வேர்க்கடலை சட்னி (Verkadalai chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காய்ந்த வேர்க்கடலையை, வெறும் வாணலியில் வறுத்து, ஆறவிட்டு,தோல் நீக்கி கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு புளி, கா.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வறுப்பட்டதும் தட்டில் கொட்டி ஆற வைக்கவும்.
- 3
பின் மிக்ஸி ஜாரில் புளி, கா.மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். பின் தேங்காய், வேர்க்கடலை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- 4
சிறிது தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும். அதே வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு, கா.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்டியில் சேர்க்கவும்.
- 5
பெருங்காயம் சேர்த்து தாளித்து சட்டினியில் சேர்த்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
வேர்க்கடலை துவையல் (peanut chutney)/சட்னி (verkadalai chutney Recipe in Tamil)
மிகவும் எளிமையான மற்றும் ஹெல்தியான வேர்க்கடலை துவையல் சட்னி எப்படி பண்ணலாம் பார்க்கலாம் வாங்க.#masterclass Akzara's healthy kitchen -
-
கொத்தமல்லி வேர்க்கடலை சட்னி (Kothamalli verkadalai chutney recipe in tamil)
#chutney Azhagammai Ramanathan -
வேர்க்கடலை சட்னி (Verkadalai chutney Recipe in Tamil)
#Chutneyவேர்க்கடலையை ஏழைகளின் பாதாம் என்பார்கள் இதற்கிடையில் அதிகப்படியான சத்துக்கள் உள்ளன நாம் வேர்க்கடலை சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பு குறைத்து நல்ல கொழுப்பு அதிகமாகிறது Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
-
-
வேர்க்கடலை சட்னி (Verkadalai chutney recipe in tamil)
#GA4வேர்க்கடலை- ல் உள்ள கொளுப்பு சத்தி செல் வளர்ச்சிக்கு உதவுகிறது , இதனை சட்னியாக சுவைக்க இந்த பதிவு.. karunamiracle meracil -
-
-
-
-
வேர்க்கடலை சட்னி(Verkadalai chutney recipe in Tamil)
#ap*ஆந்திராவில் சட்னிக்கு வேர்க்கடலையை மிகவும் உபயோகப்படுத்தார்கள்* பெசரட் தோசயுடன் சேர்த்து சாப்பிட வேர்கடலை சட்னி மிகவும் நன்றாக இருக்கும். Senthamarai Balasubramaniam -
சுரைக்காய் வேர்க்கடலை பொரியல் (Suraikkai verkadalai poriyal recipe in tamil)
#GA4#week21#bottlegourd Santhi Murukan -
-
-
-
தேங்காய் பொட்டுக்கடலை சட்னி.(Thenkaai pottukadalai chutney recipe in tamil)
#chutney # white... Nalini Shankar -
-
சுரைக்காய் வேர்க்கடலை கறி (Suraikkaai verkadalai curry recipe in tamil)
#arusuvai5 சுரைக்காய் உடல் சூட்டைத் தணித்து உடலுக்குக் குளிர்ச்சியையும், மினுமினுப்பையும் கொடுக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து உடலை வலுப்படுத்தும். இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தி பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும். குடல் புண்ணை ஆற்றும் BhuviKannan @ BK Vlogs -
வேர் கடலை சட்னி (Verkadalai chutney recipe in tamil)
#GA4#WEEK4 #GA4#chutney#week4#chutney A.Padmavathi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14600393
கமெண்ட்