கொண்டைக்கடலை சுண்டல் (Kondakadalai sundal recipe in tamil)

Azhagammai Ramanathan @ohmysamayal
கொண்டைக்கடலை சுண்டல் (Kondakadalai sundal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கொண்டைக்கடலையை மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 3 விசில் சிம்மில் 5 நிமிடம் வைத்து இறக்கவும்.
- 2
தண்ணீரை வடித்து விட்டு வைக்கவும்.வெறும் கடாயில் தேங்காய் துருவல் வரமிளகாய் வறுத்து சிறிது உப்பு சேர்த்து பொடி பண்ணி கொள்ளவும்
- 3
இப்போது அதே கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து கடலை சேர்த்து அரைத்த பொடியை சேர்க்கவும்.
- 4
இரண்டு முறை பிரட்டி சிறிது மிளகுத்தூள் சேர்த்து கலந்து இறக்கவும்.
- 5
சுவையான கொண்டைக்கடலை சுண்டல் நிவேதனம் செய்ய தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கொண்டைக்கடலை நீர் பூசணி சாம்பார் (Kondaikadalai neer poosani sambar recipe in tamil)
#GA4 #week6 Hema Sengottuvelu -
வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் (Vellai kondai kadalai sundal recipe in tamil)
#pooja#2 Shyamala Senthil -
கருப்பு கொண்டக்கடலை சுண்டல் (Karuppu kondakadalai sundal recipe in tamil)
#GA4#ga4#week6#chickpeas Vijayalakshmi Velayutham -
ரத்ன சுண்டல் (Rathna sundal recipe in Tamil)
#pooja #GA4 #chickpeas #week6எல்லோரும் பயறு வகைகளை ஊற வைத்து செய்வார்கள் நான் வீட்டிலேயே தயார் செய்த முளைகட்டிய பயறு வகைகளை உபயோகித்து செய்துள்ளேன். இது மிகவும் ஹெல்தியான சத்தான சுண்டல் வகை. Azhagammai Ramanathan -
சுவையான கொண்டைகடலை சுண்டல் (Kondakadalai sundal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சுண்டல்.#GA4Week6 Sundari Mani -
-
-
-
-
-
கொண்டக் கடலை சுண்டல்/chickpeas sundal (KOndakadalai sundal recipe in tamil)
#GA4 #week6 #pooja சுண்டல் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஸ்னேக்ஸ்.இதில் புரத சத்துக்கள் நிறைந்துள்ளது. Gayathri Vijay Anand -
நவராத்திரி ஸ்பெஷல்--கொண்டைக்கடலை சுண்டல்
கொண்டைக்கடலையினை 7 மணிநேரம் ஊறவைக்கவும். தேவையான அளவு உப்பு போட்டு, குக்கரில் 4 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும். கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள், கருவேப்பிலை, 2 வரமிளகாய் போட்டு தாளித்து இறக்கவும். தேவை எனில் தேங்காய் துருவல் போட்டுக் கொள்ளவும். ஒSubbulakshmi -
வெள்ளை கொண்டை கடலை சுண்டல் (Vellai kondakadalai sundal recipe in tamil)
#poojaஇன்றைய நவராத்திரி மாலை நேர பூஜை பிரசாதம் வெள்ளை கொண்டை கடலை சுண்டல். Meena Ramesh -
-
கருப்பு சுண்டல் தாளிப்பு (Karuppu sundal thaalippu recipe in tamil)
#GA4#week6#chickpeas சத்யாகுமார் -
முளைகட்டிய கொண்டைக்கடலை சாலட் (Mulaikattiya kondakadalai salad recipe in tamil)
#GA4 #WEEK6 #CHICKPEA Belji Christo -
வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்(Vellai Kondaikadalai sundal recipe in Tamil)
#pooja* பொதுவாக கொண்டைக்கடலை சுண்டல் என்றாலே தாளித்து தேங்காய் பூ தூவி இறக்குவார்கள் ஆனால் இது புதுவிதமான சுவையுடன் என் மாமியார் சொல்லிக்கொடுத்த வித்தியாசமான கொண்டைக்கடலை சுண்டல்.இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். kavi murali -
-
-
கொண்டைக்கடலை வடை (Kondakadalai vadai recipe in tamil)
#GA4 கொண்டைக்கடலை வடை . மிகவும் சுவையாக இருக்கும். முளை கட்டிய கொண்டைக்கடலை வைத்து செய்வதால் மிகவும் சத்தான உணவு. Week6 Hema Rajarathinam -
சிவப்பு கொண்டக்கடலை சுண்டல் (Sivappu kondakadalai sundal recipe in tamil)
#pooja BhuviKannan @ BK Vlogs -
-
-
கொண்டைக்கடலை கட்லெட் (chickpeas cutlet)
#GA4#week6#chickpeas கொண்டைக்கடலையில் அதிக சத்துக்கள் உள்ளது. Aishwarya MuthuKumar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13918147
கமெண்ட்