சுவையான கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)

mercy giruba
mercy giruba @cook_25730194

✓ கேரட்டில் விட்டமின் ஏ சத்து அதிகமாக இருப்பதால் கண் பார்வை மிகவும் தெளிவாகவும் இருக்க உதவுகிறது.
✓ தோல் நோயை நீக்கி
புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
✓ கேரட் சாப்பிடுவதன் மூலம் மஞ்சள் காமாலை வராமல் தடுக்கலாம் . ✓உடல் சூட்டைத் தணிக்கும்.
✓உடலுக்கு நல்ல தண்ணீர் சத்தை அளிக்கும் அதைவிட நம்முடைய சருமம் மிகவும் பளபளப்பாகவும் அழகாகவும் தோன்றும். #GA4

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பேர்
  1. 250 கி கேரட்
  2. 150 லி பால்
  3. 150 கி சர்க்கரை
  4. முந்திரி கிஸ்மிஸ் பழம் ஏலக்காய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் முந்திரி கிஸ்மிஸ் பழம் ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும்.

  2. 2

    அதே நெய்யில் துருவிய கேரட்டை வதக்கவும்.

  3. 3

    கலவையுடன் கொதித்த பாலை ஊற்றவும்.

  4. 4

    கேரட் நன்கு பாலுடன் வெந்ததும் சர்க்கரையை சேர்க்கவும்.

  5. 5

    ஒரு நிமிடம் கழித்து நெய்யில் வறுத்த முந்திரி கிஸ்மிஸ் ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.

  6. 6

    இப்பொழுது நமக்குத் தேவையான சுவையான அருமையான ருசியான கேரட் அல்வா ரெடி.

  7. 7

    ருசித்து சாப்பிடுவோம் நோய் இல்லாமல் வாழ்வோம்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

mercy giruba
mercy giruba @cook_25730194
அன்று

Similar Recipes