கேரட் தயிர் பச்சடி (Carrot thayir pachadi recipe in tamil)

Srimathi @cook_23742175
கேரட் தயிர் பச்சடி (Carrot thayir pachadi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தயிர் ஒரு கப் எடுத்து கொள்ளவும். கேரட்டை கழுவி காய் சீவலில் சீவி கொள்ளவும். பச்சை மிளகாய் விதையை நீக்கி இரண்டாக நறுக்கி கொள்ளவும்.
- 2
வாணலியில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு போட்டு சிவந்ததும் கேரட் துருவல் பச்சை மிளகாய் நறுக்கியது போட்டு வதக்கவும். அரைவாசி வதங்கியதும் தயிரில் சேர்த்து உப்பு சேர்க்கவும். கடைசியில் மல்லி தழை நறுக்கியது சேர்க்கவும்.
- 3
சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். மோர் குழம்பு பதில் இதை சேர்த்து கொள்ளலாம்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13739558










கமெண்ட் (3)