 4 ரேமிகினில் அல்லது வேறு எந்த மோல்டிலும் (mould) ஊற்றுக. மூடுக ஆறின பின் ரேபிரிஜிரேLரில் வைக்க. கெட்டியானவுடன் (30-40 நிமிடங்கள்) வெளியே எடுத்து பரிமாறுக.

  4. 4

    மேலே புளூ பெர்ரி, புதினா இலைகள் வைத்து அலங்கரிக்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes