கருப்புகவுனி பாயாசம்/ karuppu avini arisi recipe in tamil

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123

கருப்புகவுனி பாயாசம்/ karuppu avini arisi recipe in tamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடங்கள்
6நபர்கள்
  1. 100கிராம் கருப்பு கவுனி
  2. 1/2மூடி தேங்காய்
  3. 1கப் வெல்லம்
  4. 10முந்திரி
  5. 10 திராட்டை
  6. 1/2ஸ்பூன் ஏலக்காய்
  7. 3நெய்

சமையல் குறிப்புகள்

20நிமிடங்கள்
  1. 1

    கருப்பு கவுனி அரிசியை ராவா போல் மிக்சியில்பொடிக்கவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் 1/2லிட்டர் அளவு தண்ணீர் வைத்து, கொதித்ததும், பொடி செய்த அரிசியை போடவும்.

  3. 3

    பத்தி நிமிடத்தில் நன்கு வெந்துவிடும். அடுத்து அதில் பொடித்த வெல்லம் சேர்த்து, கொதிக்கவிடவும்.

  4. 4

    அடுத்து அதில் முந்திரி, திராட்டை நெய்யில் வறுத்து சேர்க்கவும். ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணவும்.

  5. 5

    தேங்காயை துருவி பால் எடுக்கவும்.

  6. 6

    ஸ்டவ்வை ஆப் செய்து விட்டு, கடைசியாக தேங்காய் பால் சேர்க்கவும். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes