புரதச்சத்து நிறைந்த வேர்க்கடலை சுண்டல் (Verkadalai sundal recipe in tamil)

Nithyavijay @cook_24440782
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பச்சை வேர்க்கடலையை ஒரு மணி நேரம் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் வேர்க்கடலையை கழுவிப் போட்டு போதிய அளவு தண்ணீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
- 2
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு,வரமிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து பின்னர் வேக வைத்துள்ள வேர்க்கடலை மற்றும் உப்பு சேர்த்து கிளறி பிரட்டி இறக்கினால்.
- 3
சுவையான சூப்பரான வேர்க்கடலை சுண்டல் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வேர்க்கடலை சுண்டல் (Verkadalai sundal recipe in tamil)
#pooja


வேர்க்கடலை சுண்டல் (Verkadalai sundal recipe in tamil)
#pooja


வேர்க்கடலை சுண்டல் (Verkadalai sundal recipe in tamil)
#houze_cook


பட்டாணி சுண்டல் (Pattani sundal recipe in tamil)
#pooja


வேர்க்கடலை சட்னி (Verkadalai chutney recipe in tamil)
#GA4week12


வேர்க்கடலை சட்னி (Verkadalai chutney recipe in tamil)
#GA4 #WEEK12 #PEANUT


வேர்க்கடலை சுண்டல்
#pooja


கள்ளப் பருப்பு சுண்டல் (Kadala paruppu sundal recipe in tamil)
#pooja


வேர்க்கடலை சுண்டல்(verkadalai sundal recipe in tamil)
#SA #choosetocookOct2022சுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய சத்தான சுவையான எல்லோரும் விரும்பும் ஸ்னாக் சுண்டல். நவராத்திரி 9 இரவும் வித விதமான சுண்டல். வேர்க்கடலை ஒரு பிராண உணவு. புரதம் நிறைந்தது. கூட சத்து நிறைந்த தேங்காய்


வேர்க்கடலை மிளகு சுண்டல்(Beach Style)
#pepper


வெள்ளை காராமணி சுண்டல் (Vellai kaaramani sundal recipe in tamil)
#pooja


பாசிப்பயறு சுண்டல் (Pasipayaru sundal recipe in tamil)
#pooja


தாளிச்ச கருப்பு கொண்டைக்கடலை சுண்டல் (Thaalicha karuppu kondakadalai recipe in tamil)
#pooja


வெள்ளை கொண்டக்கடலை சுண்டல் (Vellai kondakadalai sundal recipe in tamil)
#pooja


கொண்டைக்கடலை சுண்டல் (Kondakadalai sundal recipe in tamil)
#pooja#GA4


வேர்க்கடலை சட்னி(Verkadalai chutney recipe in Tamil)
#ap*ஆந்திராவில் சட்னிக்கு வேர்க்கடலையை மிகவும் உபயோகப்படுத்தார்கள்* பெசரட் தோசயுடன் சேர்த்து சாப்பிட வேர்கடலை சட்னி மிகவும் நன்றாக இருக்கும்.


கொண்டைக்கடலை சுண்டல் (Kondakadalai sundal recipe in tamil)
#pooja #week6 #GA4


தட்டபயறு சுண்டல் (Thattapayaru sundal recipe in tamil)
#poojaநவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் தினமும் மதியம் மற்றும் மாலை நைவேத்தியமாக வெங்காயம், பூண்டு சேர்க்காமல் பிரசாதம் தயாரிப்பது எங்கள் பழக்கம். சுண்டல் சாத வகைகள் இனிப்புகள் உருண்டைகள் போன்ற பிரசாதங்கள் தயார் செய்து பூஜையில் வைத்து படைப்போம். தட்டப்பயிறு சுண்டல். வெங்காயம் சேர்க்க வில்லை.


கொண்டக் கடலை சுண்டல்/chickpeas sundal (KOndakadalai sundal recipe in tamil)
#GA4 #week6 #pooja சுண்டல் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஸ்னேக்ஸ்.இதில் புரத சத்துக்கள் நிறைந்துள்ளது.


பச்சை பட்டாணி மசாலா சுண்டல் (Pachai pattani masala sundal recipe in tamil)
#pooja


வேர்கடலை சுண்டல் (Verkadalai sundal recipe in tamil)
#pooja


வேர்க்கடலை மசாலா (Verkadalai masala recipe in tamil)
#momவேர்கடலை - கருவுற்ற பெண்கள் வேர்க்கடலையை சாப்பிடுவதால் குழந்தைப்பேறு சிரமமின்றி இருக்கும். பிறக்கும் குழந்தையின் மூளை சுறுசுறுப்புக்கும், பற்களின் பலத்திற்கு இது உதவுகிறது. இரும்புச் சத்து விட்டமின் இ இதில் அதிகம் உள்ளது. நிலக்கடலை சாப்பிடுவதால் கருவுற்ற பெண்களின் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.


வெள்ளை சுண்டல்: (Vellai sundal recipe in tamil)
#pooja


வேர்க்கடலை சட்னி (Verkadalai chutney recipe in tamil)
#hotel


பாசி பயிறு சுண்டல் (Paasipayaru sundal recipe in tamil)
#jan1 பாசிப்பயறு(அ)பச்சை பயிறு மிகமிக சத்தானது. குழந்தைகளுக்கு இது போல் சுண்டல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். வேண்டும் என்றால் சிறிதளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலந்து கொடுத்தால் இன்னும் ருசியாக இருக்கும்.


வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்(Vellai Kondaikadalai sundal recipe in Tamil)
#pooja* பொதுவாக கொண்டைக்கடலை சுண்டல் என்றாலே தாளித்து தேங்காய் பூ தூவி இறக்குவார்கள் ஆனால் இது புதுவிதமான சுவையுடன் என் மாமியார் சொல்லிக்கொடுத்த வித்தியாசமான கொண்டைக்கடலை சுண்டல்.இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


கார பிடி கொழுக்கட்டை (Kaara pidi kolukattai recipe in tamil)
#pooja


வேர்க்கடலை சட்னி (Verkadalai chutney recipe in tamil)
#chutney


கருப்பு கொண்டைக்கடலை சுண்டல் (Karuppu kondakadalai sundal recipe in tamil)
#pooja


பாகற்காய் வேர்க்கடலை வருவல் (Paakarkai verkadalai varuval recipe in tamil)
#arusuvai6 வேர்க்கடலைக்கு பதில் இட்லி மிளகாய்ப்பொடி கூட உபயோகிக்கலாம்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13908523
கமெண்ட்