ராகி கோதுமை கார தோசை (Raagi kothumai kaara chutney recipe in tamil)

Sakthi Bharathi
Sakthi Bharathi @cook_21005019
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
1 பரிமாறுவது
  1. 1 கப்ராகி
  2. 2 கப்கோதுமை
  3. 3காய்ந்த மிளகாய்
  4. உப்பு தேவைக்கேர்ப்ப
  5. 1 ஸ்பூன்சீரகம், மிளகு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ராகி மற்றும் கோதுமையை இரவே ஊரவைக்கவும்

  2. 2

    காலையில் ஊரியவற்றை நன்காக கழுவி விட்டு வடிகட்டிக் கொள்ளவும்

  3. 3

    மிக்சியில் வடிகட்டிய ராகி மற்றும் கோதுமையை சேர்க்கவும். மிளகாயை கில்லி போடவும். தோவையான அளவு தண்ணீர் விட்டு மைய அரைத்துக் கொள்ளவும். அதிகம் நீர் சேர்க்கக் கூடாது

  4. 4

    அதை ஒரு பவுலில் மாற்றி சீரகம், மிளகு, தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்

  5. 5

    அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடான பின்பு தோசை வார்க்கவும்.

  6. 6

    எண்ணை சேர்த்து வெந்தவுடன் திருப்பி போட்டு வேகவைக்கவும்

  7. 7

    சத்தான ராகி கோதுமை தோசை ரெடி இதற்கு தேங்காய் சட்டினி அருமையான காம்பினேசன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sakthi Bharathi
Sakthi Bharathi @cook_21005019
அன்று

Similar Recipes