கோதுமை சர்கரைவல்லி கிழங்கு பான்கேக் (Kothumai sarkaraivalli kilanku pancake recipe in tamil)

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கப்கோதுமை மாவு
  2. 1/2 கப்நாட்டு சர்கரை
  3. 1/2 கப்தேங்காய் தருவல்
  4. வெண்ணிலா எசன்சு
  5. சர்கரை 1 கப் (கேரமல்)
  6. முட்டை தேவபைட்டால்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    எல்லாவற்றயைும் எடுத்துகொள்ளுங்கள்.

  2. 2

    பாத்திரத்தில் கோதுமை,நாட்டுசர்கரை,சர்கரைவவல்லி கிழங்கு, வெண்ணிலா எசன்சு சேர்த்து கலந்துவிடுங்கள்.

  3. 3

    நன்கு கலந்த பிறகு தண்ணீர் விட்டு கலக்கவும்.

  4. 4

    கல்லில் எண்ணெய் ஊற்றி ஒரு கிரண்டி சிறியதாக ஊற்றுங்கள். பான்கேக் தயார்.

  5. 5

    பான்கேக் மிது கேரமலை ஊற்றுங்கள். அல்லது மப்பில் சிரப் கூட சேர்கலாம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes