தேங்காய் ரவை கேக் (Thenkaai ravai cake recipe in tamil)

சத்தான சுவையான கேக். நான் சக்கரை அதிகமாக சேர்க்கவில்லை. விருப்பமானால் நீங்கள் சர்க்கரை கூட சேர்க்கலாம், சுவைத்துப் பார்த்தோம். ஸ்ரீதர் ¼ கேக் சாப்பிட்டு “ரொம்ப நன்றாக இருக்கு” என்று சொன்னதால் இது கட்டாயம் சுவையாக இருக்கும். காம்பளிமெண்ட்ஸ் கொடுப்பதில் ஸ்ரீதர் ஒரு கஞ்சன். #bake
தேங்காய் ரவை கேக் (Thenkaai ravai cake recipe in tamil)
சத்தான சுவையான கேக். நான் சக்கரை அதிகமாக சேர்க்கவில்லை. விருப்பமானால் நீங்கள் சர்க்கரை கூட சேர்க்கலாம், சுவைத்துப் பார்த்தோம். ஸ்ரீதர் ¼ கேக் சாப்பிட்டு “ரொம்ப நன்றாக இருக்கு” என்று சொன்னதால் இது கட்டாயம் சுவையாக இருக்கும். காம்பளிமெண்ட்ஸ் கொடுப்பதில் ஸ்ரீதர் ஒரு கஞ்சன். #bake
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க, சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 2
பேகிங் அடுப்பை பிரி ஹீட் (pre heat) 375F (190C) செய்க. மிதமான நெருப்பின் மேல் ஒரு ஸாஸ்பேனில் சக்கரை எலுமிச்சை பழ சாரு, குங்குமப்பூ கூட ¼ கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்க. நெருப்பை குறைத்து கிளறுக சக்கரை கறையும் வரை. அடுப்பை அணைக்க. கேக் செய்ய:
சூடான பாலில் குங்குமப்பூ 5 நிமிடங்கள் ஊறவைக்க. பின் கூட தயிர் சேர்த்து கலக்கி மிக்ஸ் செய்க - 3
ஒரு பெரிய கிண்ணத்தில் ரவை, தேங்காய் மாவு, பேகிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து விஸ்க் செய்க.
வேறு ஒரு கிண்ணத்தில் சக்கரை எண்ணை சேர்த்து ஸ்பேட்டுலாவால்(spatula) அடித்து light and fluffy ஆக்குக;
பால் தயிர் கலவை சேர்க்க. கிளறி ஒன்று சேர்க்க. ரவை தேங்காய் கலவை சேர்த்து போல்ட் (fold) செய்க
- 4
பேகிங் பேன் மேல் வெண்ணை தடவுக. பார்ச்மேன்ட் பேப்பர் போடுக. விளிம்புக்கு வெளியே 2 அங்குலம் தொங்க வேண்டும். அப்பொழுதுதான் கேக் தயார் ஆன பின் பேப்பரைப் பிடித்து சுலபமாக வெளியே எடுக்க முடியும்.போல்ட் செய்த மாவு கலவையை பேகிங் பேன் உள்ளே ஊற்றுக. மாவை சமம் செய்க. மாவிற்கு வெளியே 1 அங்குலம் இடைவெளி வேண்டும். அப்பொழுதுதான் பேக் முடிந்த பின் சிரப் வெளியே வழியாமல் ஊற்ற முடியும். பிரீ ஹீட் செய்த பேகிங் அடுப்பில் வைக்க. பொன்னிறமாகும் வரை பேக் செய்க. விரலால் தொட்டால் நடுவு spring ஆகும். 1 மணி நேரம் ஆகலாம்
- 5
என் அடுப்பு மின்சார அடுப்பு. பேக் செய்யும் நேரம் உங்கள் அடுப்பை பொறுத்தது.
வெளியே எடுத்து சிரப் மேலே ஊற்றுக. தேங்காய் ஃப்லெக் (Flakes) தூவுக. தேங்காய் ஃபிளேக் (flake) தூவுக. ஆற வைக்க. நன்றாக ஆறின பின் பார்ச்மேன்ட் பேப்பரை தூக்கி வேறு ஒரு தட்டில் மாற்றுக. ஒரங்களை (edges) டிரீம் (trim) செய்க. கத்தியால் துண்டு போடுக. 8 துண்டுகள் போடலாம். சுவைக்க
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)
#பார்ட்டிவருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபிமுயற்சி செய்து பாருங்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudha Rani -
எக்லெஸ்வெண்ணிலாகேக்வித்ஹோமேய்டு பீட்ரூட்ஜெல் கண்டென்ஸ்ட்மில்க்பட்டர்கிரீம்ஐசிங்(Cake recipe intamil)
#bake இந்த கேக் வெட்டிங் அன்னிவெர்சரி, எங்கேஜ்மெண்ட் போன்றவற்றிக்கு பயன்படுத்தலாம் Soulful recipes (Shamini Arun) -
பாதூஷா (Badhusha recipe in tamil)
வருடத்திர்க்கு 2 முறைதான் (கிருஷ்ணா ஜெயந்தி, தீபாவளி) நான் டீப் வ்றை செய்வேன். போட்டியில் கலந்து கொள்வதர்க்காக இந்த வாரம் தினமும் செய்தேன். எல்லாமே ஸ்ரீதர் விரும்பும் பண்டங்கள். பாதுஷாவில் இலவங்கப்பட்டை பொடி சேர்த்தேன். சிறப்பில் ஏலக்காய் பொடி சேர்த்தேன். ஃபைனல் டச் --டார்க் சாக்லேட் நட் பவுடர் பாதூஷாவின் மேல்#deepfry Lakshmi Sridharan Ph D -
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
சத்துமாவு சாக்லேட் கேக்(sathumaavu chocolate cake recipe in tamil)
நான் தயார் செஞ்ச சத்துமாவுல ஒரு கேக் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது Sudharani // OS KITCHEN -
-
ஆப்பிள் சின்னமோன் கேக் (Apple cinnamon cake recipe in tamil)
#bakeஉங்கள் தேநீர் நேரத்திற்கு ஒரு ஆரோக்கியமான கேக். இதை சூடான கப் தேநீர் அல்லது காபியுடன் சுவைக்கவும். இந்த கேக்கை நீங்கள் விரும்புவீர்கள் என்று நான் நம்புகிறேன்.Eswari
-
-
பட்டர் ஸ்கோட்ச் கேக்(butterscotch cake recipe in tamil)
#made2 - Valentine's day special🌹முட்டை சேர்க்காமல் நான் செய்த ஹார்ட் ஷேப் பட்டர் ஸ்கோட்ச் கேக் ... செய்முறை.. Nalini Shankar -
-
பேரிச்சைப்பழக் கேக் (Perichaipazha cake recipe in tamil)
சுவையான சத்தான கேக்#CookpadTurns4#CookWithDryFruits#Sugarless Sharanya -
-
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
-
முட்டை இல்லாத பால் கேக் (Cake Recipe in Tamil)
#goldenapron#ஆரோக்கியசுவையான சத்தான கேக், அதுவும் மைதா இல்லாத கேக். Santhanalakshmi -
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
கேரட் கேக்(carrot cake recipe in tamil)
#made2மிச்சிகன் யூனிவர்சிட்டியில் படிக்கும் பொழுது Dr. Kaufman ஈஸ்டர் டின்னர்க்கு அவர்கள் வீட்டிர்க்கு அழைப்பார். கேரட் கேக் தான் டேசர்ட். கல்லூரி நாட்கள் .மனதில் பசுமையாக இருக்கிறது#made2 Lakshmi Sridharan Ph D -
-
மடாடா காஜா (Madatha kaaja recipe in tamil)
ஹைதராபாத் ஸ்பெஷாலிடி . கல்யாண விருந்தில் இது கட்டாயம் இருக்கும். பல லேயர்கள் கொண்டது. பாதுஷா சுவை. #ap Lakshmi Sridharan Ph D -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
குக்கர் கலர் ஃபுல் கேக் (Cooker colorfull cake recipe in tamil)
#bakeபீட்டர் கூட இல்லாமல் மிக்ஸியில் அடித்து செய்யலாம் இந்த சுவையான கண்ணுக்கு கலர்ஃபுல்லான குக்கரில் ரெயின்போ கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம் jassi Aarif -
வாழைப்பழம் கேக் (Vaazhaipazham cake recipe in tamil)
#bake எல்லா சந்தர்ப்பங்களுக்கும் ஒரு உன்னதமான மற்றும் சுவையான கேக்#bake Christina Soosai -
-
-
தயிர் வாழைப்பழம் கேக் (Curd Banana Cake) (Thayir vaazhaipazha cake recipe in tamil)
தயிர் வாழைப்பழம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் சுவையாதாக இருந்தது. முட்டை, வெண்ணெய் ஏதும் சேர்க்கவில்லை.#GA4 #week2 Renukabala -
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் இந்த சாக்லேட் கேக்கை நீங்களும் செய்து உண்டு மகிழுங்கள் Viji Prem -
கஸ்டர்ட் கேக் (Custard cake recipe in tamil)
முட்டை சேர்க்காத இனிப்பான கேக் சுவைத்து மகிழுங்கள். #Heart #GA4 l#EGGLESS CAKE Lakshmi Sridharan Ph D -
-
More Recipes
- பாசிப்பருப்பு தக்காளி சூப் (Paasiparuppu thakkaali soup recipe i
- பருப்பு உருண்டை மோர் குழம்பு/Butter milk gravy(Paruppu urundai morkulambu recipe in Tamil)
- வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vanilla heart cookies recipe in tamil)
- பூண்டு மற்றும் வெந்தயம் சேர்த்த உளுந்து தேங்காய் கஞ்சி (Ulunthu kanji recipe in tamil)
- சாக்லேட் ஐஸ்கிரீம் கேக் (Chocolate icecream cake recipe in tamil)
கமெண்ட் (3)